Added Date: Feb 11, 2022
ஆண்: சண்டிமுனி சடாமுனி மண்டிமுனி மகாமுனி வண்டிமுனி வாய்த்தாமுனி பாண்டிமுனி பறவைமுனி சுருட்டுமுனி சுடலைமுனி இருட்டுமுனி இளயமுனி காட்டுமுனி கருப்புமுனி மொட்டமுனி மூக்குமுனி உச்சிமுனி உண்டிமுனி ஜடாமுனி மாயமுனி வேதமுனி வீரமுனி நாதமுனி நல்லமுனி
ஆண்: சொல்றா முனி பேர
குழு: தொட்டு பாரு முனிய வந்துருக்கான் தனியே மந்திரமும் தந்திரமும் காலடியில் பணிய
குழு: வெட்ட வெட்ட துளிர்ப்பேன் திட்டமிட்டு ஒழிப்பேன் பண்ணி வச்ச பாவத்துக்கு வட்டி போட்டு கொடுப்பேன்
ஆண்: ஏ வா வந்து தொடு எங்க தொடு அடி தாங்க மாட்ட வா வந்து தடு எங்க தடு ஓ...
குழு: காக்குறதும் முனிடா தாக்கறதும் முனிடா கண்ணெதிர சாகசங்கள் செய்யுறதும் முனிடா ஈட்டியென வெரலும் இடிப்போல கொரலும் என்ன இது என்ன இது எட்டு தெச மெரலும்
ஆண்: உங்கப்பன் உன் பாட்டன் வந்தா கூட உன் மூச்சு தப்பாதுடா
ஆண்: பழிவாங்கத்தான் பழிவாங்கத்தான் வந்தேனடா.ஆஅ.
ஆண்: வாழத்தான் வந்தோமே வாழ்க்கையை போட்டு எரிச்சியே வண்ணத்து பூச்சியின் கூட்டத்த கொன்னு குவிச்சிட்டியே
குழு: காட்டேரி நடமாடுது கள்ளநரி கூத்தாடுது அநியாயம் விளையாடுது ஆளுகெல்லாம் களமாடுது அண்டம் அதில் கண்டம் பல கண்டம் அதில் பிண்டம் பல அஞ்சாமாலே வஞ்சம் தீர் ஹர ஹர ஹர ஹர ஹர
ஆண்: ஏ காத்தும் நெருப்பும் கலந்த உருவம் பார்த்தால் போதும் பாறை உருகும் மோதி மோதி முழுசாய் அழிப்பேன் நீ வாடா மூடா

ஆண்: கொல்லாம விடமாட்டேன் கொன்னியே எங்க கொலத்தயே இல்லாம செய்தாயே என்னோட எல்லாம் பறிச்சியேடா
குழு: காண்டாமணி கினு கினுகிது கடும் சூறை பற பறக்குது மலை கூட கிடு கிடுக்குது மதயானை தடதடங்குது விதை ஒன்னு கெளம்பி நிக்குது விவகாரம் தீப்பிடிக்குது விண்ணகமும் வெட வெடக்குது ஹர ஹர ஹர ஹர ஹர
ஆண்: ஹே உலகில் உள்ள தீமைக்கெல்லாம் உந்தன் சாவே பாடம் ஆகும் உருட்டி உருட்டி பொரட்டி பொரட்டி கொள்வேனே வாடா

Male: Sandimuni..sadaamuni Mandimuni.. mahamuni Vandimuni..vaaidhamuni Paandimuni.paravamuni
Male: Suruttumuni.sudalamuni Iruttumuni.. ilaiyamuni Kaattumuni .. karuppumuni Mottamuni.moothamuni
Male: Uchimuni..ondimuni Jadaamuni ..maayamuni. Vedhamuni. veeramuni.. Naadhamuni. nallamuni.
Male: Solra muni pera.
Chorus: Thottu paaru muniya Vandhurikken thaniyae Mandhiramum thandhiramum Kalaadiyil paniya Vetta vetta thuluppen Thittamittu ozhippen Panni vacha paavathukku Vadi pottu koduppen..
