Unmayin Siripai Rasikiren Song Lyrics

Kanavan cover
Movie: Kanavan (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Aalangudi Somu
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் அதில் உலகை மறந்து சிரிக்கிறேன் உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் அதில் உலகை மறந்து சிரிக்கிறேன் எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது அஹஅஹ்ஹா அஹஅஹ்ஹா ஆஹ்ஹா ஹஹஹஹ்ஹா ஒஹ்ஹஹோ ஓஹஅஹோ ஹோஹா ஹிஹ்ஹ்ஹி

ஆண்: ஹஹஹ்ஹஹ்ஹா...

ஆண்: சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே சிரிப்பதும் கிடையாது சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே சிரிப்பதும் கிடையாது பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக வாழ்வதும் கிடையாது பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக வாழ்வதும் கிடையாது

ஆண்: சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால் உலகம் பழிக்காது சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால் உலகம் பழிக்காது பெரும் தொல்லையில் சிரிக்கும் தைரியம் இருந்தால் துன்பங்கள் நெருங்காது

ஆண்: உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் அதில் உலகை மறந்து சிரிக்கிறேன் எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது

ஆண்: ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை மிருகமும் செய்யாது ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை மிருகமும் செய்யாது ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர் சும்மா போகாது ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர் சும்மா போகாது

ஆண்: அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும் அறிவுரை செல்லாது அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும் அறிவுரை செல்லாது

ஆண்: இங்கு அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால் சிறையே கொள்ளாது இங்கு அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால் சிறையே கொள்ளாது

ஆண்: உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன் அதில் உலகை மறந்து சிரிக்கிறேன் எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது அஹஅஹ்ஹா அஹஅஹ்ஹா ஆஹ்ஹா ஹஹஹஹ்ஹா ஒஹ்ஹஹோ ஓஹஅஹோ ஹோஹா ஹிஹ்ஹ்ஹி

ஆண்: எது வந்தாலும் தாங்கிடும் இந்த இதயம் கலங்காது

Male: Unmaiyin sirippai rasikkiren Adhil ulagai marandhu sirikkiren Unmaiyin sirippai rasikkiren Adhil ulagai marandhu sirikkiren Yedhu vandhaalum thaangidum Indha idhayam kalangaadhu Yedhu vandhaalum thaangidum Indha idhayam kalangaadhu Ahahhaa ahahhaa aahha hahhahhaa Ohhahho ohhahho ohha hehhehho

Male: Hahahahahahahahahaha.

Male: Sirippavarellaam magizhchiyinaalae Sirippadhum kidaiyaadhu Sirippavarellaam magizhchiyinaalae Sirippadhum kidaiyaadhu Pirarai keduppavarellaam nirandharamaaga Vaazhvadhum kidaiyaadhu Pirarai keduppavarellaam nirandharamaaga Vaazhvadhum kidaiyaadhu

Male: Sollum seyalum ondraayirundhaal Ulagam pazhikkaadhu Sollum seyalum ondraayirundhaal Ulagam pazhikkaadhu Perum thollaiyil sirikkum dhairiyam irundhaal Thunbangal nerungaadhu

Male: Unmaiyin sirippai rasikkiren Adhil ulagai marandhu sirikkiren Yedhu vandhaalum thaangidum Indha idhayam kalangaadhu

Male: Oorgalai koluthum kodiyavar seyalai Mirugamum seiyaadhu Oorgalai koluthum kodiyavar seyalai Mirugamum seiyaadhu Ezhai kudumbangal azhudhu Sindhiya kanneer Summaa pogaadhu Ezhai kudumbangal azhudhu Sindhiya kanneer Summaa pogaadhu

Male: Adikkadi maarum Manidhargal koorum Arivurai sellaadhu Adikkadi maarum Manidhargal koorum Arivurai sellaadhu Ingu adaikka vendiyavar Kanakkai eduthaal Siraiyae kollaadhu Ingu adaikka vendiyavar Kanakkai eduthaal Siraiyae kollaadhu

Male: Unmaiyin sirippai rasikkiren Adhil ulagai marandhu sirikkiren Yedhu vandhaalum thaangidum Indha idhayam kalangaadhu Ahahhaa ahahhaa aahha hahhahhaa Ohhahho ohhahho ohha hehhehho

Male: Yedhu vandhaalum thaangidum Indha idhayam kalangaadhu

Other Songs From Kanavan (1968)

Most Searched Keywords
  • velayudham song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • chellamma song lyrics

  • comali song lyrics in tamil

  • best tamil song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • kutty pattas movie

  • tamil to english song translation

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kadhal sadugudu song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • chinna chinna aasai karaoke mp3 download

  • chinna sirusunga manasukkul song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • thalattuthe vaanam lyrics

  • master vaathi raid

  • bujji song tamil

  • pagal iravai karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers