Vaaya En Veera Song Lyrics

Kanchana 2 cover
Movie: Kanchana 2 (2015)
Music: Leon James
Lyricists: Ko Sesha
Singers: Shakthisree Gopalan

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்

பெண்: ராப்பகலா அழுதாச்சு கண்ணு ரெண்டும் வாடிபோச்சு நாப்பது நாள் விடிஞ்சாச்சு துரும்பென எழசாச்சு

பெண்: ஆசை நோய் ஆராதையா மசங்கு விழி கசங்குதையா கை பிடிக்க நீயும்

பெண்: வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே.ஏ.

பெண்: மூச்சு காத்துல மாறுதம் போல மாமா.வா மார்போடு பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ என்ன மேஞ்சிக்கோ நிதானமா

பெண்: ராசாவே ஒன் ரோசா பூவும் நான்தானே நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ கொஞ்சம் அணைசிக்கோ என்ன வளச்சிக்கோ தாராளமா

பெண்: நீளாதோ நீ எனை தீண்டும் நிமிஷங்கள் நூறு ஜென்மம் போனால் என்ன நீதான் என் சொந்தம்

குழு: வாயா என் வீரா..(6)

பெண்: கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு பனி காத்தும் அனல் போலே கொதிக்குதே நதி துடிக்குதே பறி தவிக்குதே பாயமாத்தான்

பெண்: பாவை தாவம் யாருக்கு லாபம் புயலோடு எலபோல உசுறோடுதே உன் கூடவே உன்னை தேடுதே ஓயாமதான்

பெண்: வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல் விண்வெளியே வானவில் போல் உன்னால்...மறாதோ

பெண்: வாயா என் வீரா கன்னக்குழி குழி காஞ்சி கெடக்குது வாயா என் வீரா நெஞ்சு வலி வலி கொஞ்சம் மறைஞ்சி போகட்டும் வாயா என் வீரா கண்ணுகுழி குழி காஞ்சி கெடக்குது வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலேவே.ஏ...

Female: Hmm mmm mm mm mm mm Hmm mmm mm mm

Female: Raappagalaa azhudhaachu Kannu rendum vaadipochi Naappadhu naal vidinchaachu Thurumbena elachaachu

Female: Aasa noyi aaraadhaiyaa Masangu vizhi kasangudhaiyaa Kai pudikka neeyum

Female: Vaayaaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa en veera Nenjil vali vali konjam marainchi pogattum Vaayaa.. en veera.. Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa.. nee vaayaa Mayil thogai melae mazhaiyai polavae.ae..

Female: Moochukkaathula maarudham pola Mama. vaa Maarbodu paanjikko Konjam saanjikko Enna menjikko nidhaanamaa

Female: Raasava un rosaa poovum Naan dhaanae nenjil Ennai vedhachikko Konjam anaichikko Ennai valaichikko dhaaraalamaa

Female: Neelaadho nee Ennai theendum nimishangal Nooru jenmam ponaal enna Neethaan en sontham

Female: Vaayaaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa en veera Nenjil vali vali konjam marainchi pogattum Vaayaa.. en veera.. Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa.. nee vaayaa Mayil thogai melae mazhaiyai polavae.ae..

Chorus: Vaaya en veera...(6)

Female: Kaarthigai pochu Margazhi aachu Panikaathum Analpola kodhikkudhae Nadhi thudikkudhae Parithavikkudhae Paayaamathaan

Female: Paavai thaabam Yaarukku laabam Pulayodu Elapola usurodudhae Un koodavae unnai theduthae Oyaamathaan

Female: Vaazhaadahe poonkodi Kaatrae varudaamal Vinveliyae vaanavil pol Unnal. maaraadho

Female: Vaayaaa en veera Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa en veera Nenjil vali vali konjam marainchi pogattum Vaayaa.. en veera.. Kannakkuzhi kuzhi kaanji kedakkudhu Vaayaa.. nee vaayaa Mayil thogai melae mazhaiyai polavae.ae..

Other Songs From Kanchana 2 (2015)

Moda Moda Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Viveka
Music Director: Ashwamithra
Sandi Muni Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Viveka
Music Director: Leon James
Silatta Pilatta Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Logan
Music Director: C. Sathya
Motta Paiyan Song Lyrics
Movie: Kanchana 2
Lyricist: Viveka
Music Director: S. Thaman
Most Searched Keywords
  • rasathi unna song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • putham pudhu kaalai tamil lyrics

  • thalapathy song lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • tamil worship songs lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kutty pasanga song

  • kayilae aagasam karaoke

  • karnan movie lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • sarpatta song lyrics

  • soorarai pottru lyrics tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil song writing

  • tamil songs lyrics download free

  • uyire uyire song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • neerparavai padal