Added Date: Feb 11, 2022
ஆண்: மிஸ்ஸு மிஸ் ஆனா மிஸஸ் ஆகும் கிஸ்ஸு கிஸ் ஆனா கின்னஸ் ஆகும் தஸ்சு புஸ் எல்லாம் இங்கிலீஷ் ஆகும் இந்த பாட்டு யூடியூப் பேஸ்புக் எல்லாம் ட்ரென்டிங் ஆகும்
ஆண்: வா கள்ளி முன்னால வாச மல்லி பின்னால சீம நெல்லி கண்ணால சீண்டி விட்ட தன்னால
ஆண்: ஆ ஆ ஐசோட்டு ஆ ஆ ஆ அலேக்கு ஆ ஆ ஐசோட்டு ஆ ஆ ஆ அலேக்கு
பெண்: ஆ விட்டு சொல்லால ஆள வெட்டும் மாப்பிள்ளை பூ மொட்டு அன்பால பூட்டி வெச்ச நெஞ்சால
பெண்: வா நீ அலேக்கா வாடா நீ அலேக்கா நீ என்னை மேலாக்கா தூக்கிடடா அலேக்கா
ஆண்: கண்டபடி ஆசை வெச்சேன் நானும் உன் மேல
பெண்: சொன்ன படி ஆடுறேனே அய்யோ உன்னால
ஆண்: கத்தி கத்தி சண்டை போடும் சண்டை இல்ல பாரு
பெண்: கத்தி வெச்சு கொன்னு போடும் சண்டைய நீ பாரு
ஆண்: ஆ ஆ ஐசோக்கா ஆ ஆ ஆ அலேக்கு ஆ ஆ ஐசோக்கா ஆ ஆ ஆ அலேக்கு
பெண்: உனக்குன்னு சமஞ்சுருக்கேன் அழகா அமஞ்சிருக்கேன் கிட்ட வந்து ஒட்டினாக்கா எட்ட நீயும் ஓடுறியே
ஆண்: ஹே ஒசரம்மா வளர்ந்திருக்கேன் ஒழுக்கமா நான் இருக்கேன் கண்ணு ரெண்ட மூடிக் கிட்டு வானவில்ல தேடுறியே
பெண்: என் நெஞ்ச தொட்டு நீ என்ன முட்டு இனி மெத்தையில ஜல்லிக்கட்டு
ஆண்: என் கைய தொட்டு என் கால தொட்டு ஹே மெத்தையில இனி மல்லுகட்டு
பெண்: ஹே ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு இப்ப கொடு போதும்
ஆண்: ஹே இந்த புடி மொத்தத்தையும் தந்துட்டேனே நானு
ஆண்: வா என் தங்கட்டி நீதானே என் பொண்டாட்டி நீ அடி இல்லாட்டி நான் கெறங்கிடுவேன் கண்ணாட்டி
பெண்: வா என் ஐத்தல வாடா என் ஐத்தல நான் உன் மனசுல வெச்சுருக்கேன் ஐத்தல
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் அலேக்கா லேக்கா லேக்கா அலேக்கா அலேக்கா லேக்கா லேக்கா அலேக்கா
ஆண்: கழுகு கண்ணழகி மனச கொத்துறியே கடுகு மச்சழகி உசுர பிச்சு போகுறியே
பெண்: ஆசை பேச்சு அழகா ஆள சாய்குதே ஐஸ்ச வெச்சு என்னை நைசு பண்ண பார்குறியே
ஆண்: நான் தேக்கி வெச்ச என் ஆசை எல்லாம் அடி தேன போல தந்திடவா
பெண்: என் தேவை எல்லாம் நான் சொல்லிடவா வந்து தேனீ போல கொட்டிடவா
ஆண்: உன் பக்கத்தில பொம்மை போல ஆகுறேன் டி நானு
பெண்: உன் மூச்சு காத்த வாங்கி நானும் மூச்சு விட போறேன்
ஆண்: வா என் லோலாக்கு வாடி என் லோலாக்கு நான் உன் மேலாக்கு என் மனச கொஞ்சம் கூல் ஆக்கு

Male: Missu miss aana Mrs aagum Kissu kiss aana Guiness aagum Thassu bussulam English aagum Intha paattu youtube Facebook ellaam Trending aagum
Male: Vaa kalli munnala Vaasam malli pinnala Seema nelli kannala Seendi vitta thannala
Male: Ah ah isottu Ah ah ah alekku Ah ah isottu Ah ah ah alekku
Female: Ah vittu sollalla Aala vettum mappillai Poo mottu anbaala Pooti vecha nenjala
Female: Vaa nee alekka Vaada nee alekka Nee ennai melakka Thookkikadaa alekka
Male: Kandapadi aasai vechan
Naanum un mela
Female: Sonna padi aadurenae
Aiyyo unnala
Male: Kaththi kaththi
Sandai podum
