Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வி.வி. பிரசன்னா
ஆண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக
ஆண்: உன்னை நான் பார்த்ததும் ஏறுது காய்ச்சலே கண்ணுல காதலின் எட்டு கால் பாய்ச்சலே
ஆண்: அட உன்ன நெனச்சாலே மனம் பந்தா துள்ளாதா உன் கைய புடிச்சாலே உயிர் இன்னும் நீளாதா
பெண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக
ஆண்: போகுற போக்குல போதைய ஏத்துற பேசுற சாக்குல காதல ஊத்துற
பெண்: ஊதாங்குழல் வெச்சு உள் நெஞ்சுல புது உற்சாகத்த தினுச்சாயே
ஆண்: நெஞ்சோடு தான் ஒரு காதல் படம் சின்ன கண்ஜாடையில் வரைஞ்சாயே
பெண்: கோடை மழை போல என் காட்டில் தினம் நீயே
ஆண்: ஏன்டி ஏன்டி என்ன பாடா படுத்துற
ஆண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
பெண்: நடையா நடக்குறேன் அடி உனக்கே துணையாக
பெண்: ஆளில்லா வீதியில் ஆர்வமாய் பார்க்கிறாய் நூலிலா ஆசையை வேர்வையில் கோர்க்கிறாய்
ஆண்: உன் வீட்டுக்கும் அட என் வீட்டுக்கும் உள்ள தூரம் இங்கே குறையாதா
பெண்: இன்று உன் கன்னமும் அட என் கன்னமும் சின்ன முத்தங்களால் நிறையாதா
ஆண்: ஏதோ எதிர் பார்த்து நான் ஓட தேஞ்சேனே
பெண்: காடா காஞ்சேன் அடி மழையாய் குதிக்கிறேன்
ஆண்: கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய நடையா நடக்குறேன் அட தன னா தன னா னா

Male: Kedaya kedakkuren Un nenjula thala saaya Nadaiya nadakkuren Adi unakkae thunaiyaaga
Male: Unnai naan paarthadhum Yeruthu kaichalae Kannula kaadhalin Ettu kaal paaichalae
Male: Ada onna nenachaalae Manam pandhaa thulladhaa Un kaiya pudichalae Uyir innum neeladhaa
Female: Kedaya kedakkuren Un nenjula thala saaya Nadaiya nadakkuren Adi unakkae thunaiyaaga
Male: Pogura pokkula Bodhaiya yethura Pesura saakkula Kaadhala oothura
Female: Oodhaanguzhal vechu ulnenjula
Pudhu urchaagatha thinuchaayae
Male: Nenjodu dhaan oru kaadhal padam
Chinna kanjaadaiyil varanjaiyae
Female: Kodai mazhai pola
En kaattil dhinam neeyae
Male: Endi endi
Enna paada paduthura
Male: Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Female: Nadaiya nadakkuren
Adi unakkae thunaiyaaga
Female: Aalilaa veedhiyil Aarvamaai paarkkiraai Noolilaa aasaiyai Vervaiyil korkkiraai
Male: Un veetukkum ada en veetukkum
Ulla dhooram ingae kuraiyaadha
Female: Indru un kannamum
Ada en kannamum
Chinna muththangalaal niraiyaadha
Male: Yedho edhir paarthu
Naan ooda thenjenae
Female: Kaadaa kaanjen
Adi mazhaiyaai kudhikkiren
Male: Kedaya kedakkuren Un nenjula thala saaya Nadaiya nadakkuren Ada thana na thana naanaa
pagal iravai karaoke
aagasam soorarai pottru lyrics
believer lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
tamil karaoke for female singers
soundarya lahari lyrics in tamil
best tamil song lyrics
rummy song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
soorarai pottru dialogue lyrics
soorarai pottru tamil lyrics
lyrics song download tamil
tamil christmas songs lyrics
tamil lyrics song download
minnale karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
aathangara orathil
vijay and padalgal
unna nenachu lyrics