Added Date: Feb 11, 2022
ஆண்: அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே
ஆண்: ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா
ஆண்: விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா
ஆண்: ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா
ஆண்: செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே
ஆண்: ஒரு முறை என்ன பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா
ஆண்: நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..
பெண்: கர்நாடிக் ........
ஆண்: {விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே} (3) தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண்: அம்மா .!

Male: Amma en ammaa Naan pogindra dhisai engum nee amma Oo amma en ammaa En isai thedum suram yaavum nee amma Aayiram aanaalum annai pol nerilae Pesida koodumo deivam ingae
Male: Oru murai enna paar amma Kadavulin kangal nee amma Kaavalil un pol yedhamma Un pol amma yaar amma
Male: Viralgalai pidithidum podhu Kidaikidhae prabanjamae Thaayae un madiyil irundhaal podhum ammaa
Male: Oru murai enna paar amma Thaayae Thaaimaiyin ucham nee amma Thaayae un thaalaattukku inaiyaana isai yedhamma
Male: Chellamaai perittae nee enai kooppida Oottidum sotrilum paasathai oottida Kaattidum dheebathil aayulai koottida Enakkai thudikkum idhayam nee amma Neeillamal naanum theevagindrenae Neer illamal saagum meenagindrenae Nee vandhaalae podhum vaazhvatharamae Unai thaandi ulagam yedhingae
Male: Oru murai enna paar amma Kadavulin kangal nee amma Kaavalil un pol yedhamma Un pol amma yaar amma
Male: Ninaivugal iruppathunaalae Irukiren uyirudan Thaayae un ninaivil vaazhnthaal podhum.
Female: carnatic .........
Male: {Viralgalai pidithidum podhu Kidaikidhae prabanjamae } (3) Thaayae un madiyil irundhaal podhum ammaa
Male: Oru murai enna paar amma Thaayae Thaaimaiyin ucham nee amma Thaayae un thaalaattukku inaiyaana isai yedhamma
Male: Amaaaa!..
only music tamil songs without lyrics
tamil song lyrics 2020
kaatrin mozhi song lyrics
lyrics video tamil
i movie songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
sarpatta movie song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
ovvoru pookalume karaoke download
nattupura padalgal lyrics in tamil
tamil song english translation game
tamil old songs lyrics in english
sad song lyrics tamil
thullatha manamum thullum tamil padal
asuran song lyrics in tamil
lyrics status tamil
lyrics download tamil
tamil devotional songs lyrics in english
enjoy enjami song lyrics
thalapathi song in tamil