Unnai Kann Theduthe Song Lyrics

Kanavaney Kankanda Deivam cover
Movie: Kanavaney Kankanda Deivam (1955)
Music: A. Rama Rao and Hemant Kumar
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை ஹ்ம் கண் தேடுதே.. உன் எழில் காணவே உளம் நாடுதே

பெண்: பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ கண் பேசும் ஆவல் புரியாததோ என் கண் பேசும் ஆவல் புரியாததோ

பெண்: அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ

பெண்: உன்னை கண் தேடுதே.. உன் எழில் காணவே உளம் நாடுதே

பெண்: மங்கை என் புன்னகையிலே மங்காத பேரழகிலே. மயங்காதவர் யாரோ. ஒ. ஒ. ஒ. ஒ. உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே

பெண்: எழில் ராணி போலே எனை காண்பதாலே எழில் ராணி போலே எனை காண்பதாலே ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார் ஜகமே என் காலில் சுழன்றாடுதே

பெண்: எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே

பெண்: உன்னை கண் தேடுதே உன் எழில் காணவே உளம் நாடுதே உறங்காமலே என் மனம் வாடுதே உன்னை கண் தேடுதே.. உன் ...........

Female: Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Urangaamalae en manam vaadudhae Unnai..hm.. kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae

Female: Pennae than aasaiyai Pesudhal undo Pennae than aasaiyai Pesudhal undo Kan paesum aaval puriyaadhadho En kan paesum aaval puriyaadhadho

Female: Ariyaadha bhavanai Ini melum aagumo Ariyaadha bhavanai Ini aelum aagumo

Female: Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae

Female: Mangai en punnagaiyilae. Mangaadha perazhagilae. Mayangaadhavar yaaro. hoo oo oo oo oo hoo oo oo ooo

Female: Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae

Female: Ezhil raani polae Enai kaanbadhaalae Ezhil raani polae Enai kaanbadhaalae Jagamae en kaalil Suzhandraadudhae paar Jagamae en kaalil Suzhandraadudhae

Female: Enadhaaval yaavumae Niraivaerum thinnamae Enadhaaval yaavumae Nniraivaerum thinnamae

Female: Unnai kan thedudhae Un ezhil kaanavae ulam naadudhae Urangaamalae en manam vaadudhae

Female: Unnai kan thedudhae Unn...........

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • oru yaagam

  • sister brother song lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • inna mylu song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil christian christmas songs lyrics

  • old tamil christian songs lyrics

  • vinayagar songs lyrics

  • maara tamil lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • neeye oli lyrics sarpatta

  • tamil mp3 song with lyrics download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil