Added Date: Feb 11, 2022
ஆண்: உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே சொற்சுவையே பொன்சிலையே வா பேபி
ஆண்: பேபி
ஆண்: உள்ளுணர்வே பெண் விழியே பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி
ஆண்: பேபி
ஆண்: என் செவிகளில் கவிதையைப் போல
ஆண்: போல
ஆண்: என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக என் நந்தவன பூக்களைப்போல
ஆண்: போல
ஆண்: தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும் வரம் வேண்டும் தருவாயா
ஆண்: ஏ ஏஹே ஹே
ஆண்: எங்கே என் இதயம் எங்கே எங்கே நான் தேடி பார்த்தேன் அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம் தானா
ஆண்: உன்னைக் கண்டேனே
ஆண்: இங்கே உன் இதயம் வந்து நின்றே என் கதவை தட்டி கொண்டே நிற்பதை கண்டேன் உண்மைதானா
பெண்: ஹோ...ஓ.. தொலைதுார வெளிச்சங்கள் நீயே மலையோர வெளிச்சமும் நீயே
ஆண்: அன்பில் சந்தேகம் கொள்ளாதே
பெண்: கொண்டால் என் ஜீவன் நில்லாதே
ஆண்: இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து நான் நீங்காதவனாக வேண்டும் தருவாயா தருவாயா
ஆண்: என் அன்பே அன்பே எனை விண்ணைப் பிடிக்கும் திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது உணர்வாயா உணர்வாயா என் அன்பே அன்பே
ஆண்: காரிருளில் சூரியன் நீரலையில் தாமரை தாகத்தில் வேகும் பாலை மண்ணில் வான்மழை
பெண்: வாய் அசைத்து பார்க்கிறேன் வார்த்தைகளில் உன் மொழி உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன் துளி..
ஆண்: கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை புயலாகி உன்னை நான் அடைவேன்
ஆண்: நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன் ஒரு சொட்டு வெயில் கூட விடமாட்டேன்

குழு: உனைக் கண்டேனே
பெண்: ஓ. இங்கே உன் இதயம் வந்து நின்றே என் கதவை தட்டி கொண்டே நிற்பதை கண்டேன் உண்மைதானா..
ஆண்: ஹோ உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே ஆஹா சொற்சுவையே பொன்சிலையே வா பேபி

பெண்: காற்று வரம் வாங்கினேன் மூங்கில் வழி நீங்கினேன் சங்கீதமாக உன்னைத்தானே பாடினேன்
ஆண்: காத்திருந்த நாட்களில் காதல் ஒரு ஆறுதல் காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்
ஆண்: பிழை சேர்ந்த போதிலும் குறை என்ற போதிலும் உனக்காகதான் அதை செய்தேன்
பெண்: இனி என்னை பிரியாதே ஒரு நாளும் பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்

பெண்: ஹோ..ஓ.. தொலைதுார வெளிச்சங்கள் நீயே மலையோர வெளிச்சமும் நீயே
ஆண்: அன்பில் சந்தேகம் கொள்ளாதே கொண்டால் என் ஜீவன் நில்லாதே
ஆண்: உன்னைக் கண்டேனே
ஆண்: கண்டேனே
ஆண்: என்னைத் தந்தேனே ஆஹா சொற்சுவையே பொன்சிலையே வா பேபி

ஆண்: என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக
ஆண்: ஆக
ஆண்: என் நந்தவன பூக்களைப்போல

Male: Unnai kandenae Ennai thandhenae Sorchuvaiyae pon silaiyae Va baby baby Ullunarvae mai-vizhiyae Poisonnaalum En kaadhal unmai thervae..thervae
Male: En sevigalil kavidhaiyai pola.. Pola Ennul sendraai pudhu unarvagulaaga En nandhavana pookalai pola.. Pola Thinam malarkindraai Viral theenda vendum Varam vendum tharuvaaya
Male: Engae..en idhayam engae Engae nan thaedi parppen Anbae.. nee kondu sendraai Niyaayam thaana
Male: Ingae.un idhayam vandhu Nindrae. en kadhavai thatti Kondae nirpathai kanden Unnamai thaana
Female: Hoo thozhai thoora
Velichangal neeyae
Malaiyora velichamum neeyae
Male: Anbil. sandhaegam kolaadhae
Female: Kondaal en jeeevan nilaadhae
Male: Imaipozhudhu un nenjil irundhu Nani kadhavena vendum Tharuvaya ...tharuvaya
Male: En anbae anbae Enai vinai pidikum Thiranum aatralum unnaiyae Sarndhadhu Unnarvaaya. unnarvaaya En anbae anbae ..
Male: Karirulil suriyan Meralaiyil thamarai Padhathil megam Palai mannil vaanmazhai
Female: Vayasaithu parkkiren Vaarthai-galil un mozhi Un-naavil vandhu Theertham-agum thaen-thuli
Male: Kedigaram kattuma Manam sellum vegathai Puyalaagi unnai nan adaiven Nee sellum vazhi ellam maram aaven Oru sottu veyil kooda vida matten
Male: Engae..en idhayam engae Engae nan thaedi parppen Anbae.. nee kondu sendraai Niyaayam thaana
Female: Ingae.un idhayam vandhu Nindrae. en kadhavai thatti Kondae nirpathai kanden Unnamai thaana
Male: Unnai kandenae Ennai thandhenae Haahaan Sorchuvaiyae pon silaiyae Va baby baby Ullunarvae mai-vizhiyae Poisonnaalum En kaadhal unmai thervae..thervae
Female: Katril varam vanginen Moongil-vali neenginen Sangeetha-maaga Unnaithaanae paadinen
Male: Kaathirundha natkalil Kaadhal oru aaruthal Kaanamal sendru Pinbu thondrum vaanavil
Male: Pilai serndha podhilum
Kurai nindra podhilum
Unnakaga-thaan adhai seithen
Female: Ini ennai piriyadhae
Oru naalum
Pirindhaal en uyirae un sumai-aagum
Male: Engae..en idhayam engae Engae nan thaedi parppen Anbae.. nee kondu sendraai Niyaayam thaana
Female: Ho ingae.un idhayam vandhu Nindrae. en kadhavai thatti Kondae nirpathai kanden Unnamai thaana
Female: Hoo thozhai thoora
Velichangal neeyae
Malaiyora velichamum neeyae
Male: Anbil sandhaegam kolaadhae
Female: Kondaal en jeeevan nilaadhae
Male: Unnai kandenae..kandenae Ennai thandhenae .thandhenae Sorchuvaiyae pon silaiyae Va baby baby Ullunarvae mai-vizhiyae Poisonnaalum En kaadhal unmai thervae..thervae
Male: En sevigalil kavidhaiyai pola.. Pola Ennul sendraai pudhu unarvagulaaga En nandhavana pookalai pola.. Pola Thinam malarkindraai Viral theenda vendum Varam vendum tharuvaaya
tamil songs lyrics pdf file download
song lyrics in tamil with images
nadu kaatil thanimai song lyrics download
theera nadhi maara lyrics
tamil song lyrics with music
easy tamil songs to sing for beginners with lyrics
kutty pattas full movie tamil
sister brother song lyrics in tamil
kadhal valarthen karaoke
best lyrics in tamil love songs
kadhal song lyrics
tamil songs with lyrics free download
oru porvaikul iru thukkam lyrics
tamil old songs lyrics in english
famous carnatic songs in tamil lyrics
master vaathi coming lyrics
brother and sister songs in tamil lyrics
kadhal theeve
unna nenachu nenachu karaoke download
tamil christmas songs lyrics pdf