குழு: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
குழு: இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
பெண்
குழு: பள்ளி அறியாமத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானம்மா அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானம்மா
ஆண்
குழு: மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன் தானம்மா இந்த ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும் ஈடு எவன் தானம்மா வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார்
குழு: பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே
ஆண்: நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
ஆண்
குழு: பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானம்மா தன்னைப் பெற்ற தாயை விட பிறந்த நாடுதான் பெரிது என்பானம்மா
பெண்
குழு: ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேங்க வைத்தானம்மா அங்கு தேங்கும் நீரில் மின்சாரம் எடுத்து விளக்கேற்றி வைத்தானம்மா
ஆண்
குழு: வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார்
குழு: பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே
ஆண்: நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
குழு: இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

Chorus: Hmm hmm hmm hmm mmm
Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal
Chorus: Indha naadu munnaera Naalum uzhaithavanai Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa
Female
Chorus: Palli ariyaadha pillai pala paerin
Mugathai paarthanammaa
Adhu ooru sutraamal soru thaan pottu
Padikkai vaithaanammaa
Male
Chorus: Maadu piditha kaiyil yaedu kodutha
Magaraajan ivan thaanammaa
Indha ooru ulagengum thaedi paarthaalum
Eedu yevan thaanammaa
Valimai irundha podhum
Miga elimaiyodu irundhaar
Chorus: Pillai ullam konda Engal karuppu gaandhi ivarae
Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa
Male
Chorus: Padhavi irundhaalum padhavi ponaalum
Udhavi purivaanammaa
Thannai petra thaayai vida
Pirandha naadu thaan
Peridhu enbaanammaa
Female
Chorus: Aatru neeraiyae anaigal kattiyae
Thaenga vaithaanammaa
Angu thaengum neeril minsaaram eduthu
Vilakkaetri vaithaanammaa
Male
Chorus: Valimai irundha podhum
Miga elimaiyodu irundhaar
Chorus: Pillai ullam konda Engal karuppu gaandhi ivarae
Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal
Chorus: Indha naadu munnaera Naalum uzhaithavanai Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa
kaatu payale karaoke
tamil song lyrics in english free download
ellu vaya pookalaye lyrics audio song download
tamil karaoke with malayalam lyrics
sarpatta parambarai song lyrics tamil
best lyrics in tamil love songs
aalapol velapol karaoke
90s tamil songs lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
google google vijay song lyrics
tamil karaoke for female singers
oru yaagam
tamil lyrics video download
enjoy en jaami lyrics
karaoke with lyrics tamil
master vaathi raid
en kadhale lyrics
tamil karaoke with lyrics
yaar alaipathu song lyrics
alaipayuthey karaoke with lyrics