Kurunji Kurunji Song Lyrics

Kalavaani Mappillai cover
Movie: Kalavaani Mappillai (2018)
Music: N. R. Raghunanthan
Lyricists: Mani Amuthavan
Singers: Sathya Prakash, Velu, Namitha Babu,

Added Date: Feb 11, 2022

குழு: குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு மண நாலு வந்தாச்சு மண மாலை தந்தாச்சு

குழு: அருஞ்சி புரிஞ்சி நடக்க உன் ஆளு வந்தாச்சு உன் பேச்சு என்னாச்சு

பெண்: பந்தள நட்டு தோரணம் கட்டு டம் டம் டம் டம் டும் டும் டும் மத்தளம் தட்டு மேளமும் கொட்டு டம் டம் டம் டம் டும் டும் டும்

ஆண்: மருதாணி கன்னம் கொண்ட மஞ்சள் கிழங்கே மகாராணி போல வாழ வாரி வழங்க மனம் போல வாழக்கை கிடைக்க உனக்கு மகராசன் வந்து புட்டானே

பெண்: சந்தனம் குங்குமம் மண மணக்க என் சொந்தமும் பந்தமும் மலைச்சி நிக்க சந்தனம் குங்குமம் மண மணக்க என் சொந்தமும் பந்தமும் மலைச்சி நிக்க

ஆண்: கெட்டி மேளம் கெட்டி மேளம் கொட்ட போகுது புது மெட்டி கால தொட்டு வாழ வட்டம் போடுது

குழு: குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு மண நாலு வந்தாச்சு மண மலை தந்தாச்சு

பெண்: ஆ.ஹா..ஆ..ஹா...ஆ. கூப்பிடுற தூரம் தான் போகணும் என் கோலத்துல புள்ளியாக மாறனும்

ஆண்: பொருத்தம் தான் பத்தே தான் பொருந்தனும் நீ வருத்தமே இல்லேன்னு வருந்தனும்

பெண்: சொல்லாம சொல்ல வந்த வார்த்தைகள் அறிவேனே இல்லாத கேட்டாலும் உருவாக்கி தருவேனே உனக்கேத்த மாறி நான் மாறி கிட்டே வருவேனே உனை கேட்ட அப்பறம் தான் இனி மூச்சும் விடுவேனே

ஆண்: கண்ணத்தில் ஈரம் முத்தம் காதோரம் மூச்சி சத்தம் கேட்டு கிட்டயே இருக்கணும் கேக்க கேக்க கொடுக்கணும்

குழு: ஏலே.சு சு ஏலே. சு சு ஏலே.சு சு ஏலே. சு சு

ஆண்: அன்பால உன் திமிர அடக்கணும் என் அணைப்புல நீ மயங்கி கிடைக்கணும்

பெண்: போர்வையில செத்து செத்து பொழைக்கணும் உன் வேர்வையில விதையா நான் முளைக்கனும்

ஆண்: தங்கத்தில் அணிஞ்சாலும் வலிக்காத மெதுவாதான் தொங்கட்டான் ஆ நான் ரெண்டு மழை துளிய தரவா நான்

பெண்: தங்கமே கனம்முன்னு பொலம்பாதே பையா தான் மஞ்சத்தில் உன் உடம்பு இருக்காது கனம்மா தான்

ஆண்: கட்டில் நடு நடுங்க காத்தும் கனம் கனக்க தொட்டு கிட்டே இருக்கணும் செல்ல தொல்லை கொடுக்கணும்

குழு: {கெட்டி மேளம் கெட்டி மேளம் கொட்ட போகுது புது மெட்டி கால தொட்டு வாழ வட்டம் போடுது} (2)

Music by: N. R. Raghunanthan

Chorus: Kurunji kurunji poovukku Mana naalu vanthaachu Mana malai thanthaachu

Chorus: Arunji purinji nadakka Un aalu vanthaachu Un pechu ennaachu

Female: Panthala nattu thoranam kattu Dam dam dam dam dum dum dum Mathalam thattu melamum kottu Dam dam dam dam dum dum dum

Chorus: Kurunji kurunji poovukku Mana naalu vanthaachu Mana malai thanthaachu

Chorus: Arunji purinji nadakka Un aalu vanthaachi Un pechu ennaachi

Male: Marudhani kannam konda Manjal kezhangae Magarani pola vazha Vaari valanga Manam pola vazhkai kedaikka Unakku maharasan vanthu puttanae

Female: Sandhanam kungumam Mana manakka En sondhamum bandhamum Malaichi nikka Sandhanam kungumam Mana manakka En sondhamum bandhamum Malaichi nikka

Male: Ketti melam ketti melam Kotta pogudhu Pudhu metti kaala thottu vazha Vattam poduthu

Male: Ketti melam ketti melam Kotta pogudhu Pudhu metti kaala thottu vazha Vattam poduthu

Chorus: Kurunji kurunji poovukku Mana naalu vanthaachu Mana malai thanthaachu

Chorus: Arunji purinji nadakka Un aalu vanthaachu Un pechu ennaachu

Female: Aaaa.haaa.aaa.haa.aa. Kupidira thooram thaan poganum En kolamthula pulliyaga maaranum

Male: Poruthum thaan Paththu thaan porunthanum Nee varuthamae Illaenu varunthanum

Female: Sollama solla vantha Vaarthaigal arivenae Illatha kettalum Uruvakki tharuvenae Unakketha maari naan Maari kittae varuvenae Unai ketta aprom thaan Ini moochum viduvenae

Male: Kannamthil eeram muththam Kaathoram moochi saththam Kettu kittae irukkanum Kekka kekka kodakkanum

Chorus: Kurunji kurunji poovukku Mana naalu vanthaachu Mana malai thanthaachu

Chorus: Arunji purinji nadakka Un aalu vanthaachu Un pechu ennaachu

Chorus: Yeley.cho cho chu Yeley.cho cho chu Yeley.cho cho chu Yeley.cho cho chu

Male: Anbaala un Thimira adakkanum En anaippula nee Mayangi kedakkanum

Female: Porvaiyila seththu Seththu polaikkanum Un vervaiyila Vethaiya naan mulaikkanum

Male: Thangathil aninchalum Vazhikatha methuvathaan Thongattan ah naan rendu Mazhai thuliya tharava naan

Female: Thangamae ganammannu Polambathae paiya thaan Manjathil un udambu Irukathu ganamma thaan

Male: Kattil nadu nadunga Kaathum kanam kanamga Thottu kitta irukkanum Chella thollai kodukkanum

Chorus: Kurunji kurunji poovukku Mana naalu vanthaachu Mana malai thanthaachu

Chorus: Arunji purinji nadakka Un aalu vanthaachu Un pechu ennaachu

Male: Marudhani kannam konda Manjal kezhangae Magarani pola vazha Vaari valanga Manam pola vazhkai kedaikka Unakku maharasan vanthu puttanae

Female: Sandhanam kungumam Mana manakka En sondhamum bandhamum Malaichi nikka Sandhanam kungumam Mana manakka En sondhamum bandhamum Malaichi nikka

Male: Ketti melam ketti melam Kotta pogudhu Pudhu metti kaala thottu vazha Vattam poduthu

Chorus: {Ketti melam ketti melam Kotta pogudhu Pudhu metti kaala thottu vazha Vattam poduthu } (2)

Other Songs From Kalavaani Mappillai (2018)

Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • hello kannadasan padal

  • tamil mp3 song with lyrics download

  • oru manam whatsapp status download

  • tamilpaa gana song

  • aarariraro song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • lyrics video in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • yaanji song lyrics

  • tamil christian songs lyrics free download

  • enge enathu kavithai karaoke with lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • mangalyam song lyrics

  • vijay and padalgal

  • online tamil karaoke songs with lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • lyrics whatsapp status tamil

  • kutty pattas tamil movie download

  • amarkalam padal