Kanavile Song Lyrics

Kanavile Lyrics cover
Movie: Kanavile Lyrics (2018)
Music: Navneeth Sundar
Lyricists: Navneeth Sundar
Singers: Aalap Raju

Added Date: Feb 11, 2022

ஆண்: கனவிலே தன நன நன நன நன இசையா மொழியா நீ வருகையில் கம கம கம கம அது ஸ்வரமா மனமா இதயமே பட பட பட பட பட துடிப்பா நடிப்பா எழும் கவிதைகள் சுட சுட சுட சுட உயிரின் பிடிப்பா

ஆண்: நீ எனதே எனதே என் சுவாசமே உன்னோடு நான் விழுந்தேன் அழுதேன் பெண் காதல் கொண்டேன் அடடா அடடா வரங்கள் மெய் தானோ

ஆண்: பேசாத போது உன் மௌனம் கானம் பாடாதோ நான் தூங்கும் நேரம் அதுவே தான் தாலாட்டாதோ

ஆண்: பெண்ணாக உன்னை படைத்தவனே மாயம் செய்தானோ என் நெஞ்சில் உன்னை வைத்தே தையல் போட்டானோ

ஆண்: யார் இவள் என் காற்றோடு தான் இவளே என் இதழின் பாட்டோடு தான் முதலோ முடிவோ எனது உயிர் இவள் தானே

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹே இசையா மொழியா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆஆ ஸ்வரமா மனமா

Male: Kanavilae thana nana nana nana nana Isaiyaa mozhiyaa Nee varugaiyil gama gama gama gama Athu swaramaa manamaa Idhayamae pada pada pada pada pada Thudippaa nadippaa Ezhum kavithaigal chuda chuda chuda chuda Uyirin pidippaa

Male: Nee enathae enathae En swasamae unnodu Naan vizhunthen azhuthen Penn kaadhal konden Adada adada varangal meithaano

Male: Pesathu bothu Un mounam gaanam paadatho Naan thoongum neram Athuvae thaan thaalattatho

Male: Pennaga unnai Padaithavanae mayam seidhaano En nenjil unnai Vaithae thaiyal pottaano

Male: Yaar ival en katrodu thaan Ivalae en idhalin paatodu thaan Mudhalo mudivo Enathu uyir ival thaanae

Male: Kanavilae thana nana nana nana nana Isaiyaa mozhiyaa Nee varugaiyil gama gama gama gama Athu swaramaa manamaa Idhayamae pada pada pada pada pada Thudippaa nadippaa Ezhum kavithaigal chuda chuda chuda chuda Uyirin pidippaa

Male: Nee enathae enathae En swasamae unnodu Naan vizhunthen azhuthen Penn kaadhal konden Adada adada varangal meithaano

Male: Hmm hmm heyyy Isaiyaa mozhiyaa Hmm hmm hmm ahhh Swaramaa manamaa

Other Songs From Kanavile Lyrics (2018)

Most Searched Keywords
  • master dialogue tamil lyrics

  • google song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • maruvarthai pesathe song lyrics

  • sarpatta lyrics in tamil

  • soorarai pottru movie lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil love song lyrics

  • song with lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • sri guru paduka stotram lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • soorarai pottru dialogue lyrics

  • kuruthi aattam song lyrics

  • karaoke lyrics tamil songs

  • kadhal album song lyrics in tamil

  • kutty story song lyrics

  • irava pagala karaoke