Added Date: Feb 11, 2022
ஆண்: ஹே..ஆஆஆஆ..ஆஆஆ...ஆ ஹே...ஆஆஆ...ஆஆஆஆ..ஏ...ஆ....
குழு: சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக
ஆண்: டில்லியை தாண்டி பஞ்சாப்பு டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு
ஆண்: டில்லியை தாண்டி பஞ்சாப்பு இங்கு பறிச்சேன் நான் ஒரு ரோஜாப்பு
ஆண்: என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு என்னையும் ரோஜா பறித்தது இதமான பாதிப்பு
குழு: {சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக} (3)
குழு: ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ.. ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
ஆண்: தமிழன் பெருமை கற்கோயில் சீக்கிய பெருமை பொற்கோயில் பஞ்சாப் கோதுமை உள்ள வயல் தமிழகம் முழுக்க நெல்லு வயல்
ஆண்: தூரங்கள் பிரித்தாலும் பண்பாடு உடையாது காலங்கள் பிரித்தாலும் மெய் காதல் விலகாது
ஆண்: சென்னை நிலவோ பஞ்சாப் நிலவோ எல்லாம் ஒன்றுதான்
ஆண்: இனமோ மொழியோ மதமோ மாறும் காதல் ஒன்றுதான்
ஆண்: அட காதல் கர்ப்பம் ரெண்டும் ஒன்று மறைக்கவே முடியாது நீ பொத்தி வைத்தாலும் கண்களில் வந்து துடிக்கும் துடிக்கும் மனது

ஆண்: தேககத்தில் சேர்கின்ற நீர்துளிதான் எவ்விடம் விழுமோ தெரியாது உள்ளத்தில் மலர்கிற ஓர் உறவு எவ்வுயிர் தொடுமோ தெரியாது
ஆண்: காற்றுக்கு தெரியாமல் அரும்பொன்றும் பிறவாது உள்ளங்கள் அறியாமல் உயிர் பூவும் மலராது
ஆண்: பாலில் ஊறிய புன்னகை என்னை பைத்தியம் செய்தது இன்னொரு புன்னகைதானே அதற்க்கு வைத்தியம்மானது
ஆண்: இந்த பூமி எப்படி சுற்றும் போதும் திசைகள் மாறது என் கோதை எவ்விடம் வாழும்போதும் தொடரும் தொடரும் உறவு

குழு: {சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக சசசநிநிச சரிகரிகரிக} (2)

Male: Aaaa..aaa...aa..aa...
Chorus: ...........
Male: Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Ennaiyum roja parithathu Idhamaana baathippu Ennaiyum roja parithathu Idhamaana baathippu
Chorus: ..........
Male: Tamilan perumai karkoyil Sikkiyar perumai porkoyil Punjab kodhumai ulla vayal Tamlilagam muzhukka nellu vayal
Male: Dhoorangal pirithaalum Panpaadu udaiyaathu Kaalangal pirithaalum Mei kaadhal vilagaadhu
Male: Chennai nilavo punjab nilavo Ellam ondru thaan Inamo mozhiyo madhamoo maarum Kaadhal ondru thaan
Male: Ada kaadhal karbam rendum ondru Maraikavae mudiyaathu Nee pothi vaithaalum kangalil vanthu Thudikkum thudikkum manathu
Male: Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Ennaiyum roja parithathu Idhamaana baathippu Ennaiyum roja parithathu Idhamaana baathippu
Chorus: ..........
Male: Dhegathil ser kindra Neer thuli thaan Evvidam vizhumo teriyaadhu Ullathil malargira or uravu Evvuyir thodumoo teriyaathu
Male: Kaatrukku theriyaamal Arumbondru piravaadhu Ullangal ariyaamal Uyir poovum malaraadhu
Male: Paalil ooriya punnnagai ennai Paithiyam seithathu Innoru punnagai thaanae Athukku vaithiyam aanadhu
Male: Indha boomi eppadi Suttrum bothum dhisaigal maaraathu En kodhai evvidam vaazhum Bothum thodrum thodarum uravu
Male: Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Delhiya thaandi punjabu Ingu parithen naan oru rojappoo Ennaiyum roja parithathu Idhamaana baathippu Ennaiyum roja parithathu Idhamaana baathippu
Chorus: ...........
tamil happy birthday song lyrics
tamil songs lyrics pdf file download
karnan movie songs lyrics
national anthem lyrics tamil
cuckoo padal
oru naalaikkul song lyrics
google google panni parthen song lyrics
tamil songs lyrics with karaoke
famous carnatic songs in tamil lyrics
sarpatta parambarai songs lyrics
soorarai pottru dialogue lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
putham pudhu kaalai song lyrics in tamil
paatu paadava karaoke
nadu kaatil thanimai song lyrics download
marudhani song lyrics
kutty pattas full movie download
teddy en iniya thanimaye
soorarai pottru movie song lyrics
morattu single song lyrics