Ragam Pudhu Ragam Song Lyrics

Kan Simittum Neram cover
Movie: Kan Simittum Neram (1988)
Music: V. S. Narasimhan
Lyricists: Tamilmani
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம் ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம் விதியும் சுதியும் இரண்டு ..வந்தாடுதே

ஆண்: ராகம் புது ராகம்

ஆண்: {தேனாகவும் பாலாகவும் ஏன் இங்கு மாறுகிறாள் முழு நிலவு இளம் பிறையை வளர்த்திட தேய்கிறாள்} (2)

ஆண்: அருகிலே தவர் இருந்தும் காதல் எங்கோ தேடிடுதே புலியின் கடும் கோபமே மானும் அறியாது விழித்தால் உயிரோடு தான் வாழ்வது எது மிருகம் எழுதும் தீர்ப்பே விடுகதையா

ஆண்: ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம் விதியும் சுதியும் இரண்டு ..வந்தாடுதே

ஆண்: ராகம் புது ராகம் ..(2)

Male: Raagam pudhu raagam Yaarodu paada vandha raagam Raagam pudhu raagam Yaarodu paada vandha raagam Vidhiyum suthiyum irandu. vandhathae

Male: Raagam pudhu raagam

Male: {Thaenaagavum paalaagavum Yen ingu maarugiraal Muzhu nilavu ilam piraiyai Valarthida theigiraal} (2)

Male: Aruginilae thavar irundhum Kaadhal engo thediduthae Puliyin kadum kobamae Maanum ariyaaadhu Vizhithaal uyirodu thaan vazhvadhaedhu Mirugam ezhudhum therpae vidukadhaiya

Male: Raagam pudhu raagam Yaarodu paada vandha raagam Vidhiyum suthiyum irandu. vandhathae

Male: Raagam pudhu raagam.(2)

Other Songs From Kan Simittum Neram (1988)

Most Searched Keywords
  • song with lyrics in tamil

  • tamilpaa

  • karnan thattan thattan song lyrics

  • sundari kannal karaoke

  • maara tamil lyrics

  • medley song lyrics in tamil

  • kattu payale full movie

  • 80s tamil songs lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil songs lyrics in tamil free download

  • enjoy enjaami song lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • rasathi unna song lyrics

  • youtube tamil line

  • shiva tandava stotram lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf