Added Date: Feb 11, 2022
ஆண்: { தாய் சொல்லும் உறவை வைத்து உலகம் சொந்தம் தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம் } (2)
ஆண்: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கை தானே பாலூட்டும் காலம் வரைக்கும் கூட வரும்
ஆண்: கடலோர உபன் கழியும் காதோடு பேசும் அலையும் 500 மைல் போனாலும் தேடி வரும்
ஆண்: தாய் சொல்லும் உறவை வைத்து உலகம் சொந்தம் தாய் உள்ள வரையில் தானே கிராமம் சொந்தம்
ஆண்: கிராமம் தன் மடியில் கட்டி வளத்தது உன்னை கிராமத்தை மடியில கட்டி போவது என்ன
ஆண்: சாதி தாண்டியே நட்பும் உறவும் மலர்ந்தது அங்கே சமயத்தை பெண்கள் பாத்து மயங்கியது அங்கே
ஆண்: உப்பு மேட்டிலே ஆடி முடித்து சாய்ந்ததும் அங்கே ஆகாயம் இருட்டு போத்தி தூங்கியதங்கே
ஆண்: கையோடு அள்ளிய தண்ணி விரலோடு கசிவது போல கண்ணோடு நினைவுகள் எல்லாம் கசிகிறதே

ஆண்: நெல்லிக்காய் அடியில் உள்ள தித்திப்பாக வறுமையின் கீழ் லட்சியம் ஒன்னு வந்தது அங்கே
ஆண்: தூக்கு வாலி தலையில் மாட்டி கிரீடம் என்றாய் சொந்த செலவில் சூரியன் வாங்க ஆசை கொண்டாய்
ஆண்: சொந்த உறவுகள் இலைகளை போலே உதிர்ந்திட கண்டாய் வந்த உறவுகள் வளர் பிறையாக வளர்ந்திட கண்டாய்
ஆண்: மனம் கொண்ட கனவுகள் எல்லாம் மண் பானை சில்லுகள் ஆக மறு வாழ்வின் வெற்றியை தேடி ஓடுகிறாய்

Male: {Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham} (2)
Male: 17 vayasu varaikum Nee vazhum vazhkai thanae Palottum kalam varaikum Kuda varum
Male: Kadalora upan galiyum Kathodu pesum alaiyum 500 mile ponalum Thedi varum
Male: Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham
Male: Gramam than madiyil katti Valathathu unnai Gramatha madiyila katti Povathu enna
Male: Sathi thandiyae Natpum uravum Malarnthathu angae Samayatha pengal pathu Mayangiyathu angae
Male: Uppu medilae adi mudithu Sainthathum angae Aagayam iruttu pothi Thungiyathangae
Male: Kaiyodu alliya thanni Viralodu kasivathu pola Kannodu ninaivugal ellam Kasigirathae...
Male: Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham
Male: Nellikai adiyil Ulla thithipagaa Varumayin keezh latchiyam Onnu vanthathu angae
Male: Thuku vali thalayil matti Greedam endrai Sontha selavil suriyan vanga Asai kondai
Male: Sontha uravugal ilaigalai polae Uthirnthida kandai Vantha uravugal valar pirayaga Valarnthida kandai
Male: Manam konda kanavugal ellam Man panai sillugal agaa Maru vazhvin vetriyai Thedi odugiraiii.
Male: Thai sollum uravai vaithu Ulagam sontham Thai ulla varayil thanae Gramam sontham
Male: 17 vayasu varaikum Nee vazhum vazhkai thanae Palottum kalam varaikum Kuda varum
Male: Kadalora upan galiyum Kathodu pesum alaiyum 500 mail ponalum Thedi varum
lyrics of google google song from thuppakki
alli pookalaye song download
aigiri nandini lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
azhagai nirkum yaar ivargal lyrics
tamil karaoke with lyrics
vijay sethupathi song lyrics
ellu vaya pookalaye lyrics download
kichili samba song lyrics
namashivaya vazhga lyrics
tamil christmas songs lyrics
maruvarthai song lyrics
vaalibangal odum whatsapp status
maara song tamil
amma song tamil lyrics
tamil song lyrics in english
yellow vaya pookalaye
tamil whatsapp status lyrics download
tamil movie songs lyrics
sarpatta parambarai songs lyrics