Palliyile Velli Nila Song Lyrics

Kaliyugam cover
Movie: Kaliyugam (1988)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா பார்க்கும்போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம் வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம் பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா.

ஆண்: அந்த நாள் பார்த்தது ஆனந்த இரவு இந்த நாள் பார்ப்பது ஆசையின் கனவு என் தோள்களில் நீ இல்லையே தாலாட்டிடும் தாய் இல்லையே அன்னை பிள்ளை.. சொந்தம் போகுமா

ஆண்: பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா..ஆஆஆ.

ஆண்: வானுக்கும் பூமிக்கும் பாதைகள் அமைத்தேன் வாழ்க்கைக்கும் தேவைக்கும் ஆசைகள் விதைத்தேன் தீபாவளி இருளானதே சூறாவளி உருவானதே பாடும் ராகம் ..கேட்கவில்லையா

பெண்: பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா பார்க்கும்போது நேற்று வாழ்ந்த பழைய ஞாபகம் வந்து வந்து போவதிங்கு என்ன நாடகம் பள்ளியிலே வெள்ளி நிலா பள்ளியிலே வெள்ளி நிலா.

Male: Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Paarkum podhu naetru vaazhndha Palaya gnyabagam Vandhu vandhu povadhinghu Enna naadagam Palliyilae velli nilaa Palliyilae velli nilaa

Male: Andha naal paarthadhu aanandha iravu Indha naal paarppadhu aasaiyin kanavu En thozhgalil nee illaiyae Thaalattidum thaai illaiyae Annai pillai. sondham pogumaa

Male: Palliyilae velli nilaa Palliyilae velli nilaa.aa.aa.aa.

Male: Vaanukkum bomikkum paadhaigal amaithaen Vaazhkkaikkum thaevaikkum aasaigal vidhaithaen Deepavali irulaanadhae Sooravazhi uruvaanadhae Paadum raagam.. ketkavillaiyaa

Male: Palliyilae velli nilaa Palliyilae velli nilaa Paarkum podhu naetru vaazhndha Palaya gnyabagam Vandhu vandhu povadhinghu Enna naadagam Palliyilae velli nilaa Palliyilae velli nilaa

Other Songs From Kaliyugam (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • only music tamil songs without lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • nerunjiye

  • vennilave vennilave song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • kutty pattas full movie tamil

  • tamil song lyrics in english

  • nice lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • tamil songs karaoke with lyrics for male

  • oru manam movie

  • maraigirai

  • google google panni parthen song lyrics

  • sirikkadhey song lyrics

  • kutty pattas tamil movie download

  • mg ramachandran tamil padal

  • velayudham song lyrics in tamil

  • oru yaagam

  • saraswathi padal tamil lyrics

  • anbe anbe tamil lyrics