Chinna Chinna Sigarangal Song Lyrics

Kana Kandaen cover
Movie: Kana Kandaen (2005)
Music: Vidyasagar
Lyricists: Vairamuthu
Singers: Karthik and Sunitha Sarathy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

பெண்: ஹாஹா ஆஆ ஹாஹா ஆஆ ஹாஹா ஆஹான்

விஷ்லிங்: ........

ஆண்: சின்ன சின்ன சிகரங்கள் காட்டி செல்ல கொலைகள் செய்யாதே கொள்ளை அழகு உடை தாண்டி என்னை கொல்லுதே

பெண்: தொட்டு தடவி சூடேற்றி விட்டு கட்டு கதைகள் சொல்லாதே பத்து அம்பு விரலாகி என்னை கொல்லுதே

ஆண்: என் மெத்தை தாமரை நீதானோ உன் முத்த தேனை மோலாமல் போவேனோ

பெண்: கட்டி கொண்டு கையாட சொன்னது காமன் சாமியோ நான் கட்டும் ஆடை களவாட பார்க்கும் நீ தான் சுனாமியோ

குழு: ............

ஆண்: பருவ குறையே பருவ குறையே உன் இடை நானே
குழு: இடை நானே பிறவி பகையே பிறவி பகையே உன் உடை நானே

பெண்: இளநீர் விளையும் இளநீர் விளையும் மரம்
குழு: நான் தானே இளநீர் பருக மரமே திருடும் பயல் நீதானே

குழு: தென்னை மரம் தன்னை ஒரு முறை உலுக்க குழைகள் தரை வரை சிதறிடுமே
ஆண்: உன்னை பல முறை பல முறை உலுக்க எதுவும் தரையினில் விழவில்லையே

பெண்: மின்மினி சிதறலாம் வெண்ணிலா சிதறுமா

ஆண்: அலையில் குமிழாய் அலையில் குமிழாய் நீ அலைந்தாயே விரலால் தொடவும் விரலால் தொடவும் நீ உடைந்தாயே

பெண்: மழையில் உடையும் மழையில் உடையும் ஒரு மலர் போல உயிரின் கதவை உதடின் நுனியால் நீ உடைத்தாயே

குழு: உந்தன் ஒரு முகம் ஒரு முகம் அறிவேன் அடியே மறு முகம் சௌக்கியமா
ஆண்: உந்தன் மறு முகம் ஒரு முறை அறிய வடிவே வழி விடு சீக்கிரமா

பெண்: வழிகளை கண்டறி வாழ்த்துவால் சுந்தரி

Female: Haha.aaaa.haha.aaaa Haha..ahaaann.

Whistling: ...........

Male: Chinna chinna sigarangal kaatti Chella kolaigal seiyaadhae Kollai azhagu udai thaandi Ennai kolludhae

Female: Thottu thadavi soodetri vittu Kattu kadhaigal sollaadhae Pathu ambhu viralaagi Ennai kolludhae

Male: En methai thaamarai needhaanoo Un muththa thaenai mollaamal povenoo

Female: Katti kondu kaiyaada chonnadhu Kaaman chaamiyoo Naan kattum aadai kalavaada paarkkum Nee dhaan sunaamiyoo

Chorus: ..........

Male: Paruva kuraiyae paruva kuraiyae Un Idai naanae
Chorus: Idainaanae Piravi pagaiyae piravi pagaiyae Un udainaanae

Female: Ilaneer vilaiyum ilaneer vilaiyum Maram
Chorus: Naan dhaanae Ilaneer paruga maramae thirudum Payal needhaanae

Chorus: Thennai maram dhanai Oru murai ulukka Kulaigal tharai varai sidharidumae
Male: Unnai pala murai Pala murai ulukka Edhuvum tharaiyinil vizhavillaiyae

Female: Minmini sidharalaam Vennilaa sidharumaa

Male: Chinna chinna sigarangal kaatti Chella kolaigal seiyaadhae Kollai azhagu udai thaandi Ennai kolludhae

Male: Alaiyil kumizhaai alaiyil kumizhaai Nee alaindhaayae Viralaal thodavum viralaal thodavum Nee udaindhaayae

Female: Mazhaiyil udaiyum mazhaiyil udaiyum Oru malar pola Uyirin kadhavai udhadin nuniyaal Nee udithaayae

Chorus: Undhan oru mugam Oru mugam ariven Adiyae maru mugam sowkkiyama
Male: Undhan maru mugam Oru murai ariya Vadivae vazhi vidu seekkiramaa

Female: Vazhigalai kandari Vaazhthuvaal sundhari

Male: Chinna chinna sigarangal kaatti Chella kolaigal seiyaadhae Kollai azhagu udai thaandi Ennai kolludhae

Female: Thottu thadavi soodetri vittu Kattu kadhaigal sollaadhae Pathu ambhu viralaagi Ennai kolludhae

Male: En methai thaamarai needhaanoo Un muththa thaenai mollaamal povenoo

Female: Katti kondu kaiyaada chonnadhu Kaaman chaamiyoo Naan kattum aadai kalavaada paarkkum Nee dhaan sunaamiyoo

Other Songs From Kana Kandaen (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • old tamil songs lyrics

  • master tamilpaa

  • oru naalaikkul song lyrics

  • kattu payale full movie

  • kuruthi aattam song lyrics

  • chammak challo meaning in tamil

  • ovvoru pookalume song karaoke

  • tamil songs lyrics download free

  • new tamil christian songs lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • neeye oli lyrics sarpatta

  • mahabharatham song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • indru netru naalai song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • christian padal padal

  • tamil2lyrics