Added Date: Feb 11, 2022
ஆண்: சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்..ஆன் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான் வழி ஒன்றுதான்
ஆண்: சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்.. சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான் வழி ஒன்றுதான்
ஆண்: தொடர்ந்தாலும் முடிந்தாலும் கதை ஒன்றுதான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் தரம் ஒன்றுதான்
ஆண்: சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான்..
ஆண்: இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம் உலகினில் மாறாத நீதி இணைவதிலே இன்பம் பிரிவினிலே துன்பம் உலகினில் மாறாத நீதி
ஆண்: வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று வருவது போல் வந்து நிலைப்பது போல் நின்று மறைவது தான் வாழ்வில் பாதி..ஈ...

ஆண்: ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய் கூறும் மானிட சமுதாய எல்லை ஆனந்த வெறியேறி ஆயிரம் பொய் கூறும் மானிட சமுதாய எல்லை
ஆண்: இதில் தன்னலம் கருதாத தாய்மையை மறவாத தன்னலம் கருதாத தாய்மையை மறவாத பெண்மையும் இல்லாமல் இல்லை..ஈ...
ஆண்: சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்றுதான் சென்றாலும் நின்றாலும் வழி ஒன்றுதான்

Male: Sirithaalum azhuthaalum Nilai ondru thaan.aan. Sendraalum nindraalum Vazhi ondru thaan Vazhi ondru thaan
Male: Sirithaalum azhuthaalum Nilai ondru thaan. Sirithaalum azhuthaalum Nilai ondru thaan.. Sendraalum nindraalum Vazhi ondru thaan
Male: Thodarnthaalum mudinthaalum Kadhai ondru thaan Thaazhnthaalum vaazhnthaalum Tharam ondru thaan
Male: Sirithaalum azhuthaalum Nilai ondru thaan..
Male: Inaivadhilae inbam Pirivadhilae thunbam Ulaginil maaradha needhi Inaivadhilae inbam Pirivadhilae thunbam Ulaginil maaradha needhi
Male: Varuvadhu pol vandhu Nilaipadhu pol nindru Varuvadhu pol vandhu Nilaipadhu pol nindru Maraivathu thaan vaazhvil paadhi..ee.
Male: Sirithaalum azhuthaalum Nilai ondru thaan.
Male: Aanandha veri yeri Aayiram poi koorum Maanida samuthaaya ellai Aanandha veri yeri Aayiram poi koorum Maanida samuthaaya ellai
Male: Idhil thannalam karudhatha Thaaimaiyai maravatha Thannalam karudhatha Thaaimaiyai maravatha Pennmaiyum illamal illai..ee.
Male: Sirithaalum azhuthaalum Nilai ondru thaan.. Sendraalum nindraalum Vazhi ondru thaan
Male: Thodarnthaalum mudinthaalum Kadhai ondru thaan Thaazhnthaalum vaazhnthaalum Tharam ondru thaan
Male: Sirithaalum azhuthaalum Nilai ondru thaan..
google google vijay song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sundari kannal karaoke
tamil worship songs lyrics
bigil song lyrics
paatu paadava karaoke
kaatu payale karaoke
alagiya sirukki tamil full movie
tamil love song lyrics in english
dosai amma dosai lyrics
raja raja cholan lyrics in tamil
master vaathi raid
chinna chinna aasai karaoke mp3 download
john jebaraj songs lyrics
tamil christian songs lyrics
top 100 worship songs lyrics tamil
tamil songs with english words
asuran mp3 songs download tamil lyrics
maraigirai full movie tamil
aarathanai umake lyrics