Kadhal Oru Vizhiyil Song Lyrics

Kanchana 3 cover
Movie: Kanchana 3 (2019)
Music: Raj-Kapil
Lyricists: Madhan Karky
Singers: Neha Venugopal

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் ஒரு விழியில் உன்னை காண என் நெஞ்சம் உறையும் காமம் ஒரு விழியில் உன்னை காண என் தேகம் கரையும்

பெண்: காதில் இதழ் வைத்து உன் ஆசை நீ கூறினாலே பார்வை மழையாலே என் மார்பில் நீ தூறவே

பெண்: நெருப்பினில் நனைந்திடுவேனா உன் அனைபினில் எரிந்திடுவேனா சிறகுகள் விரிதிடுவேனா அந்த வானில் காதல் புரிய

பெண்: உரசலே உடல்களின் கோடை உன் விரல் தொட விலகுது ஆடை இரவிது விரகத்தின் மேடை அதில் நீயும் நானும் எரிய

பெண்: நடு முதுகினில் ஊர்ந்து போகும் உனதொரு விரல் எங்கு நகரும் உன் பயணத்தில் தொலைதேன் நானே என்னை நானே தேடுகிறேன்

பெண்: உனதிதழ்களின் பாதங்கள் என் மேனியில் நீ வைத்து செல்ல வழி தொடர்ந்திட பார்க்கிறேன் என் இதயத்தில் முடிந்ததே

பெண்: நெருப்பினில் நனைதிடுவேனா உன் அணைப்பினில் எரிந்துடுவேனா சிறகுகள் விரித்திடுவேனா அந்த வானில் காதல் புரிய

பெண்: பாலில் விழும் தேனை போல காற்றில் விழும் ஓசை போல நீரில் விழும் வானம் போல நீ என்னுள் விழுந்துவிடு

பெண்: எதுவரை வழி தாங்குவேன் உன் ஆண்மையயை நான் கேள்வி கேட்க்க விடையளித்திட போகிறாய் நீ கூறினால் என்ன ஆகுவேன்

Female: Kaadhal oru vizhiyil Unai kaana en nenjam uraiyum Kaamam oru vizhiyil Unai kaana en dhegam karaiyum

Female: Kaadhil idhazhvaithu Un aasai nee koorinaalae Paarvai mazhaiyaalae En maarbil nee thooravae

Female: Neruppinil nanaindhiduvena Un anaippinil erindhiduvena Sirugugal virithiduvena Andha vaanil kaadhal puriya

Female: Urasalae udalgalin kodai Un viral thoda vilagudhu aadai Iravidhu viragathin medai Adhil neeyum naanum eriya

Female: Nadumudhuginil oorndhu pogum Unadhoru viral engu nagarum Un payanathil tholaidhen naanae Ennai naanae thedugiren

Female: Unadhidhazhgalin paadhangal En meniyil nee vaithu chella Vazhi thodarnthida paarkkiren En idhayathil mudinthathae

Female: Neruppinil nanaindhiduvena Un anaippinil erindhiduvena Sirugugal virithiduvena Andha vaanil kaadhal puriya

Female: Paalil vizhum theanai pola Kaatril vizhum osai pola Neeril vizhum vannam pola Nee ennul vizhunthuvidu

Female: Edhuvarai vazhi thaanguven Un aanmaiyai naan kelvi ketka Vidai alithida pogiraai Nee koorinaal ennaaguven

Female: Urasalae udalgalin kodai Un viral thoda vilagudhu aadai Iravidhu viragathin medai Adhil neeyum naanum eriya

Female: Kaadhal oru vizhiyil Unai kaana en nenjam uraiyum Kaamam oru vizhiyil Unai kaana en dhegam karaiyum

Female: Kaadhil idhazhvaithu Un aasai nee koorinaalae Paarvai mazhaiyaalae En maarbil nee thooravae

Other Songs From Kanchana 3 (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics song download

  • pagal iravai karaoke

  • happy birthday song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamil christian karaoke songs with lyrics free download

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • oru manam whatsapp status download

  • medley song lyrics in tamil

  • tamil song lyrics video

  • tamil christmas songs lyrics pdf

  • youtube tamil line

  • tamil devotional songs lyrics pdf

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • viswasam tamil paadal

  • tamil songs to english translation

  • chinna chinna aasai karaoke download

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil bhajans lyrics