Added Date: Feb 11, 2022
குழு: கெடுத்தாயே தூக்கம்
ஆண்: செவ்வனே
குழு: ஆனாயே சுவாசம்
ஆண்: ஓ யேஹே
ஆண்: அவள் இதழ் ஓரம் என் ஏக்கம் மறைந்தது காதல் மலர்ந்தது
ஆண்: சிக்கி ஏனோ ஏனோ நெஞ்சம் துடிக்கிறதே உன்னைப் பார்க்க பார்க்க உடல் நடுக்கம் உடல் உரச உரச நெருப்பாகிறதே நான் பஞ்சாக
பெண்: சிக்கி ஏனோ ஏனோ நெஞ்சம் துடிக்கிறதே உன்னைப் பார்க்க பார்க்க உடல் நடுக்கம் உடல் உரச உரச நெருப்பாகிறதே நான் பஞ்சாக..ஆஅ...
ஆண்: நர்மதா நர்மதா நர்மதா சொல் நர்மதா தாகமா மோகமா சொல் நர்மதா என் நர்மதா
பெண்: சிக்கி ஏனோ ஏனோ நெஞ்சம் துடிக்கிறதே உன்னைப் பார்க்க பார்க்க உடல் நடுக்கம் உடல் உரச உரச நெருப்பாகிறதே நான் பஞ்சாக
குழு: கெடுத்தாயே தூக்கம் ஆனாயே சுவாசம் அவள் இதழ் ஓரம்
ஆண்: விழி மூடினேன் முகம் பார்க்கிறேன் மடி தேடினேன் நர்மதா நீ இல்லை என்றால் என் பிறப்பில் அர்த்தம் ஏது
பெண்: மழை பெய்யுதே பூ பூக்குதே நீ எந்தன் தேனா வானத்தோடு நீலம்போலே ஒன்றாக என்றும் வாழ்வோம்
ஆண்: சரிகிறது என் மனது கை கொடுத்தது என் நிலவு உயிர் சேருது என் இதயம் புதுசாக நம் ஜனனம்
ஆண்: நர்மதா நர்மதா நர்மதா என் காதலியே
பெண்: சிக்கி ஏனோ ஏனோ நெஞ்சம் துடிக்கிறதே உன்னைப் பார்க்க பார்க்க உடல் நடுக்கம்
ஆண்: உடல் உரச உரச நெருப்பாகிறதே நான் பஞ்சாக..ஆ..
ஆண்: அழகாய் அவள் வருவாள் இவள் துடிப்பால் என்னைக் கண்டதும் இன்னும் என்ன சொல்ல உன் மனதில் நானும் சேர
பெண்: பதமாய் இவன் குணத்தால் அவன் தந்தான் இரு கண்களை கையில் உன்னைத் தாங்கி காலம் முழுதும் காத்துக்கொள்வேன்
ஆண்: நிழல் போலே நான் வருவேன் என் தமிழ் போல் உயிர் கொடுப்பேன்
பெண்: சொல்ல மறந்தேன் என் வலியை புரிந்து கொள்ளு படபடப்பை

ஆண்: நர்மதா நர்மதா நர்மதா சொல் நர்மதா தாகமா மோகமா சொல் நர்மதா
குழு: கெடுத்தாயே தூக்கம் ஆனாயே சுவாசம்
ஆண்: என் நர்மதா
குழு: கெடுத்தாயே தூக்கம் ஆனாயே சுவாசம்
ஆண்: ஆ..நர்மதா

Female: Keduthaai thookkam Aanaai swaasam Aval idhazh Oram
Male: En yekkam maraindhadhu Kaadhal malarndhadhu Ohooo oo. hoo . oo
Male: Sikki yeno yeno nenjam Thudikkiradhae Unnai paarka paarka nadukkam Udal urasa urasa neruppaagiradhae Naan panjaaga
Female: Sikki yeno yeno nenjam Thudikkiradhae Unnai paarka paarka nadukkam Udal urasa urasa neruppaagiradhae Naan panjaaga
Male: Narmada narmadha narmada sol Narmadha thaagama mogama sol Narmadha. en narmadha...

Chorus: Keduthaai thookkam Aanaai swaasam Aval idhazh Oram
Male: Vizhi moodinen mugam paarkkiren Madi thedinen narmadha Nee illai endraal En pirappil artham yedhu
Female: Mazhai peiyavae poo pookkudhae Nee endhan perazhagan Vaanathodu neelam polae Ondraaga vaazhvom
Male: Sarigiradhu en manadhu Kai koduthadhu en nilavu Uyir serudhu en idhayam Pudhusaaga nam jananam Narmadha narmadha narmadha En kaadhaliyae....
Female: Sikki yeno yeno nenjam
Thudikkiradhae
Unnai paarka paarka nadukkam
Male: Udal urasa urasa neruppaagiradhae
Naan panjaaga
Male: Azhagaai aval varuvaal ival Thudippaal enai kandadhum Innum enna solla Un manadhil naanum sera
Female: Padhamaai ival Gunathaal avan Thandhaan iru kangalai Kaiyil unnai thaangi Kaalam muzhudhum kaathukolven
Male: Nizhal polae naan varuven
En thamizh pol uyir koduppen
Female: Solla marandhen en valiyai
Purindhukollu pada padappai
Male: Narmada narmada narmada..
En kaadhaliyae
Female: Sikki yeno yeno nenjam Thudikkiradhae Unnai paarka paarka nadukkam Udal urasa urasa neruppaagiradhae Naan panjaaga
Male: Sikki yeno yeno nenjam Thudikkiradhae Unnai paarka paarka nadukkam Udal urasa urasa neruppaagiradhae Naan panjaaga
Male: Narmada narmadha narmada sol Narmadha thaagama mogama sol Narmadha. en narmadha...
Chorus: Keduthaai thookkam
Aanaai swaasam
Male: En narmadha...
Chorus: Keduthaai thookkam
Aanaai swaasam
Male: Aaa.narmadha.
Chorus: Keduthaai thookkam
kutty story in tamil lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil movie karaoke songs with lyrics
aigiri nandini lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil karaoke old songs with lyrics 1970
munbe vaa song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
soorarai pottru tamil lyrics
aagasatha
kadhal valarthen karaoke
tamilpaa master
vijay songs lyrics
gal karke full movie in tamil
maraigirai
kaathuvaakula rendu kadhal song
karnan movie song lyrics in tamil
kanave kanave lyrics
theriyatha thendral full movie