Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வி.வி. பிரசன்னா
ஆண்: யாரது யாரது கனவிலே வந்து போனது நீயுமே எனதானதால் மாற்றங்கள் வந்து போனது
பெண்: எனது போர்வையில் உனது வாசனை அருகிலே இனி நீயடா
ஆண்: இதயமே தடுமாறுதே முழு நிலவை போலே தேயுதே காதல் மழையினில் சேர்ந்து நனைந்திட கவிதை ஊறியதே
பெண்: யாரது யாரது கனவிலே வந்து போனது நீயுமே எனதானதால் மாற்றங்கள் வந்து போனது
ஆண்: காதலே நீ காதலா இல்லை கடவுளா என பார்க்கிறேன்
பெண்: காதலே இங்கு நீ என எந்நேரமும் உன்னை பார்க்கிறேன்
ஆண்: கனவே கனவே போதுமே இது போதுமே அருகிலே நீ வேண்டுமே இனி வேண்டுமே
பெண்: எனை ஏனோ உன்னில் தேட உன்னை ஏனோ என்னில் தேட ஏன் இந்த புது வித பூகம்பம்

பெண்: காற்றிலே ஒரு பூவை போல விழுகிறேன் உன் மடியிலே
ஆண்: விழுகையில் உன்னை தாங்கி பிடித்து சாய்கிறேன் உன் தோளிலே
பெண்: கனவுகள் நிஜமானதே நிஜமானதே கதைகளும் கொஞ்சம் பேசுதே கொஞ்சி பேசுதே
ஆண்: இமையோரம் நீரும் நீயே இமைக்கின்ற கண்கள் நீயே இதய துடிப்பும் நீயடி

Male: Yaaradhu yaaradhu Kanavilae vandhu ponadhu Neeyumae yenadhaanadhaal Maattrangal vandhu ponadhu
Female: Enadhu porvaiyil Unadhu vaasanai Arugilae ini neeyada
Male: Idhayamae thadumaarudhae Muzhu nilavai polae theyudhae Kaadhal mazhaiyinil Serndhu nanaindhida Kavidhai ooriyadhae
Female: Yaaradhu yaaradhu Kanavilae vandhu ponadhu Neeyumae yenadhaanadhaal Maattrangal vandhu ponadhu
Male: Kaadhalae nee kaadhala
Illai kadavula ena paarkiren
Female: Kaadhalae ingu nee ena
Enneramum unai parkiren
Male: Kanavae kanavae podhumae Idhu podhumae Arugilae nee vendumae ini vendumae
Female: Enai yeno unnil theda Unai yeno ennil theda Yen indha pudhu vidha boogambam
Male: Yaaradhu yaaradhu Kanavilae vandhu ponadhu Neeyumae yenadhaanadhaal Maattrangal vandhu ponadhu
Female: Kaatrilae oru poovai pola
Vizhugiren un madiyilae
Male: Vizhugaiyil unai thaangi pidithu
Saaigiren un tholilae
Female: Kanavugal nijamaanadhae Nijamaanadhae Kadhaigalum konjam pesudhae Konji pesudhae
Male: Imaiyoram neerum neeyae Imaikkindra kangal neeyae Idhaya thudipum neeyadi
Male: Yaaradhu yaaradhu Kanavilae vandhu ponadhu Neeyumae yenadhaanadhaal Maattrangal vandhu ponadhu
naan movie songs lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
vaathi raid lyrics
bahubali 2 tamil paadal
soorarai pottru songs lyrics in tamil
nice lyrics in tamil
kanne kalaimane song lyrics
tamil collection lyrics
enjoy enjoy song lyrics in tamil
kutty pattas full movie download
maara movie song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
nila athu vanathu mela karaoke with lyrics
old tamil karaoke songs with lyrics free download
isha yoga songs lyrics in tamil
karnan movie songs lyrics
nee kidaithai lyrics
tamil song lyrics video
tamil songs karaoke with lyrics for male
mudhalvan songs lyrics