Sandai illa paaru
Female: Kaththi vechu
Konnu podum
Sandaiya nee paaru
Male: Ah ah isokku Ah ah ah alekku Ah ah isokku Ah ah ah alekku
Female: Unakkunnu samanjirukken Azhaga amanjirukken Kitta vanthu ottinakka Etti neeyum oduriyae
Male: Hey osarama valarnthirukken Ozhukkama naan irukken Kannu renda moodi kittu Vaanavilla theduriye
Female: En nenja thottu Nee ennai muttu Ini meththaiyila jallikattu
Male: En kaiya thotttu En kaala thottu Hey meththaiyila Ini mallukattu
Female: Hey onnae onnu
Kannae kannu
Ippo kodu pothum
Male: Hey intha pudi
Mothathaiyum
Thanthuttenae naanu
Male: Vaa en thangatti Neethaan en pondatti Nee adi illatti Naan kerangiduven kannatti
Female: Vaa en aithala Vaada en aithala Naan un manasula Vechurikken aithala
Chorus: Hoi Hoi hoi hoi hoi Alekka lekka lekka alekka Alekka lekka lekka alekka
Male: Kazhugu kanazhagi Manasa kothuriyae Kadugu machazhagi Usura pichu poguriyae
Female: Aasai pechu azhaga Aala saikuthae Ice-eh vechu ennai Nice-u panna paakuriyae
Male: Naan thekki vecha En aasai ellaam Adi theana pola thanthidava
Female: En thevai ellaam Naan sollidava Vanthu thaeni pola kottidava
Male: Un pakkathila Bommai pola Aaguren di naanu
Female: Un moochi kaatha Vangi naanum Moochi vida poren
Male: Vaa en lolakku Vaadi en lolakku Naan un melakku En manasa konjam Cool aakku
Female: Vaa en aithala Vaada en aithala Naan un manasula Vechurikken aithala
Male: Hey vaa kalli munnala Vaasam malli pinnala Seema nelli kannala Seendi vitta thannala
Female: Ah vittu sollalla Aala vettum mappillai Poo moottu anbaala Pooti vecha nenjala
Male: Kandapadi aasai vechan
Naanum un mela
Female: Sonna padi aadurenae
Aiyyo unnala
Male: Kaththi kaththi
Sandai podum
Sandai illa paaru
Female: Kaththi vechu
Konnu podum
Sandaiya nee paaru
Male: Vaa en thangatti Neethaan en pondatti Nee adi illatti Naan kerangiduven kannatti
Female: Vaa nee alekka Vaada nee alekka Nee ennai melakka Thookkikadaa alekka
chellama song lyrics
thalapathy song lyrics in tamil
tamil karaoke with lyrics
mailaanji song lyrics
tamil lyrics song download
share chat lyrics video tamil
amma song tamil lyrics
meherezyla meaning
neerparavai padal
kadhale kadhale 96 lyrics
vijay and padalgal
vaalibangal odum whatsapp status
lyrics songs tamil download
kanne kalaimane karaoke with lyrics
alagiya sirukki tamil full movie
butta bomma song in tamil lyrics download mp3
google google song lyrics tamil
nanbiye song lyrics
ka pae ranasingam lyrics
bhaja govindam lyrics in tamil