Ninaivugal Song Lyrics

Kandaen cover
Movie: Kandaen (2011)
Music: Vijay Ebenezer
Lyricists: Ravindran
Singers: Devan Ekambaram

Added Date: Feb 11, 2022

ஆண்: நினைவுகள்தானே நினைவுகள்தானே எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே சுகமாக்கி சுடுகிறதே

ஆண்: நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே

ஆண்: நினைவுகள்தானே நினைவுகள்தானே எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே சுகமாக்கி சுடுகிறதே

ஆண்: நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே

ஆண்: உன் புன்னகையில் உயிர் சங்கமம் அது எப்படி ஆனது உயிர் கண் வழியே நான் கசிந்துப் போவதெங்கே

ஆண்: நீ எந்தன் வானவில் நான் எந்த மூலையில்
குழு: உன்னைத்தேடித்தேடி என் உயிர் கசங்கியதே
ஆண்: ஆஅஹா.ஹா.ஹா.

ஆண்: நினைவுகள்தானே நினைவுகள்தானே எனை வாழ்த்துதே எனை வீழ்த்துதே சுகமாக்கி சுடுகிறதே

ஆண்: நினைவுகள்தானே உன் நினைவுகள்தானே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே என் நெஞ்சில் என்றென்றும் தவழ்கிறதே

Male: Ninaivugal thaanae Ninaivugal thaanae Enai vaazhthudhae Enai veezhthudhae Sugamaakki sudugiradhae

Male: Ninaivugal thaanae Un ninaivugal thaanae En nenjil endrendrum Thavazhgiradhae

Male: Ninaivugal thaanae Un ninaivugal thaanae Enai vaazhthudhae Enai veezhthudhae Sugamaakki sudugiradhae

Male: Ninaivugal thaanae Un ninaivugal thaanae En nenjil endrendrum Thavazhgiradhae

Male: Un punnagaiyil En uyir sangamam Adhu eppadi aanadhu Un kann vazhiyae Naan kasindhu poavadhengae

Male: Nee endhan vaanavil Naan endha moolaiyil
Chorus: Unnai thedi thedi En uyir kasangiyadhae
Male: Haa. haa. haa...

Male: Ninaivugal thaanae Ninaivugal thaanae Enai vaazhthudhae Enai veezhthudhae Sugamaakki sudugiradhae

Male: Ninaivugal thaanae
Chorus: Ninaivugal thaanae
Male: Un ninaivugal thaanae
Chorus: Un ninaivugal thaanae
Male: En nenjil endrendrum Thavazhgiradhae En nenjil endrendrum Thavazhgiradhae hmm mmm

Other Songs From Kandaen (2011)

Engey En Idhayam Song Lyrics
Movie: Kandaen
Lyricist: Thamarai
Music Director: Vijay Ebenezer
Narmada Song Lyrics
Movie: Kandaen
Lyricist: Krish
Music Director: Vijay Ebenezer
Aa Hah Mazhai Song Lyrics
Movie: Kandaen
Lyricist: Thamarai
Music Director: Vijay Ebenezer
Oru Paaravai Song Lyrics
Movie: Kandaen
Lyricist: Krish
Music Director: Vijay Ebenezer
Yavarakum Thalaivan Song Lyrics
Movie: Kandaen
Lyricist: Vaali
Music Director: Ebenezer

Similiar Songs

Most Searched Keywords
  • tamil christian songs karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • sirikkadhey song lyrics

  • natpu lyrics

  • kanne kalaimane karaoke download

  • tamil music without lyrics

  • sister brother song lyrics in tamil

  • tamil karaoke songs with malayalam lyrics

  • hanuman chalisa in tamil lyrics in english

  • raja raja cholan song karaoke

  • veeram song lyrics

  • anbe anbe tamil lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil hymns lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • enge enathu kavithai karaoke with lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • malare mounama karaoke with lyrics