Oorukku Uzhaithavane Song Lyrics

Kamaraj cover
Movie: Kamaraj (2004)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊருக்கு உழைத்தவனே...உறங்குகிறாயோ. உழைத்தது போதும் என்று உறங்குகிறாயோ. ஊரார்க்கு அழுதவனே. உறங்குகிறாயோ. ஊராரை அழ வைத்து உறங்குகிறாயோ.

குழு: ஆ..ஆ...ஆ...ஆ.ஆ..ஆ...ஆ. ஆ..ஆ...ஆ...ஆ.ஆ..ஆ...ஆ.

ஆண்: நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல் நாடு முன்னேற நாளும் உழைத்தவனை

ஆண்: நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

ஆண்: பள்ளி அறியாமல் பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானடா அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானடா

குழு: ஆ...ஆ...ஆ. ஆ.

ஆண்: மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன் தானடா ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும் ஈடு எவன்தானடா

குழு: ஆ...ஆ...ஆ. ஆ.

ஆண்: திருந்த வைத்தவன்தான் இன்று வருந்த வைக்கிறானே திருமப வர வேண்டுமே எங்கள் கருப்பு காந்தி இவனே

ஆண்: பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானடா தன்னைப் பெற்ற தாயை விட பிறந்த நாடுதான் பெரிது என்பானடா

குழு: ஆ...ஆ...ஆ. ஆ.

ஆண்: ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேங்க வைத்தானடா கண்கள் ஊற்றும் நீரையே தடுக்க இல்லாமல் ஏங்க வைத்தானடா

குழு: ஆ..ஆ...ஆ...ஆ.ஆ..ஆ...ஆ.

ஆண்: வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தான் வெள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவனே

Male: Oorukku uzhaithavanae. urangugiraayo. Uzhaithadhu podhum endru urangugiraayo. Ooraarkku azhudhavanae. urangugiraayo. Ooraarai azhai vaithu urangugiraayo.

Chorus: Aa. aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa.

Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal Naadu munnaera naalum uzhaithavanai

Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa

Male: Palli ariyaadha pillai pala paerin Mugathai paarthanadaa Adhu ooru suttraamal soru thaan pottu Padikkai vaithaanadaa

Chorus: Aa. aa. aa. aa.

Male: Maadu piditha kaiyil yaedu kodutha Magaraajan ivan thaanadaa Ooru ulagengum thaedi paarthaalum Eedu yevan thaanadaa

Chorus: Aa. aa. aa. aa.

Male: Thirundha vaithavan thaan Indru varundha vaikkiraanae Thirumba vara vendumae Engal karuppu gandhi ivanae

Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal Naadu munnaera naalum uzhaithavanai

Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa

Chorus: Aa. aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa. aa.

Male: Padhavi irundhaalum padhavi ponaalum Udhavi purivaanadaa Thannai petra thaayai vida Pirandha naadu thaan Peridhu enbaanadaa

Chorus: Aa. aa. aa. aa.

Male: Aatru neeraiyae anaigal kattiyae Thaenga vaithaanadaa Kangal ootrum neeraiyae Thadukka illaamal yaenga vaithaanadaa

Chorus: Aa. aa. aa. aa. aa. aa. aa.

Male: Valimai irundha podhum Miga elimaiyodu irundhaan Vellai ullam konda Engal karuppu gaandhi ivanae

Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal Naadu munnaera naalum uzhaithavanai

Male: Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa

Other Songs From Kamaraj (2004)

Similiar Songs

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • azhage azhage saivam karaoke

  • tamil movie karaoke songs with lyrics

  • thangamey song lyrics

  • aarathanai umake lyrics

  • mannikka vendugiren song lyrics

  • thalapathi song in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • tamil love feeling songs lyrics

  • tamil songs to english translation

  • uyire uyire song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • 80s tamil songs lyrics

  • eeswaran song

  • tamil lyrics video download

  • i movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics dhee

  • google google panni parthen song lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf