Anandha Koochal Song Lyrics

Kalavani 2 cover
Movie: Kalavani 2 (2018)
Music: Mani Amuthavan
Lyricists: Mani Amuthavan
Singers: Mani Amuthavan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆனந்த கூச்சல் போடுறேன் ஆகாயம் தாண்டி ஓடுறேன் தாங்காத காதல் வந்து நான் தாவோன்னு தாவி ஆடுறேன்

ஆண்: ஜெயிச்சிட்டேன் நான் காதல ஜெய்க்க போறேன் தேர்தல சொன்னாலும் அவ சொன்னா பாரு தேனா பாயுது காதுல

ஆண்: எப்போ என் வாசல் கோலம் நீ போட எப்போ உன் காதில் தோடா நான் ஆட

Male: Aanandha koochal poduren Aagayam thaandi oduren Thaangadha kaadhal vandhu naan Thaavonnu thaavi aaduren

Male: Jeyichitten naan kaadhala Jeyikka poren therthala Sonnaalum ava sonna paru Theanaa payuthu kaathula

Male: Eppo en vaasal Kolam nee poda Eppo un kaathil Thoda naan aada

Male: Jeyichitten naan kaadhala Jeyikka poren therthala Sonnaalum ava sonna paru Theanaa payuthu kaathula

Male: Aanandha koochal poduren Aagayam thaandi oduren Thaangadha kaadhal vandhu naan Thaavonnu thaavi aaduren

Other Songs From Kalavani 2 (2018)

Similiar Songs

Most Searched Keywords
  • gaana song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • amman devotional songs lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • tamil song lyrics in english

  • lyrics tamil christian songs

  • sarpatta parambarai song lyrics in tamil

  • natpu lyrics

  • asku maaro lyrics

  • paatu paadava

  • aalapol velapol karaoke

  • enjoy enjaami song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • naan pogiren mele mele song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • chellamma song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • nice lyrics in tamil