Added Date: Feb 11, 2022
பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
ஆண்: தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும்
இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
ஆண் : ஈர மேகம் தூறல் போட நேரம் பார்க்குமோ பெண் : வேரை பார்த்து வாடும்போது நீரை வார்க்குமோ ஆண் : ஏரிக் காற்றும் பூவை தீண்ட யாரை கேட்குமோ பெண் : காவல் இல்லையோ இங்கு கேள்வி இல்லையோ ஆண் : காத்திருப்பதோ இன்னும் பார்த்திருப்பதோ
பெண் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான் அரும்பான திருமேனி மலராகும் ஆசை தேனூறும் இருவரும் : தொடலாம் தொட்டாலும் யோகம்தான்
பெண் : ஓடைத்தானே பூமி பெண்ணின் ஆடை போன்றதோ ஆண் : ஆடை நீக்கி பார்க்கத்தானே வாடை ஏங்குதோ பெண் : பார்க்க பார்க்க மேலும் மேலும் போதை ஏறுதோ ஆண் : உன் வசத்திலே இனிய தேன் கிடைக்குமா பெண் : பெண் மயக்கமா ரெண்டு கண் சிவக்குமா
ஆண் : தொடலாம்
பெண் : தொட்டாலும் யோகம்தான் ஆண் : அரும்பான
பெண் : திருமேனி
ஆண் : மலராகும்
இருவரும்: ஆசை தேனூறும் தொடலாம் தொட்டாலும் யோகம்தான்.

Female: Thodalaam Thottaalum yogamthaan Arumbaana thirumeni Malaraagum aasai thenoorum
Male: Thodalaam Thottaalum yogamthaan Arumbaana thirumeni Malaraagum aasai thenoorum
Both: Thodalaam Thottaalum yogamthaan
Male: Eera megam thooral poda Neram paarkkumo
Female: Verai paarthu vaadumbothu Neerai vaarkkumo
Male: Yerikkaatrum poovai theenda Yaarai ketkkumo
Female: Kaaval illaiyo Ingu kelvi illaiyo
Male: Kaathiruppatho Innum paarthiruppatho
Female: Thodalaam Thottaalum yogamthaan Arumbaana thirumeni Malaraagum aasai thenoorum
Both: Thodalaam Thottaalum yogamthaan
Female: Odaithaane boomi pennin Aadai pondratho
Male: Aadai neekki paarkkathaane Vaadai yengutho
Female: Paarkka paarkka melum melum Bothai yerutho
Male: Un vasathile Iniya then kidaikkumo
Female: Pen mayakkamaa Rendu kan sivakkumaa
Male: Thodalaam
Female: Thottaalum yogamthaan
Male: Arumbaana
Female: Thirumeni
Male: Malaraagum
Both: Aasai thenoorum Thodalaam thottaalum yogamthaan..
gal karke full movie in tamil
sarpatta parambarai lyrics
mangalyam song lyrics
3 movie song lyrics in tamil
bigil song lyrics
tamil songs with lyrics free download
pagal iravai kan vizhithidava song lyrics
nerunjiye
hare rama hare krishna lyrics in tamil
cuckoo enjoy enjaami
tamil lyrics video
old tamil christian songs lyrics
raja raja cholan song lyrics in tamil
kadhali song lyrics
uyire song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil song search by lyrics
kanne kalaimane song karaoke with lyrics
master lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics