Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: காலை அரும்பி பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய்
ஆண்: மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்
பெண்: மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்
ஆண்: வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும்
பெண்: வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும்
பெண்: இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
ஆண்: இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
ஆண்: மூளை திருகும்
பெண்: மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும்
ஆண்: மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் அது தான் நோயின் ஆரம்பம்
பெண்: கால்கள் பறித்து கொண்டு சிறகை இரவல் தரும் ஆனால் அதுவே ஆனந்தம்
ஆண்: ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே
பெண்: இது ஆண் நோயா பெண் நோயா காமன் நோய் தான் என்போமே
ஆண்: மூளை திருகும்
பெண்: மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
ஆண்: இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆடும் ஆடும் ஆடும்
பெண்: சோற்றை மறுதலித்து விண்மீன் விழுங்க சொல்லும் அன்னம் தண்ணீர் செல்லாது
ஆண்: நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் வேண்டாம் என்றால் கேட்காது
பெண்: ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே
ஆண்: இந்த நோயின்றி போனாலே வாழ்க்கை சௌக்கியம் ஆகாதே
பெண்: மூளை திருகும்
ஆண்: மூச்சுக்குள் அடுப்பெரிக்கும்
பெண்: இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பெண்டுலம் ஆடும் ஆடும் ஆடும் ஆடும்

Male: Kaalai arumbhi Pagalellaam podhaagi Maalai malarum innoii
Male: Moolai thirugum Moochukkul adupperikkum Idappakkam valappakkam Idhayam pendulum aadum
Female: Moolai thirugum Moochukkul adupperikkum Idappakkam valappakkam Idhayam pendulum aadum
Male: Vaai mattum pesaadhu
Udambellaam pesum
Female: Vaai mattum pesaadhu
Udambellaam pesum
Female: Idhu mosamaana noi
Romba paasamaana noi
Male: Idhu mosamaana noi
Romba paasamaana noi
Male: Moolai thirugum
Female: Moochukkul adupperikkum
Idappakkam valappakkam
Idhayam pendulum aadum
Male: Moolai irundha idam Soolai aagi vidum Adhu dhaan noyin aarambam
Female: Kaalgal parithu kondu Siragai iraval tharum Aanaal adhuvae aanandham
Male: Oru kadidham ezhudhavae Kai vaanai kizhikkumae Viral ezhudhi mudithadhum Adhai kizhithu podumae
Female: Idhu aan noiyaa Pen noiyaa Kaaman noi dhaan enbomae
Male: Moolai thirugum
Female: Moochukkul adupperikkum
Male: Idappakkam valappakkam
Idhayam pendulum aadum
Aadum .aadum..aadumm.
Female: Sotrai marudhalithu Vinmeen vizhanga chollum Annam thanneer sellaadhu
Male: Nenjil kuzhal seluthi Kurudhi kudithu kollum Vendaam endraal ketkaadhu
Female: Oru nanban endru dhaan Adhu kadhavu thirakkumae Pin kaadhalaagiyae Vandha kadhavu saathumae
Male: Indha noiyndri ponaalae Vaazhkkai sowkkiyam aagaadhae
Female: Moolai thirugum
Male: Moochukkul adupperikkum
Female: Idappakkam valappakkam
Idhayam pendulum aadum
Aadum .aadum..aadumm.
Male: Vaai mattum pesaadhu
Udambellaam pesum
Female: Vaai mattum pesaadhu
Udambellaam pesum
Male: Idhu mosamaana noi
Romba paasamaana noi
Female: Idhu mosamaana noi
Romba paasamaana noi
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
vinayagar songs lyrics
cuckoo cuckoo lyrics dhee
tamil love feeling songs lyrics
munbe vaa song lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
master movie songs lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil love feeling songs lyrics download
tamil collection lyrics
aagasam song lyrics
best love lyrics tamil
megam karukuthu lyrics
tamil love song lyrics
abdul kalam song in tamil lyrics
enjoy enjaami meaning
soorarai pottru mannurunda lyrics
thalapathi song in tamil
tamil karaoke songs with lyrics