Added Date: Feb 11, 2022
ஆண்: அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே அமைதி இல்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே

ஆண்: அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
ஆண்: {மலரே மலரே நீ யாரோ வஞ்சனை செய்தவர்தான் யாரோ} (2) உன்னை சூடி முடித்ததும் பெண்தானோ பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ

ஆண்: {இதயம் என்பது ஒரு வீடு அன்றும் இன்றும் அவள் வீடு} (2) அது மாளிகை ஆனதும் அவளாலே வெறும் மண் மேடானதும் அவளாலே

Male: Arugil vanthaal urugi nindraal Anbu thanthaalae Amaithi illa vaazhvu thanthae Engu sendraalo Pirivaalae modhum thuyar Podhum podhumae

Male: Arugil vanthaal urugi nindraal Anbu thanthaalae
Male: {Malarae malarae nee yaaro Vanjanai seithavar thaan yaaro} (2) Unai soodi mudithathum pen thaano Pin thooki erinthathum aval thaanoo
Male: Arugil vanthaal urugi nindraal Anbu thanthaalae
Male: {Idhayam enbadhu oru veedu Andrum indrum aval veedu} (2) Adhu maaligai aanadhum avalaalae Verum mann medaanathum avalaalae
Male: Arugil vanthaal urugi nindraal Anbu thanthaalae Amaithi illa vaazhvu thanthae Engu sendraalo Pirivaalae modhum thuyar Podhum podhumae
Male: Arugil vanthaal urugi nindraal Anbu thanthaalae
morattu single song lyrics
sundari kannal karaoke
marudhani lyrics
uyire song lyrics
sivapuranam lyrics
maate vinadhuga lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
mainave mainave song lyrics
marriage song lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
cuckoo cuckoo lyrics in tamil
aalankuyil koovum lyrics
indru netru naalai song lyrics
vinayagar songs lyrics
maara movie song lyrics
kangal neeye song lyrics free download in tamil
kanne kalaimane karaoke download
tamil love song lyrics in english
porale ponnuthayi karaoke