Kalla Manna Song Lyrics

Kanavu Variyam cover
Movie: Kanavu Variyam (2017)
Music: Shyam Benjamin
Lyricists: Arun Chidambaram
Singers: Mithuna, Sai Rishi and Sai Lakshmi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஷியாம் பெஞ்சமின்

பெண்: கல்லா மண்ணா கல்லா மண்ணா ஆடலாம் நாடு புடிக்க நாடு புடிக்க ஓடலாம் டயர் வண்டி ஓட்டியே வீடு போயி சேரலாம்

குழு: கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம்

ஆண்: பச்சை குதிரை தாண்டும் போதும் குனிபவன் தானே எங்க ஊரு மாம்பழம்

குழு: கல்லா மண்ணா கல்லா மண்ணா நாடு புடிக்க நாடு புடிக்க

பெண்: விளையாட்டுக்கு பஞ்சம் கிராமத்துல சுத்தமா
குழு: இல்லை

பெண்: விலை வாசி கவலை எங்களுக்கு என்னைக்குமே
குழு: இல்லை

ஆண்: மண்ணு தானே
குழு: சோறு இலை தானே
குழு: கீரை

பெண்: கல்லு தானே
குழு: பொரியல் அட எப்படி எங்க சமையல்

குழு: நாங்க மணலை குமிச்சா வீடு தான் டவுசரை புடிச்சா ரயிலு தான் புர்ருன்னு ஓட்டுவோம் பைக் தான் சர்ர்ன்னு அடிப்போம் பிரேக் தான்

குழு: ஹார்ன் அடிச்சு வர மாட்டியா ஹே

பெண்: மையை கொண்டே மீசை தீட்டலாம்
ஆண்: குச்சி கூட துப்பாக்கியாய் ஆகலாம்

பெண்: கிடைப்பதில் இன்பம் காணவே
ஆண்: அட எங்ககிட்ட யோசனை கேட்கலாம்

குழு: அம்மா குத்து ஆனந்தம் எங்க சொத்து சந்தோசம் எங்க தேவை ரொம்ப சிறிசு தான் ஆனா கற்பனையோ ரொம்ப பெருசு தான்

குழு: அதிலி புத்திலி மகா சுகா பால் பரங்கி ராட்மா பூட்மா சீ சால்

பெண்: நாம் ஓசியான் தினம் பாடியே அட நிலா போச்சி வா ஆடலாம்

பெண்: தைத்தகாதை யை அட நொண்டியே வா உப்பு வைக்க நாமும் போகலாம்

குழு: கிள்ளு
ஆண்: மூக்கு கிளி கிள்ளலாம்
குழு: நீ தள்ளு
ஆண்: கள்ளன் யாரு தேடலாம்
குழு: பாரு வண்ணம் பொத்தி ஓடலாம்
குழு: நீ ஏறு காக்கா குஞ்சு ஆகலாம்

பெண்: பத்து விரல் சேர்ந்தா பீப்பீ தான்
குழு: காலி லோட்டா எங்களுக்கு காபி தான்

ஆண்: வேர்வை வாசம் சொக்கு தான்
குழு: தினம் ஆடினா இல்லை சீக்கு தான்

குழு: கிரா கிரா டொம்மா டொம்மா அவ்வா அவ்வா பியூ பியூ பியூ பியூ

குழு: பப்பு சாதம் கையில் கடையலாம் நண்டு ஊற கிச்சு கிச்சு மூட்டலாம்

குழு: கள்ள பிராந்து வருது அடிக்கலாம் சிரிச்சு சிரிச்சு மீண்டும் ஆடலாம்

குழு: கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம்

ஆண்: பச்சை குதிரை தாண்டும் போதும் குனிபவன் தானே எங்க ஊரு மாம்பழம்

குழு: கிச்சு கிச்சு தாம்பாளம் கியா கியா தாம்பாளம்

குழு: பச்சை குதிரை தாண்டும் போதும் குனிபவன் தானே எங்க ஊரு மாம்பழம்

Female: Kalla manna kalla manna aadalaam Naadu pudikka naadu pudikka odalaam Tyre vandi otiyae Veedu poiyi seralaam

Chorus: Kichu kichu thaambaalam Kiya kiya thaambaalam

Male: Pachchai kudhirai thaandum podhum Kunibavan dhaanae Enga ooru mempaalam

Chorus: Kalla manna kalla manna Naadu pudikka naadu pudikka

Female: Vilaiyaatukku panjam Gramaathula suththmaa
Chorus: Illai..

Female: Velai vaasi kavalai Engallukku ennaikkumae
Chorus: Illai...

Male: Mannu dhaanae
Chorus: Soru. Elai dhaanae
Chorus: Keerai.

Female: Kallu dhaanae
Chorus: Poriyal. Ada eppadi enga Samaiyal

Chorus: Naanga manala kumichaa Veedu dhaan Touseraa pudichaa Rayilu dhaan Burrrunnu ottuvom Bike-u dhaan Sarrrunnu adipom Break dhaan.

Chorus: Horn adichu vara maatiyaa (Dialogue) Heyyyyy.

Female: Maiyai kondae Meesai theetalaam
Male: Kuchi kooda Thuppaakiyaai aagalaam

Female: Kidaippadhil inbam kaanavae
Male: Ada engakitta yosanai ketkalaam

Chorus: Amma kuththu aanandham Enga soththu sandhosham Enga thevai romba sirisu dhaan Aanaa karpanaiyo romba perusu dhaan

Chorus: Athili buththili maha suha Paal parangi raatmaa pootmaa Chee sal

Female: Naam ochiyaan Dhinam paadiyae Ada nila poochi Vaa aadalaam

Female: Thaithakaadhai yai Ada nondiyae Vaa uppu vaikka Naamum pogalaam

Chorus: Killu.
Male: Mookku killi killalam
Chorus: Nee thallu.
Male: Kallan yaaru thedalaam
Chorus: Paaru. Vannaam podhi odalaam
Chorus: Nee aeru. Kaakka kunju aagalaam

Female: Paththu viral serndhaa Peeppee dhaan
Chorus: Kaali lottaa engallukku Kaappi dhaan

Male: Vervai vaasam Sokku dhaan
Chorus: Dhinam aadinaa illai Seekku dhaan

Chorus: Girra.girra Domma..domma Avva..avva Fu fu fu.uffuuu

Chorus: Pappu saadham Kaiyil kadaiyalaam Nandu oora Kichchu kichchu moottalaam

Chorus: Kalla piraandhu Varudhu adikkalaam Sirchchu sirchchu Meendum aadalaam

Chorus: Kichu kichu thaambaalam Kiya kiya thaambaalam

Male: Pachchai kudhirai thaandum podhum Kunibavan dhaanae Enga ooru mempaalam

Chorus: Kichu kichu thaambaalam Kiya kiya thaambaalam

Chorus: Pachchai kudhirai thaandum podhum Kunibavan dhaanae Enga ooru mempaalam Uffuuu

Other Songs From Kanavu Variyam (2017)

Most Searched Keywords
  • dhee cuckoo

  • isha yoga songs lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • lyrical video tamil songs

  • mahishasura mardini lyrics in tamil

  • tamil karaoke old songs with lyrics 1970

  • tamil songs lyrics images in tamil

  • kadhal psycho karaoke download

  • soundarya lahari lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • uyire song lyrics

  • bujji song tamil

  • karaoke tamil songs with english lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • marriage song lyrics in tamil

  • karnan lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • lyrics status tamil