Ketta Paya Sir Kaali Song Lyrics

Kanchana 3 cover
Movie: Kanchana 3 (2019)
Music: Sekar Sai Bharath
Lyricists: Madhan Karky
Singers: Dhiwagar Santhosh

Added Date: Feb 11, 2022

குழு: காளி காளி காளி காளி காளையாட்டம் காளி காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

ஆண்: மொட்ட தல சார் இந்த காளி கிட்ட வந்து மோதுறவன் காலி
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய்ஹேய்
ஆண்: மொட்ட தல சார் இந்த காளி கிட்ட வந்து மோதுறவன் காலி கெட்ட பையன் சார் இந்த காளி வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: வெல்ல முடி சிங்கம்டா உள்ளம் கூட தங்கமடா கேக்கும் முன்னே அள்ளித்தரும் கர்ணன் பாருடா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: தாய போல புள்ளையடா கள்ளம் எதும் இல்லையடா கோவமான பாசக்காரன் வேற யாருடா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு: காளி காளி காளி காளி காளையாட்டம் காளி காலி காலி காலி காலி மோதுறவன் காலி

ஆண்: கெட்ட பையன் சார் இந்த காளி வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

குழு: ஜிந்தக் ஜிந்தக் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஜிந்தக் ஜிந்தக் டும் டும் டும் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ஹேய்ஹேய்ஹேய் ஹேய்ஹேய்

ஆண்: கை கால் இல்லாட்டி ஊனம் இல்லை
குழு: இல்லை இல்லை
ஆண்: காசு இல்லாட்டி முட்டாள் இல்லை பெண்
குழு: இல்ல
ஆண்: கொடுத்த என்னைக்கும் நஷ்டம் இல்லை
குழு: இல்லை இல்லை
ஆண்: நீ மட்டும் ஜெயச்ச வெற்றி இல்லை பெண்
குழு: இல்ல

ஆண்: நெனச்சதெல்லாம் அடைஞ்ச பின்னே கடைசில எது நிலைக்கும் மண்ணுக்குள்ள போன பின்னும் தர்மம் உன்னை வாழ வைக்கும் கோடியில் வேணா கொஞ்சமும் போதும் கொடுக்கத்தான் மனசிருந்தா நீயே ராஜா

குழு: ..........

ஆண்: யாரும் பாக்காம கொடுக்கணும்டா
குழு: காளி காளி
ஆண்: ஊரே பாக்கத்தான் அடிக்கணும்டா பெண்
குழு: காளி காளி
ஆண்: ஏழை மேல் யாரும் கைய வெச்சா
குழு: காளி காளி
ஆண்: என்ன ஆகுன்னு காட்டனுண்டா பெண்
குழு: காளி காளி

ஆண்: பதவி எல்லாம்உதவிடத்தான் பயமுறுத்த அது எதுக்கு பணபலமே உயிர் தரத்தான் குழி பறிக்க அது எதுக்கு ஆட்சியும் வேணா கோட்டையும் வேணா நல்லது செஞ்சாலே நீயே ராஜா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் பெண்

குழந்தைகள்: மொட்ட தல சார் இந்த காளி கிட்ட வந்து மோதுறவன் காலி கெட்ட பையன் சார் இந்த காளி வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Chorus: Kaali kaali kaali kaali Kaalaiyattam kaali Kaaliyanna pakkam ninna Eppavummae jolly

Male: Motta thala sir indha kaali Kitta vandhu modhuravan gaali
Chorus: Hei hei hei Heiheiheihei
Male: Motta thala sir indha kaali Kitta vandhu modhuravan gaali Ketta paya sir indha kaali Vaetti katti nikkum enga vaeli

Chorus: Hei hei hei hei
Male: Vella mudi singamada Ullam kooda thangamada Kekkum munnae allitharum Karnan paarudaa

Chorus: Hei hei hei hei
Male: Thaaya pola pullaiyada Kallam yedhum illaiyada Kovamaana paasakkaran Vera yaarudaa

Chorus: Hei hei hei hei
Chorus: Kaali kaali kaali kaali Kaalaiyattam kaali Gaali gaali gaali gaali Modhuravan gaali

Chorus: Hei hei hei hei
Chorus: Kaali kaali kaali kaali Kaalaiyattam kaali Kaaliyanna pakkam ninna Eppavummae jolly

Male: Ketta paya sir indha kaali Vaetti katti nikkum enga vaeli

Chorus: Jinthak jinthak Ho ho ho ho hooo Jinthak jinthak dum dum dum Ho ho ho ho hooo Hei hei hei hei Heiheiheinheiheiheihehehei

Male: Kai kaal illatti oonam illai
Chorus: Illai illai
Male: Kaasu illatti muttaal illai Female
Chorus: Illa
Male: Kodutha ennaikum nashtam illai
Chorus: Illai illai Nee mattum jeicha vetri illai Female
Chorus: Illa

Male: Nenachathellaam adanja pinnae Kadaisiyila ethu nilaikkum Mannukulla pona pinnum Dharmam unnai vaazha vaikkum Kodiyil vena konjamum podhum Kodukathaan manasiruntha neeyae raja

Chorus: Hei hei hei hei
Chorus: Kaali kaali kaali kaali Kaalaiyattam kaali Gaali gaali gaali gaali Modhuravan gaali

Chorus: Hei hei hei hei
Chorus: Kaali kaali kaali kaali Kaalaiyattam kaali Kaaliyanna pakkam ninna Eppavummae jolly

Chorus: ...........

Male: Yaarum paakkama kodukkanum da
Chorus: Kaali kaali
Male: Oorae paakkathaan adikkanum da Female
Chorus: Kaali Kaali
Male: Ezha mel yaarum kaiya vechaa
Chorus: Kaali Kaali
Male: Enna aagunnu kaattanundaa Female
Chorus: Kaali Kaali

Male: Padhaviyellam uthavidathaan Bayamurutha adhu edhukku Panabalamae uyir tharathaan Kuzhi parikka adhu edhukku Aatchiyum venaa kottaiyum venaa Nallathu senjaalae neeyae raja

Chorus: Hei hei hei hei Female
Chorus: Kaali kaali kaali kaali Kaalaiyattam kaali Gaali gaali gaali gaali Modhuravan gaali

Chorus: Hei hei hei hei Female
Chorus: Kaali kaali kaali kaali Kaalaiyattam kaali Kaaliyanna pakkam ninna Eppavummae jolly

Childrens: Motta thala sir indha kaali Kitta vandhu modhuravan gaali Ketta paya sir indha kaali Vaetti katti nikkum enga vaeli

Chorus: Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei Hei hei hei hei Heiheiheiheihei

Other Songs From Kanchana 3 (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • share chat lyrics video tamil

  • lyrics of soorarai pottru

  • new movie songs lyrics in tamil

  • album song lyrics in tamil

  • naan unarvodu

  • jimikki kammal lyrics tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • chellama song lyrics

  • chill bro lyrics tamil

  • kai veesum

  • tamil karaoke download

  • azhage azhage saivam karaoke

  • eeswaran song

  • aathangara marame karaoke

  • tamil lyrics

  • lyrics tamil christian songs

  • marudhani lyrics

  • chellamma chellamma movie

  • cuckoo cuckoo lyrics tamil

  • soorarai pottru dialogue lyrics