Penja Mazhai Song Lyrics

Kalavani cover
Movie: Kalavani (2010)
Music: S. S. Kumaran
Lyricists: Na. Muthu Kumar
Singers: A. Devendren

Added Date: Feb 11, 2022

குழந்தை: மாடி மாடி ஒன்னு மத்தாப்பு ரெண்டு சோளப்பொரி மூணு சோப் கட்டை நாலு ஹை கோர்ட் அஞ்சு அவரக்கா பிஞ்சு தொட்டில்ல புள்ள தொடாத ராசாவுக்கு ஒரு பூ

ஆண்: பெஞ்ச மழை காஞ்ச நேரம் பேச்சு துணைக்கு ஆளும் வேணும் பெஞ்ச மழை காஞ்ச நேரம் பேச்சு துணைக்கு ஆளும் வேணும்

ஆண்: காயும் விண்ணில் தண்ணி போல மனசும் கெடந்து கொதிக்கும் நீ மரத்த தொட்டு பேசாதடி அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் ஹேய்

ஆண்: உதட்டோரம் மச்சம் பார்க்க ஒத்தையடி பாதை போட்டேன் உன் கண்ணை பார்த்த பிறகு கள்ளுக்கடை மறந்து புட்டேன்

ஆண்: ஏ ராணி என்னை நெனைச்சிக்கோ அடி ஏ ராணி என்னை நெனைச்சிக்கோ வரப்ப வெட்டி நிலத்தை சேர்க்கும் குப்பை மேலும் மதிப்பு வச்சேன்

ஆண்: போரடிச்சி வித்த காசில் உனக்கு நானும் ரவிக்கை தேச்சேன் ஏ ராணி எல்லாம் உனக்கு தான் அடி ஏ ராணி எல்லாம் உனக்கு தான்

ஆண்: பெஞ்ச மழை காஞ்ச நேரம் பேச்சு துணைக்கு ஆளும் வேணும்

ஆண்: காயும் விண்ணில் தண்ணி போல மனசும் கெடந்து கொதிக்கும் நீ மரத்த தொட்டு பேசாதடி அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் ஹேய் அதுக்கும் காய்ச்சல் அடிக்கும் ஹேய்

Child: Maadi maadi onnu Maththaappu rendu Soalappori moonu Soap kattai naalu High Court anju Avarakka pinju Thottilla pulla Thodaadha raasaavukku oru poo

Male: Penja mazhai kaanja neram Pechu thunaikku aalum venum Penja mazhai kaanja neram Pechu thunaikku aalum venum

Male: Kaayum vinnil thanni pola Manasum kedandhu kodhikkum Nee maratha thottu pesaadhedi Adhukkum kaaichal adikkum..hei

Male: Udhattoaram machcham paarkka Oththaiyadi paadhai potten Un kannai paarththa piragu Kallukkadai marandhupputten

Male: Ye raani ennai nenaichikko Adi ye raani ennai nenaichikko Varappa vetti nelathai serkkum Kuppai melum madhippu vachen

Male: Poaradichi viththa kaasil Unakku naanum ravikkai thechen Ye rani ellaam unakkuthaan Adi ye rani ellaam unakkuthaan

Male: Penja mazhai kaanja neram Pechu thunaikku aalum venum

Male: Kaayum vinnil thanni pola Manasum kedandhu kodhikkum Nee maratha thottu pesaadhedi Adhukkum kaaichal adikkum.. Adhukkum kaaichal adikkum..hei Adhukkum kaaichal adikkum..hei

Other Songs From Kalavani (2010)

Most Searched Keywords
  • naan unarvodu

  • tamil love feeling songs lyrics for him

  • tamil melody lyrics

  • romantic love song lyrics in tamil

  • tamil song in lyrics

  • thangamey song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kannamma song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song download

  • devathayai kanden song lyrics

  • tamil songs lyrics download free

  • sarpatta parambarai lyrics tamil

  • thalapathi song in tamil

  • tamil mp3 song with lyrics download

  • tamil song search by lyrics

  • romantic songs lyrics in tamil

  • maruvarthai song lyrics

  • ilayaraja song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • kai veesum