Adi Aathi Nee Yaruku Pethi Song Lyrics

Kanavan cover
Movie: Kanavan (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Aalangudi Somu
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி ஆத்தி....ஆத்தி..... அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி உன் ஆணவத்தை மாத்தி இந்த ஏழைகளை ஏறெடுத்து பாரம்மா ராஜாத்தி..ஈ.. பாரம்மா ராஜாத்தி....

ஆண்: அடி ஆத்தி யாருக்கு நீ பேத்தி உன் ஆணவத்தை மாத்தி இந்த ஏழைகளை ஏறெடுத்து பாரம்மா ராஜாத்தி..ஈ.. பாரம்மா ராஜாத்தி....

ஆண்: அடக்கமின்றி நடப்பதுதான் நாகரீகமோ பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே உனக்கு மோகமோ சைய்யா ஷப்பான் டியோ டிம்மா டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி..

குழு: சைய்யா ஷப்பான் டியோ டிம்மா டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி..

ஆண்: அடக்கமின்றி நடப்பதுதான் நாகரீகமோ பிறரை அடக்கி ஆள நினைப்பதிலே உனக்கு மோகமோ படித்திருந்தும் பண்புகளை மறக்கலாகுமோ பண போதையிலே எளியவரை வெறுக்கலாகுமோ...

ஆண்: அருமையிலும் அருமையாக பிறவி கிடைக்குது அதில் கருணையுள்ள மனிதரைதான் பெருமை அணைக்குது சைய்யா ஷப்பான் டியோ டிம்மா டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி..

ஆண்: உருட்டு கண்ணும் மிரட்டு சொல்லும் தரத்தினை குறைக்கும் ஒன்றை உருப்படியாய் செய்து வைத்தால் சரித்திரம் பிறக்கும்...ஹோய்

ஆண்: அடி ஆத்தி....ஆத்தி.....

ஆண்: அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான் இங்கே அன்பு வழி நடந்தவனோ நாட்டினை பிடித்தான் அதிகாரம் செய்தவனோ ஆட்டத்தை முடித்தான் இங்கே அன்பு வழி நடந்தவனோ நாட்டினை பிடித்தான் இது உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே உழைப்பவரின் பொற்காலம் உலக ஏட்டிலே இனி எத்தர்களின் வருங்காலம் குப்பை மேட்டிலே

ஆண்: சைய்யா ஷப்பான் டியோ டிம்மா டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி..

அனைவரும்: {ஆ...சைய்யா ஷப்பான் டியோ டிம்மா டங்கிரி பப்பா டிங்கிரி பிம்மி..} (3)

Male: Adiyaathi. aathi. Adiyaathi yarukku nee paethi Un aanavathai maathi Indha ezhaigalai yereduthu Paarammaa raajaathi. ee. Paarammaa raajaathi

Male: Adiyaathi yarukku nee paethi Un aanavathai maathi Indha ezhaigalai yereduthu Paarammaa raajaathi. ee. Paarammaa raajaathi

Male: Adakkamindri nadappadhu thaan Naagareegamo Pirarai adakki aala ninaippadhilae Unakku mogamo Chaiyaa chappaan diyo dimmaa Dangiri pappaa dinghiri bimbi

Chorus: Chaiyaa chappaan diyo dimmaa Dangiri pappaa dinghiri bimbi

Male: Adakkamindri nadappadhu thaan Naagareegamo Pirarai adakki aala ninaippadhilae Unakku moghamo Padithirundhum panbugalai marakkalaagumo Pana bodhaiyilae eliyavarai verukkalaagumo

Male: Adiyaathi. aathi. Adiyaathi yarukku nee paethi Un aanavathai maathi Indha ezhaigalai yereduthu Paarammaa raajaathi. ee. Paarammaa raajaathi

Male: Arumaiyilum arumaiyaaga Piravi kidaikkudhu Adhil karunaiyulla manidharai thaan Perumai anaikkudhu Hoi chaiyaa chappaan diyo dimmaa Dangiri pappaa dinghiri bimbi

Chorus: Chaiyaa chappaan diyo dimmaa Dangiri pappaa dinghiri bimbi

Male: Uruttu kannum mirattu chollum Tharathinai kuraikkum Ondrai uruppadiyaai seidhu vaithaal Sarithiram pirakkum. hoi

Male: Adiyaathi. aathi.

Male: Adhigaaram seidhavano Aattathaii mudithaan Ingae anbu vazhi nadandhavano Naattinai pidithaan Adhigaaram seidhavano Aattathaii mudithaan Ingae anbu vazhi nadandhavano Naattinai pidithaan Idhu uzhaippavarin porkkaalam ulaga yaettilae Uzhaippavarin porkkaalam ulaga yaettilae Ini ethargal varungaalam kuppai maettilae

Male: Adiyaathi. aathi. Adiyaathi yarukku nee paethi Un aanavathai maathi Indha ezhaigalai yereduthu Paarammaa raajaathi. ee. Paarammaa raajaathi

Male: Chaiyaa chappaan diyo dimmaa Dangiri pappaa dinghiri bimbi

Chorus: Chaiyaa chappaan diyo dimmaa Dangiri pappaa dinghiri bimbi

All: {Aa. chaiyaa chappaan diyo dimmaa Dangiri pappaa dinghiri bimbi.} (3)

Other Songs From Kanavan (1968)

Most Searched Keywords
  • tamil christian songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil songs without lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil collection lyrics

  • google google tamil song lyrics in english

  • lyrical video tamil songs

  • whatsapp status tamil lyrics

  • marudhani song lyrics

  • ilayaraja song lyrics

  • viswasam tamil paadal

  • kadhal song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • comali song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • kannathil muthamittal song lyrics free download