Vaayadi Petha Pulla Song Lyrics

Kanaa cover
Movie: Kanaa (2018)
Music: Dhibu Ninan Thomas
Lyricists: Gkb
Singers: Aaradhana Sivakarthikeyan,

Added Date: Feb 11, 2022

குழு: ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்

பெண்: வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ

பெண்: கையில சுத்தற
குழு: காத்தாடி
பெண்: காத்துல ஆடுது
குழு: கூத்தாடி
பெண்: கண்ணுல கலரா
குழு: கண்ணாடி
பெண்: வம்புக்கு வந்து நிப்பா யார் இவ
குழு: யார் இவ

பெண்: ஹான் ஹான்

ஆண்: யார் இந்த தேவதை ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

ஆண்: யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே

குழு: ............

குழு: அண்ண கிளியே வண்ண குயிலே குட்டி குறும்பே கட்டு கரும்பே
பெண்: ஹான் ஹான்
குழு: செல்ல கிளியே சின்ன சிலையே எந்தன் நகலாய் பிறந்தவளா ஹே...

பெண்: அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே ஆசையா வந்தே பொறந்தேனே வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே

பெண்: எனக்கு இருக்கும் கனவு எல்லாமே நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே வாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே.

குழு: பொட்டப்புள்ள நெனப்புல பசி எனக்கில்ல இவ சிரிப்புல மயிலே. வானவில்லின் கொடைகுள்ள வாழ பஞ்சமில்லை இடி மின்னல் இவ கூட பாட்டு கட்டி ஆடும்

ஆண்: யார் இந்த தேவதை
பெண்: தானனான தன்னான னான வால் மட்டும் இல்லையே

குழு: ...............

ஆண்: ஆச மக என்ன செஞ்சாலும் அதட்ட கூட ஆச படமாட்டேன் என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே

ஆண்: செவுத்து மேல பந்த போலத்தான் சனியையும் சுழட்டி அடிப்பாளே காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாலே

குழு: எப்பவுமே செல்ல புள்ள விளையாட்டு புள்ள ரெட்டை சுழி புள்ள அழகே பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல ஆச பொண்ணு ஆயுள்தானே கூடிக்கிட்டு போகும்

பெண்: வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ

குழு: கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா யார் இவ யார் இவ

குழு: யார் இந்த தேவத ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே
பெண்: சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

குழு: யார் இந்த தேவத ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே

Music by: Dhibu Ninan Thomas

Chorus: Jingku jikaanku jing Jingku jikaanku jing Jingku jikaanku jing jing

Female: Vaayadi petha pulla Vara pora nella pola Yaar iva Yaar iva

Female: Kaiyula suthura
Chorus: Kaathadi
Female: Kaathula aduthu
Chorus: Koothadi
Female: Kannula color-ah
Chorus: kannadi
Female: Vambukku vanthu nippa Yaar iva
Chorus: Yaar iva

Female: Haanhaan

Male: Yaar intha devathai Anandha poo mage Vaal mattum illaiyae Settaikellaam sontha kaari

Male: Yaar intha devathai Oor konjum en maga Nee enthan saamy thaan Ennai petha chinna thaaiyae

Chorus: ...........

Chorus: Anna kiliyae vanna kuyilae Kutti kurumbae katti karumbae
Female: Haan haan
Chorus: Chella kiliyae chinna chilaiyae Appan magala piranthavala Hey.

Female: Appanukku aasthiyum Naan thaanae Aasaiya vanthae poranthenae Vaanathil pattammaai Osarakka paranthenae

Female: Enakku irukkum Kanavu ellaamae Nilavu kitta solli vaipenae Paasathil vilaiyura Vayala pol iruppenae

Chorus: Pottai pulla nenappula Pasi enakkilla Iva siruppula mayilae Vaanavillu kodai kulla Mazhaikku panjamilla Idi minnal iva kuda Paattu katti aadum

Male: Yaar intha devathai
Female: Thannanana Thannananana
Male: Vaal mattum illaiyae

Chorus: ...........

Male: Aasai maga enna senjaalum Aathatta kuda aasai pada matten En maga aambala Pathukku samam thaanae

Male: Sevathu mela Pantha pola thaan Saniyaiyum solaitti adippalae Kaalaiya koodavum annana nenappalae

Chorus: Yeppavumae chella pulla Vilayattu pulla Rettai suzhi pulla azhagae Pethavanga mugathula Oru siruppula Aasai ponnu aayul thaanae Koodi kittu pogum

Female: Vaayadi petha pulla Vara pora nella pola Yaar iva Yaar iva

Chorus: Kaiyula suthura kaathadi Kaathula aduthu koothadi Kannula color-ah kannadi Vambukku vanthu nippa Yaar iva Yaar iva

Chorus: Yaar intha devathai Anandha poo maga Vaal mattum illaiyae
Female: Settaikellam sontha kaari

Chorus: Yaar intha devathai Oor konjum en maga Nee enthan saamy thaan Ennai petha chinna thaaiyae

Other Songs From Kanaa (2018)

Most Searched Keywords
  • enge enathu kavithai karaoke with lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • lyrics songs tamil download

  • soorarai pottru movie song lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • kannana kanne malayalam

  • hare rama hare krishna lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil bhajans lyrics

  • alagiya sirukki full movie

  • kannalaga song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • paadariyen padippariyen lyrics

  • kaatrin mozhi song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • marriage song lyrics in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • karnan movie song lyrics in tamil