Added Date: Feb 11, 2022
ஆண்: நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
ஆண்: நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே நான் திசை அறிந்தேன் உன் விழியிலே இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே

ஆண்: நல்லதொரு பூ வாசம் நான் அறிந்த வேளையில் நந்த வனம் போன இடம் நான் அறியேன்
ஆண்: என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில் வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
ஆண்: காற்றை போல வீசியவள் கையை வீசி போனதெங்கே ஊற்றை போல பேசியவள் ஊமை ஆகி போனதெங்கே வாழ்வை மீட்டு கொடுத்தவளே நீயும் தொலைந்து போனதெங்கே

பெண்: ஆஹா..ஹா.அஹாஆஆ ஆஹா..ஹா.அஹாஆஆ
ஆண்: கண்ணிமையில் ஒர் ஆசை ஊஞ்சலிடும் வேளையில் உண்மைகளை உள்மனது காண்பதில்லை
ஆண்: புன்னகையில் நான் தூங்க ஆசை பட்ட வேளையில் உன் மடியில் தூங்கும் நிலை நியாயம் இல்லை
ஆண்: மேகம் நீங்கி போகும் என நீல வானம் நினைப்பதில்லை காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதும் இல்லை

ஆண்: நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் ...

Male: Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil
Male: Naan ennai arindhen Un arugilae Naan thisai arindhen Un vizhiyilae Indru naan vali arindhen Un pirivilae

Male: Nalladhoru poo vaasam Naan arindha velayil Nandha vanam pona idam Naan ariyen
Male: Ennudaya aagayam Kai serndha velayil Vennilavu pona idam Naan ariyen
Male: Kaatrai pola veesiyaval Kayyai veesi ponadhengae Ootrai pola pesiyaval Oomai aagi ponadhengae Vaazhvai meetu koduthavalae Neeyum tholaindhu ponadhengae
Male: Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil
Female: Haaa..haaa.ahaaaaa.. Haaa..haaa.ahaaaaa..
Male: Kann imayil ore aasai Onnjalidum velayil Unmaigalai ulmanadhu Kaanbadhillai
Male: Punnagayil naan thoonga Aasai patta velayil Un madiyil thoongum nilai Nyayam illai
Male: Megam neengi pogum ena Neela vaanam ninaipadhillai Kaalam podum veligalai Kaalgal thaandi nadapadhillai Vazhndhu pogum vaazhkayilae Namadhu kayyil yedhum illai
Male: Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil
Male: Naan ennai arindhen Un arugilae Naan thisai arindhen Un vizhiyilae Indru naan vali arindhen Un pirivilae
Male: Naan mozhi arindhen Un vaarthayil Andru naan ...
oke oka lokam nuvve song meaning in tamil
enjoy enjaami song lyrics
lyrics of kannana kanne
mg ramachandran tamil padal
soorarai pottru songs singers
dosai amma dosai lyrics
kutty pasanga song
thamirabarani song lyrics
master dialogue tamil lyrics
cuckoo cuckoo song lyrics dhee
amarkalam padal
oru yaagam
shiva tandava stotram lyrics in tamil
asuran song lyrics download
top 100 worship songs lyrics tamil
master songs tamil lyrics
best lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
maara song tamil lyrics
azhagu song lyrics