Male: Ey vaaa Vandhu thodu.enga thodu Adi thaanga maatta. Vaa vandhu. thadu Enga. thadu.hooo
Chorus: Kakkuradhum munithaan Thaakkuradhum munithaan Kannedhirae saagasangal Seiyuradhum munithaan Eettiyena veralum Idipola koralum Enna ithu.enna ithu. Ettu desa meralum
Male: Ungappan un paattan Vandha kooda Un muchu thappadhada.. Pazhi vaangathaan. Bali vaangathaan..vandhenada..
Male: Vaazhatthan.. vandhomae Vazhkaiyai. pottu erichiyae Vannathu..poochiyin koottatha Konnu kuvichittiyae
Chorus: Katteri nadamadudhu Kalla nari kootthadudhu Aniyayam vilaiyaadudhu Azhukkellam kalamaadudhu Andam adhil kandam pala Kandam adhil pindam pala Anjaamalae vanjam theer Hara hara hara hara hara
Male: Eh.. katthum neruppum Kalandha uruvam Paarthaal podhum paarai urugum Modhi modhi Muzhusai azhippen Nee vaada mooda
Chorus: Thottu paaru muniya Vandhurikken thaniyae Mandhiramum thandhiramum Kalaadiyil paniya Vetta vetta thuluppen Thittamittu ozhippen Panni vacha paavathukku Vaddi pottu koduppen
Male: Ey vaaa Vandhu thodu.enga thodu Adi thaanga maatta. Vaa vandhu. thadu Enga. thadu.hooo
Male: Kollama. Vida maatten. Konniyae enga kolathiyae. Illama.seidhaayae Ennoda ellam parichiyeda.
Chorus: Kaandaamani kinukinukkudhu Kadam soorai para parakkudhu Mala kooda gidu gidukkudhu Madhayaanai thada thadakkudhu
Chorus: Vidhai onnu kilai virikkudhu Vivagaaram theeppudikkudhu Vinnagamum veda vedakkudhu Hara hara hara hara hara hara
Male: Ey..ulagil ulla theemaikkellam Undhan saavae paadam aagum Urutti urutti.poratti poratti.. Kolvenae vaada..
Male: Solra muni pera.
Chorus: Thottu paaru muniya Vandhurikken thaniyae Mandhiramum thandhiramum Kalaadiyil paniya Vetta vetta thuluppen Thittamittu ozhippen Panni vacha paavathukku Vaddi pottu koduppen
Male: Ey vaaa Vandhu thodu.enga thodu Adi thaanga maatta. Vaa vandhu. thadu Enga. thadu.hooo
Chorus: Kakkuradhum munithaan Thaakkuradhum munithaan Kannedhirae saagasangal Seiyuradhum munithaan Eettiyena veralum Idipola koralum Enna ithu.enna ithu. Ettu desa meralum
Male: Ungappan un paattan Vandha kooda Un muchu thappadhada.. Pazhi vaangathaan. Bali vaangathaan..vandhenada..
Male: Sandimuni..sadaamuni Mandimuni.. mahamuni Vandimuni..vaaidhamuni Paandimuni.paravamuni
Male: Suruttumuni.sudalamuni Iruttumuni.. ilaiyamuni Kaattumuni .. karuppumuni Mottamuni.moothamuni
Male: Uchimuni..ondimuni Jadaamuni ..maayamuni. Vedhamuni. veeramuni.. Naadhamuni. nallamuni.
chellama song lyrics
vaathi raid lyrics
semmozhi song lyrics
google google vijay song lyrics
kanthasastikavasam lyrics
tamil melody lyrics
anirudh ravichander jai sulthan
asuran song lyrics
old tamil karaoke songs with lyrics free download
irava pagala karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
kutty pasanga song
sarpatta parambarai lyrics tamil
lyrics whatsapp status tamil
a to z tamil songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
maara movie song lyrics in tamil
old tamil christian songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics