Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ எடக்கு மடக்கு அது என்னான்னு பண்ணுகிற திருட்டு திருட்டு பயடா பழைய வெறுப்பு அது மண்ணாகி போனது இவ செஞ்ச குறும்புலடா
ஆண்: திருட்டு போன சிலையால வந்த மோதலுல பிரிஞ்சி போன ஊரு சிறுக்கி வயித்துக்குள்ள உண்டான பிள்ளையால சேர்ந்ததே சேர்ந்ததே வா
ஆண்: இல்லை இல்லை இல்லை என்ன சொல்ல சொல்ல சொல்ல மனசு மனசு அது வானத்துல பறக்குது எட்டி எட்டி எட்டுப்பட்டி பத்தி புகழும் கொடிகட்டி கொடிகட்டி பறக்குது
ஆண்: திரு திரு திரு திரு திருடா நீ ஜெயிச்சிட்டா ஜெயிச்சிட்டா மொரடா ரெண்டு ஊரையும் ஒரு காதல் ஜெயித்தது காதல் என்றும் நெசந்தான்
ஆண்: இவன் புதிரா இல்லை சதிரா சேட்டையில் கண்ணன் இவன் பேட்டையில் மன்னன் இவன் புதுசா புத்தம் புதுசா இவன் ரவுசு தொடங்கும் புது தினுசா

Male: Ae edakku madakku Adhu ennaannu pannugira Thiruttu thiruttu payadaa Pazhaiya veruppu Adhu mannaagipponadhu Iva senja kurumbuladaa
Male: Thiruttu pona selaiyaala Vandha modhalulaa pirinjippoana ooru Sirukki vayithukkulla undaana pillaiyaala Serndhadhae serndhadhae vaa
Male: Illai illai illai Enna solla solla solla Manasu manasu adhu Vaanathula parakkudhu Etti etti ettupatti Pathi pugazhum Kodikkatti kodikkatti parakkudhu
Male: Thiru thiru thiru thiru thirudaa Nee jeyichittaa jeyichittaa moradaa Rendu ooraiyum Oru kaadhal jeyiththaadhu Kaadhal endrum nesandhaan
Male: Ivan pudhiraa illai sadhiraa Saettaiyil kannan ivan Pettaiyil mannan ivan Pudhusaa puththam pudhusaa Ivan ravusu thodangum Pudhu dhinusaa
karnan lyrics tamil
anbe anbe tamil lyrics
enna maranthen
unsure soorarai pottru lyrics
bhagyada lakshmi baramma tamil
bujji song tamil
asuran song lyrics
soundarya lahari lyrics in tamil
love songs lyrics in tamil 90s
tamil poem lyrics
maara movie song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
tamil love feeling songs lyrics video download
tamil song lyrics in english free download
tamil song in lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil song lyrics whatsapp status download
3 song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
tamil love feeling songs lyrics for him