Kodiavanin Kadhaya Song Lyrics

Kanchana : Muni 2 cover
Movie: Kanchana : Muni 2 (2011)
Music: S. Thaman
Lyricists: Viveka
Singers: MLR Karthikeyan, Sriram and Malathy Lakshman

Added Date: Feb 11, 2022

பெண் மற்றும்
குழு: கொடியவனின் கதைய முடிக்க கொரவலையத் தேடிக் கடிக்க நாரு நாரா ஒடம்ப கிழிக்க நடுத்தெருவில் செதற அடிக்க புழுவப்போல நசுக்கி எரிய புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க துண்டுத் துண்டா நறுக்கி எடுக்க சந்திக்கே அதிர்ச்சிக் கொடுக்க சகல வித வதைகள் புரியவே..

பெண்: வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
குழு: கோவை பழத்த போல கண்ணு கோவத்துல செவக்கும் செவக்கும்

பெண்: ஹேய் வெட்டிய மரம் போல உன்ன சாய்க்க வர்றா காஞ்சனா
குழு: ஒதடு துடிக்கும் ஒடம்பு துடிக்கும் கெடச்ச நொடியில் சம்பவம் நடக்கும்

பெண்: கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செறியப் போறா கதற கதற கதற உந்தன் கத முடிக்கப் போறா ஹே வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா டா.

பெண் மற்றும்
ஆண்: சூறக்காத்துப் போல வர்றாடா ஹேய் சொடுக்குப் போட்டு அழிக்க வர்றாடா ஆணும் பொண்ணும் கலந்து வர்றாடா ஒன்னப் பிரிச்சி மேய எழுந்து வர்றாடா டேய் டேய் டேய்.

ஆண்: கபால மாலைகள் கழுத்தில் உருல கண்களைப் பார்த்தாலே எவனும் மெறல ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே அதிரி புதிரி ஆச்சி

பெண் மற்றும்
ஆண்: அப்பளம் போலவே எதிரி நொறுங்க அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி எதிரினில் வந்தாச்சே

பெண் மற்றும்
ஆண்: கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும் கண்ணாடி விரிய புட்டியும் சாரப்பாம்பும் சுருட்டப்பாம்பும் வெள்ளிப்கோல் வரையநாகனும் பவளப் பாம்பும் மண்ணுலிப் பாம்பும் பசும் சாம்பல் தண்ணிப் பாம்பும் குடி விரியனும் கட்டு விரியனும் கூடி சீரவே

பெண்: உயிர் எடுப்பேன் கத முடிப்பேன் உயிர் எடுப்பேன் கத முடிப்பேன் கருவருப்பேன் நான்

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ உம்பலா உம்பலா ஹே ஹோ ஹோ ஹோ ஹே ஹே உம்பலா உம்பலா ஹே

பெண் மற்றும்
ஆண்: கண்ணுல நெறுப்புப் பொறிப் பறக்குது கைகளும் கால்களும் துடித் துடிக்குது பற்க்களும் பசியில் நர நரங்குது கொல்லுற நேரம் வந்தாச்சே

பெண் மற்றும்
ஆண்: வானமும் பூமியும் நடு நடுங்குது வங்கக்கடல் போல காத்து உறுமுது சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில் செதச்சிட வந்தாச்சே

பெண் மற்றும்
ஆண்: சித்திரை வெய்யிலும் கலங்கிப் போகும் செவக்கும் இவ கண்ணப் பார்த்து அத்தனை திசையும் அதிர்ந்துப் போகும் அடடா இவ வேகம் பார்த்து குதிரை நடுங்கி ஓட ஓட உடலை இவ கிழிக்கப் போறா உதவ வேணாம் பயங்கரத்தக் காட்டப் போறா

ஆண்: எடுத்த சபதம் முடிக்கும் வரைக்கும் இமைகள் ஏது உறக்கம் உறக்கம் அடிக்கும் அடியில் மலையும் பறக்கும் குருதி நதியில் பூமி சிவக்கும் அத்தனை எழும்பும் நொறுங்கும் நொறுங்கும் பதறும் ஓசை அகிலம் திரும்பும் மோதிய கோடரி முனைகள் ஒடையும் ஒட்டிய உடல்கள் முழுதும் செதறும் கட்டிய கயிறு அறுந்து உதிரும் கனவு காணும் வதைகளில் நடக்கும்

Female &
Chorus: Kodiyavanin kadhaiyai mudikka Koravalaiya thedi kadikka Naaru naaraa odamba kizhikka Nadutheruvil sedhara adikka Puzhuvapoala nasukki eriya Puzhicha raththam thelichi nadakka Thundu thundaa narukki edukka Thulla vechu usura edukka Sandhikkae adhirchi kodukka Sagala vidha vadhaigal puriyavae..

