Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசுது பூவொன்று எண்ணம் போலே எண்ணம் போலே வந்தது வாழ்வென்று
பெண்: தாய் தந்தை வாழ்த்துக்களால் இன்று என் காதல் ஈடுரூதே ஏன் இந்த மாற்றங்களோ இன்று என் கண்ணில் தேனூருதே பொங்குதே சந்தோஷம் பொங்குதே ஓ ஹோ ஓ. சிந்துதே கண்ணீரும் சிந்துதே

பெண்: கடல் நீரைக் கடன் வாங்கி என் கண் கொண்டு அழுதாலும் நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பெண்: இடம் மாறி வந்தாலும் தடம் மாறி போகாமல் என் காதல் கைக்கூட கண்டேனம்மா சிந்துதே கண்ணீரும் சிந்துதே
பெண்: எண்ணம் போல் வாழ்வு கண்டேன் எல்லோரும் வாழ்த்தட்டுமே முன்னூறு ஆண்டு வரை என் மஞ்சள் வாழட்டுமே
பெண்: மறு பிறப்பினிலும் ஏழு பிறப்பினிலும் இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே ஓ ஹோ ஓ பொங்குதே சந்தோஷம் பொங்குதே

குழு: ......
விசில்: ........
பெண்: ஆஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ ஆஆஆஆ...ஆஆஆ...ஆஆஆ
பெண்: ஆண் என்றால் ஒரு வீடு பெண் என்றால் இரு வீடு தாய்நாட்டு பண்பாடு தடை போடுமே பொங்குதே கண்ணீரும் பொங்குதே
பெண்: கிளை எங்கே போனாலும் என் வேர்கள் இங்கேதான் என் ஜீவன் இங்கும் அங்கும் விளையாடுமே பொங்குதே சந்தோஷம் பொங்குதே
பெண்: பொன் மாலை தந்தவனை எந்நாளும் காதலிப்பேன் வெண்மேகம் சிறகு தந்தால் விண்ணோடு வலம் வருவேன்
பெண்: எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில் தந்து உனக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே ஓ ஹோ ஓ பொங்குதே கண்ணீரும் சிந்துதே

பெண்: தாய் தந்தை வாழ்த்துக்களால் இன்று என் காதல் ஈடுரூதே ஏன் இந்த மாற்றங்களோ இன்று என் கண்ணில் தேனூருதே பொங்குதே சந்தோஷம் பொங்குதே ஓ ஹோ ஓ. பொங்குதே சந்தோஷம் பொங்குதே
விசில்: .........

Chorus: ...........
Female: Poosu manjal poosu manjal Poosuthu poovondru Ennam polae ennam polae Vanthathu vaazhvendru Thaai thanthai vaazthukkalaal Indru en kaadhal eederuthae Yen indha maattrangalo Indru en kannil thaenooruthae Ponguthae santhosham ponguthae Hoo ooo hoo Sinthuthae kanneerum sinthuthae
Female: Poosu manjal poosu manjal Poosuthu poovondru Ennam polae ennam polae Vanthathu vaazhvendru
Female: Kadal neerai kadan vaangi En kann kondu azhuthaalum Naan sollum nandrikku Pothaathamma Ponguthae santhosham ponguthae
Female: Idam maari vanthaalum Thadam maari pogaamal En kaadhal kai kooda Kandenamma Sinthuthae kanneerum sinthutahe
Female: Ennam pol vaazhvu kanden Ellorum vaazhthattumae Munnooru aandu varai En manjal vaazhattumae
Female: Maru pirappinilum Ezhu pirappinilum Intha thanthaikkum thaaikkum Vanthu magalendru piranthida Yenguthae en ullam yenguthae Ponguthae sandhosham ponguthae
Female: Poosu manjal poosu manjal Poosuthu poovondru Ennam polae ennam polae Vanthathu vaazhvendru
Chorus: ............
Whistling: ..........
Female: Aaa..aaa..aaa.aa.. Haa..aaa.aa..
Female: Aan endraal oru veedu Penn endraal iru veedu Thaai naattu panpaadu Thadai podumae Ponguthae kanneerum ponguthae
Female: Kilai engae ponaalum En vergal ingae thaan En jeevan ingum angum Vilaiyaadumae Ponguthae sandhosham ponguthae
Female: Pon maalai thanthavanae Ennaalum kaadhalippen Ven megam siragu thanthaal Vinnodu valam varuven
Female: Endhan uyir malarai Undhan thiruvadiyil thanthu Unakkul karainthu Intha ulagathai maranthida Yenguthae en ullam yenguthe Hoo ooo Ponguthae kanneerum sinthuthae
Female: Poosu manjal poosu manjal Poosuthu poovondru Ennam polae ennam polae Vanthathu vaazhvendru Thaai thanthai vaazthukkalaal Indru en kaadhal eederuthae Yen indha maattrangalo Indru en kannil thaenooruthae Ponguthae sandhosham ponguthae Hoo oo Ponguthae sandhosham ponguthae
Whistling: ............
unsure soorarai pottru lyrics
master movie lyrics in tamil
minnale karaoke
happy birthday song lyrics in tamil
orasaadha song lyrics
kadhal sadugudu song lyrics
aagasam song soorarai pottru
amma song tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
nanbiye song lyrics in tamil
kanave kanave lyrics
best tamil song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
mannikka vendugiren song lyrics
thalapathy song lyrics in tamil
tamil lyrics video songs download
teddy en iniya thanimaye
kutty story in tamil lyrics
master vaathi coming lyrics
putham pudhu kaalai song lyrics in tamil