Vaanguda 420 Beeda Song Lyrics

Kanave Kalaiyadhe cover
Movie: Kanave Kalaiyadhe (1999)
Music: Deva
Lyricists: Vaali
Singers: Deva and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: வாங்குடா 420 பீடா கையிலே பங் கடை சோடா

ஆண்: வாங்குடா 420 பீடா கையிலே பங் கடை சோடா பூமியிலே பொறந்தது ஏன்டா வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா

ஆண்: பொண்ணாசை மண்ணாசை வச்சுக்கோ நல்ல பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கோ உன்னோடு ஒன்ன நீ வச்சுக்கோ நல்ல புள்ளையத்தான் ஒன்ன நீ பெத்துக்கோ

ஆண்: டே டுடே கேட்க்குதே கோல்கொண்டா கோழி கால் கொண்டா கொஞ்சம் ஆள் கொண்டா நல்ல கேர்ள் ப்ரெண்டா

குழு: தக்காளி தக்காளி தக்காளி ஹே தக்காளி தக்காளி தக்காளி தக்காளி தக்காளி தக்காளி ஹே தக்காளி தக்காளி தக்காளி

குழு: தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான

ஆண்: மாங்கா தின்னா கூசுதே தேங்கா தின்னா கூசுதே பக்கத்து வீட்டு பார்வதி பொண்ணு என்னனென்னமோ பேசுதே

ஆண்: மச்சான் மச்சான் துளுக்கானா உங்க அக்கா போனா அரக்கோணம் அவளை தேடி நானும் போனேன் அங்கே அவ வரக் காணோம்

ஆண்: பச்சைக்கிளி பரவசமே நெஞ்சில் வச்சுகடி இலவசமே அச்சுவெல்லம் அதிரசமே என் நொச்சி குப்பம் ரகசியமே

ஆண்: மந்திரம் தந்திரம் என்ன இந்திரன் சந்திரன் என்ன பொண்ணுக்கு பின்னால் தானடா

ஆண்: லவ்சு விட்டா ஈசி மச்சி ரவ்சு விட்டா சாரி மச்சி லெப்ட் கண்ணுல தூசு பட்டா ரைட்டு கண்ணு துடிக்கும் மச்சி

ஆண்: மேட்டுக்குடி தூத்துக்குடி புளிஞ்சு புட்டா சாத்துக்குடி திட்டக்குடி மூக்குபொடி தும்பலத்தான் கேட்டுக்கடி

ஆண்: புள்ளி போட்ட சாக்கெட்டு போட்டுடா அவ துள்ளிக்கிட்டு ராக்கெட்டு ஓட்டுறா

ஆண்: கட்டம் போட்டு சட்டை போட்டுடா நான் திட்டம் போட்டு வட்டம் போட்டேன்டா

ஆண்: நூலுக்கு ஊசி வேணும் ஊசிக்கு காது வேணும் பொண்ணுக்கு ஆணு வேணும்டா

ஆண்: வாங்குடா 420 பீடா
ஆண்: தகு தகு தகுதகுதகு

குழு: தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான தன்னனா திக்குருதனா திக்குருதனான

Male: Vanguda 420 beeda Kaiyilae bunk kada soda

Male: Vanguda 420 beeda Kaiyilae bunk kada soda Boomiyilae poranthathu yen da Vaaznthu thaan paarkalaam vaa da

Male: Pon aasai mann aasa vechikko Nalla ponnathan kalyanam kattikko Onnoda onna nee vechikko Nalla pullatha onna nee pethukko

Male: Day to day ketkudhae golkonda Kozhi kaal konda Konja aal kondaa Nalla girl friend-ah

Male: Vanguda 420 beeda Kaiyilae bunk kada soda Boomiyilae poranthathu yen da Vaaznthu thaan paarkalaam vaa da

Chorus: Thakkali thakkali thakkali Hey thakkali thakkali thakkali Thakkali thakkali thakkali Hey thakkali thakkali thakkali

Chorus: ...........

Male: Maanga thinna koosudhae Thaenga thinna koosudhae Pakkathu veetu paarvathi ponnu Ennanamoo pesudhae

Male: Machaan machaan thulukaanam Unga akka ponaa arakonam Avala thedi naanum ponnen Angae ava vara kaanom

Male: Pachakili paravasamae Nenjil vachikkadi ilavasamae Atchu vella athirasamae En nochi kuppam ragasiyamae

Male: Manthiram thanthiram enna Indhiran chandhiran enna Ponnukku pinaala thaana da

Male: Day to day ketkudhae golkonda Kozhi kaal konda Konja aal kondaa Nalla girl friend-ah

Male: Vanguda 420 beeda Kaiyilae bunk kada soda Boomiyilae poranthathu yen da Vaaznthu thaan paarkalaam vaa da

Chorus: Thakkali thakkali thakkali Hey thakkali thakkali thakkali Thakkali thakkali thakkali Hey thakkali thakkali thakkali

Male: Lovesu vitta easy machi Rowsu vitta sorry machi Leftu kannula dhoosu patta Rightu kannum thudikkum machi

Male: Mettukudi thoothukudi Pulinjuputta saathukudi Thitta kudi mooku podi Thummalathaan kettukadi

Male: Pulli potta jackettu pottuda Ava thulli kittu rocketu ooturaa Kattam pottu sattai pottuda Nan thittam pottu vattam potten da

Male: Noolukku oosi venum Oosikku kaadhu venum Ponukku aanu venum da

Male: Day to day ketkudhae golkonda Kozhi kaal konda Konja aal kondaa Nalla girl friend-ah

Male: Vanguda 420 beeda Dauh dauh dauh dauh Dauh dauh dauh Vanguda 420 beeda Kaiyilae bunk kada soda Boomiyilae poranthathu yen da Vaaznthu thaan paarkalaam vaa da

Chorus: ...........

Other Songs From Kanave Kalaiyadhe (1999)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • tamil christian songs lyrics in english

  • amman kavasam lyrics in tamil pdf

  • mudhalvan songs lyrics

  • inna mylu song lyrics

  • ovvoru pookalume song

  • aathangara marame karaoke

  • soorarai pottru mannurunda lyrics

  • maara song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • asku maaro lyrics

  • na muthukumar lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil songs lyrics with karaoke

  • chammak challo meaning in tamil

  • kannana kanne malayalam

  • mangalyam song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • unsure soorarai pottru lyrics

  • enjoy enjaami meaning