Female: Vanjinam vanjinam ponga Vilaiyaada varaa kanchana
Chorus: Kova pazhaththa pola kannu Kovaththula sevakkum sevakkum

Female: Hey vettiya maram pola Unna saaikkavarraa kanchana
Chorus: Othadu thudikkum Odambu thudikkum Kedachcha nodiyil Sambhavam nadakkum

Female: Kenjida kenjida kenjida Unna kizhichcheriya poraa Kadhara kadhara kadhara Undhan kadha mudikka poraa Hey vandhuttaa vandhuttaa Vandhuttaa vandhuttaa Vandhuttaa vandhuttaadaa

Female &
Male: Soorakkaaththa pola varaadaa Hey sodukku pottu azhikka varaadaa Aanum pennum kalandhu varaadaa Onna pirichchi meya ezhundhu Varaadaa dei dei dei

Female: Vanjinam vanjinam ponga Vilaiyaada varaa kanchana
Chorus: Kova pazhaththa pola kannu Kovaththula sevakkum sevakkum

Female: Hey vettiya maram pola Unna saaikkavarraa kanchana
Chorus: Othadu thudikkum Odambu thudikkum Kedachcha nodiyil Sambhavam nadakkum

Female &
Male: Kabaala maalaigal Kazhuththil urula Kangalai paarththaalae Evanum merala Agaala velaiyil vettaikku varaalae Adhiri pudhiri aachchi

Female &
Male: Appalam polavae Edhiri norunga Angavum ingavum Udalgal sidhara Eppavum engavum Kaanaadha raatchchasi Edhirinil vandhaachchae

Female &
Male: Kombaeri mookkanum Kodhuma naaganum Kannaadi viriya puttiyum Saarappaambum suruttappaambum Vellikkol varaiyanaaganum Pavala paambum mannuli paambum Pasum saambhal thanni paambum Kudi viriyanum kattu viriyanum Koodi seeravae

Female &
Male: Soorakkaaththa pola varaadaa Hey sodukku pottu azhikka varaadaa Aanum pennum kalandhu varaadaa Onna pirichchi meya ezhundhu Varaadaa dei dei dei

Female &
Male: Uyir eduppen Kadha mudippen Uyir eduppen kadha mudippen Karuvaruppen naan

Chorus: Ho ho ho ho ho ho Umbalaa umbalaa hey Ho ho ho ho ho ho Umbalaa umbalaa hey

Female &
Male: Kannula neruppu Pori parakkudhu Kaigalum kaalgalum Thudi thudikkudhu Parkkalum pasiyil Nara narangudhu Kollura neram vandhaachchae

Female &
Male: Vaanamum bhoomiyum Nadu nadungudhu Vangakkadal pola Kaaththu urumudhu Singa nadaiyudan Singaari roobhaththil Sedhachchida vandhaachchae

Female &
Male: Siththirai veiyilum Kalangi pogum Sevakkum iva kanna paarthu Aththanai dhisaiyum Adhirndhu pogum Adadaa iva vgaam paarthu Kudhirai nadungi oda oda Udalai iva kizhikkaporaa Udhava venaam Bhayangharaththa kaatta poraa

Female &
Male: Soorakkaaththa pola varaadaa Hey sodukku pottu azhikka varaadaa Aanum pennum kalandhu varaadaa Onna pirichchi meya ezhundhu Varaadaa dei dei dei

Female: Vanjinam vanjinam ponga Vilaiyaada varaa kanchana
Chorus: Kova pazhaththa pola kannu Kovaththula sevakkum sevakkum

Female: Hey vettiya maram pola Unna saaikkavarraa kanchana
Chorus: Othadu thudikkum Odambu thudikkum Kedachcha nodiyil Sambhavam nadakkum

Female &
Male: Eduththa sabadham Mudikkum varaikkum Imaigal yedhu urakkam urakkam Adikkum adiyil malaiyum parakkum Kuridhi nadhiyil bhoomi sivakkum Aththanai elumbum norungum norungum Padharum oosai agilam thirumbum Modhiya kodaari munaigal odaiyum Ottiya udalgal muzhudhum sedharum Kattiya kayiru arundhu udhirum Kanavu kaanum vadhaigalil nadakkum

Other Songs From Kanchana : Muni 2 (2011)

Similiar Songs

Dhooram Song Lyrics
Movie: Adithya Varma
Lyricist: Viveka
Music Director: Radhan
Oru Kan Jaadai Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Sirippu En Song Lyrics
Movie: Anjaan
Lyricist: Viveka
Music Director: Yuvan Shankar Raja
Iva Yen Aalu Song Lyrics
Movie: Angelina
Lyricist: Viveka
Music Director: D. Imman
Most Searched Keywords
  • christian padal padal

  • putham pudhu kaalai lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • tamil christian christmas songs lyrics

  • sirikkadhey song lyrics

  • national anthem lyrics tamil

  • anbe anbe song lyrics

  • amma song tamil lyrics

  • siruthai songs lyrics

  • national anthem in tamil lyrics

  • best lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • tik tok tamil song lyrics

  • aasirvathiyum karthare song lyrics

  • yesu tamil

  • story lyrics in tamil

  • hello kannadasan padal

  • shiva tandava stotram lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • tamil old songs lyrics in english