Added Date: Feb 11, 2022
குழு: ஓ..அச்சு அச்சு..
பெண்: என்ன பொருத்தமடி மாமா
குழு: ஏ மாமா
பெண்: எனக்கிவர் மாலையிடலாமா
குழு: இடலாமா
பெண்: உள்ளதை சொல்லுங்கடி பாமா பிரேமா ஹேமா
குழு: ஏம்மா...ஓ..அச்சு அச்சு..
பெண்: என்ன பொருத்தமடி மாமா எனக்கிவர் மாலையிடலாமா உள்ளதை சொல்லுங்கடி பாமா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா ...
குழு: அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
பெண்: பட்டமும் சட்டமும் கண்டது லண்டன் படிப்போ
குழு: யையையா
பெண்: பெண்ணையும் கண்ணையும் கண்டதும் ரத்த கொதிப்போ
குழு: யையையா
பெண்: மன்னவன் சிந்திடும் புன்னகை கள்ளச்சிரிப்போ இந்திரன் சந்திரன் மன்மதன் என்னும் நினைப்போ
குழு: ஓ..அச்சு அச்சு..
பெண்: என்ன பொருத்தமடி மாமா
குழு: ஏ மாமா
பெண்: எனக்கிவர் மாலையிடலாமா
குழு: இடலாமா
பெண்: உள்ளதை சொல்லுங்கடி பாமா அம்மம்மா அம்மம்மா அம்மம்மா
பெண்: ஹஹா ஹஹஹா ஹஹஹாஹ் ஹஹஹா ஹஹஹா ஹா ஓ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோ
குழு: ஹஹஹஹஹஹாஹ் ஹோஹோஹோ ஹோஹோ ஹஹஹஹஹஹாஹ் ஹோஹோஹோ ஹோஹோ
பெண்: கோபுரம் மீதினில் தாவிடும் வானரம் தான் இவனோ..ஓ..
குழு: ஹோ...
பெண்: பூவையின் பூ விழி பார்த்ததும் பைத்தியம் ஆனவனோ
குழு: ஹோ...
பெண்: பாலும் பழமும் வெறுத்தானோ பள்ளி கொள்ளாமல் தவித்தானோ ஆ.. தலையணை துணையாய் கொண்டானோ
குழு: ஆ..
பெண்: கற்பனை சுகத்தை கண்டானோ உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்
குழு: யையையா
பெண்: சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்
குழு: யையையா
பெண்: எப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான் இத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்
குழு: ஹோ..
குழு: பாப்பையா பாய பாப்பையா பாய பாப்பையா பாய பபாய...
பெண்: ஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் பாருங்கடி
குழு: ஹோ..
பெண்: ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி
குழு: ஹோ..
பெண்: பார்க்க பார்க்க பரிதாபம் பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
குழு: இச்..இச்..இச்..இச்..இச்..
பெண்: பட்டது போதும் பரிகாசம்
குழு: ஹூய்...
பெண்: போகசொல்லடி வனவாசம்

Chorus: O. achu achu.
Female: Enna poruthamadi maamaa
Chorus: Yae maamaa
Female: Enakkivar maalaiyidalaamaa
Chorus: Idalaamaa
Female: Ulladhai sollungadi Baama praemaa haemaa
Chorus: Yaemmaa. o. achu achu.
Female: Enna poruthamadi maamaa Enakkivar maalaiyidalaamaa Ulladhai sollungadi baama Ammammaa ammaamaa ammammaa.
Chorus: Ammammaa ammaamaa ammammaa.
Female: Pattamum sattamum Kandadhu london padippo
Chorus: Yaiyaiyaa
Female: Pennaiyum kannaiyum kandadhum Ratha kodhippo
Chorus: Yaiyaiyaa
Female: Mannavan sinthidum punnagai Kalla chirippo hae Indhiran chandhiran manmadhan Ennum ninaippo
Chorus: O. achu achu.
Female: Enna poruthamadi maamaa
Chorus: Yae maamaa
Female: Enakkivar maalaiyidalaamaa
Chorus: Idalaamaa
Female: Ulladhai sollungadi baama Ammammaa ammaamaa ammammaa.
Female: Haha hahaha hahaha Hahaha hahaha haa O hohoho hohoho hohoho hohoho ho
Chorus: Hahahahahahahahaa Hohohohohoho Hahahahahahahahaa Hohohohohoho
Female: Gopuram meedhinil Thaavidum vaanaram Thaanivano. o.
Chorus: Hooo.
Female: Poovaiyin poovizhi paarthadhum Paithiyam aanavano
Chorus: Hooo.
Female: Paalum pazhamum veruthaano Palli kollaamal thavithaano aa. Thalaiyanai thunaiyaai kondaano
Chorus: Aa.
Female: Karpanai sugathai kandaano Uthami pathini pethadhu buthisaali thaan
Chorus: Yaiyaiyaa
Female: Sithirai veyilil muthiyai pithu pidithaan
Chorus: Yaiyaiyaa
Female: Eppavum ippadi muppadhu Pallai ilithaan Ithanai vithaigal kattravan Athai magan thaan
Chorus: Hooo...
Chorus: Pappaayap paaya pappaayap paaya Pappaayap paaya pappaaya.
Female: Aandhaiyin paarvaiyum Poonaiyin meesaiyum paarungadi
Chorus: Hooo.
Female: Aadaiyai yaaridam Vaadagai vaanginaar kaelungadi
Chorus: Hooo.
Female: Paarkka paarkka paridhaabam Pengalukkellaam anudhaabam
Chorus: Ich. ich. ich. ich. ich.
Female: Pattadhu podhum parigaasam
Chorus: Hoooi.
Female: Poga solladi vana vaasam
Chorus: O. achu achu.
Female: Enna poruthamadi maamaa
Chorus: Yae maamaa
Female: Enakkivar maalaiyidalaamaa
Chorus: Idalaamaa
Female: Ulladhai sollungadi baama Ammammaa ammaamaa ammammaa.
Chorus: Ammammaa ammaamaa ammammaa.
um azhagana kangal hephzibah renjith mp3 download
bigil unakaga
aagasam song lyrics
thenpandi seemayile karaoke
tamil song lyrics download
brother and sister songs in tamil lyrics
master vaathi raid
master movie songs lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
thevaram lyrics in tamil with meaning
pularaadha
putham pudhu kaalai movie songs lyrics
aarariraro song lyrics
kutty pattas tamil movie download
kanakangiren song lyrics
bigil song lyrics
pongal songs in tamil lyrics
raja raja cholan song lyrics in tamil
minnale karaoke
cuckoo lyrics dhee