Added Date: Feb 11, 2022
பெண்: லாலலல லலலா... லாலலல லலலா. லாலலல லலலா. லல லலலா லலல்லா லா..
குழு: ஹ்ம்மீம்ம். ம்ம்ம்ம்...ம்ம்ம்.. ஹ்ம்மீம்ம். ம்ம்ம்ம்...ம்ம்ம்..
பெண்: யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள ஒருவன் ஊர் வணங்கும் தலைவன் அந்த ஒருவன் இறைவன்
பெண்: நீளக்கடல் தானாவான் நீந்துகின்ற மீனாவான் வானவெளியில் கதிராய் நிலவாய் பிரிவான் சோலை கொடியின் மடியில் மலராய் விரிவான்...ஆ..ஆன்...
குழு: ........
பெண்: உனைத்தொட எனைத்தொட இங்கு தனித்தனி வெயிலில்லை உனக்கென எனக்கென தனி மழையில்லை
பெண்: சமயங்கள் சடங்குகள் அவை சமத்துவ விலங்குகள் உனக்கவை எதற்கென இங்கு உடைத்திடு
பெண்: உண்டியார்கள் வேறல்ல ஏழை வயிறுதான் அதை நிரப்பும் உனை வாழ்த்தும் அந்த உயிரிதான் மனிதா..ஆ.
பெண்: யாவருக்கும் தலைவன் எங்கும் உள்ள ஒருவன் ஊர் வணங்கும் தலைவன் அந்த ஒருவன் இறைவன்
குழு: .......
பெண்: பிறர்க்கென இளகிடும் மனம் இறைவனின் இருப்பிடம் உதவிடும் கரங்களில் அவன் உறைகிறான்
பெண்: மனிதனும் புனிதனும் நல்ல மனங்களும் குணங்களும் நிலவிடும் இடமெல்லாம் அவன் நிறைகிறான்.ஆ..ன்
ஆண்: ஆஹோ. உன்னைத்தீண்டும் பூங்காற்று என்னைத்தீண்டுது உன்னைத்தாங்கும் பூமிதான் என்னைத்தாங்குது உயிரே..
ஆண்: யாவருக்கும் தலைவன் தார ரர ரரா தர ராரார ரா ஜூ ருருரு.

Female: Laala lala lalalaaa
Female: Laala lala lalalaaa
Female: Laala lala lalalaaa Lala lala lalalalaaaaa
Chorus: Hmm mm hmm mmm Hmm mm hmm mmm Hmm mm hmm mmm Hmm mm mm mmm
Female: Yaavarukkum thalaivan Engum ulla oruvan Oor vanangum thalaivan Antha oruvan ..iraivan..
Female: Neelakkadalthaanavaan.. Neenthugindra meenaavaan Vaanaveliyil kathiraai nilavaai thirivaan.. Solai kodiyin madiyil Malaraai virivaan..aaa.aaannn...
Chorus: ........
Female: Unaithoda enaithoda Ingu thanithani veyil illai Unakkena enakkena Thani mazhai illai Samayangal sadangugal Avai samathuva vilangugal Unakkavai etharkkena ingu udaithidu
Female: Undiyaargal veralla Ezhai vayiruthaan Athai nirappu unai vaazhthum Antha uyirum thaan Manithaa..aaa
Female: Yaavarukkum thalaivan Engum ulla oruvan Oor vanangum thalaivan Antha oruvan ..iraivan..
Chorus: ...........
Female: Haa..aaa...aa...aa...
Female: Pirarkena ilagidum Manam iraivanin iruppidam Uthavidum karangalil Avan uraigiraan Manithanum punithanum Nalla manangalum gunangalum Nilavidum idamellaam Avan niraigiraan
Male: Ho.. unnai theendum poongaatru.. Ennai theenduthu.. Unnai thaangum boomithaan Ennai thaanguthu.. Uyirae..
Male: Yaavarukkum thalaivan.. Thara rara rararaa.. Thara rara rararaa.. rara rararaa ra ra Ruuu ruu ruuu.....
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
chinna chinna aasai karaoke mp3 download
sarpatta parambarai dialogue lyrics
thangamey song lyrics
rummy song lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
photo song lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
kutty pattas tamil full movie
kaiyile aagasam soorarai pottru lyrics
kutty pattas full movie in tamil
yesu tamil
3 song lyrics in tamil
master songs tamil lyrics
lyrics with song in tamil
kaatrin mozhi song lyrics
aarathanai umake lyrics
lyrics of kannana kanne
jesus song tamil lyrics
poove sempoove karaoke with lyrics