Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ...........
பெண்: { ஓடோ ஓடோ ஓடோடி போறேன் காதல் பாதி தேடோடி போறேன் } (2)
பெண்: கனவெல்லாம் விரலோடு உலகெல்லாம் அழகோடு இனியெல்லாம் அவனோடு பெண்
குழு: ...........
பெண்: பூவாகும் தாரோடு காற்றாகும் காரோடு மாற்றங்கள் வேரோடு பெண்
குழு: ...........
பெண்: ஓ ஹோ ஹோ என் கூடு மாறப்போறேன் ஓ ஹோ ஹோ என் வானம் மாத்தப்போறேன்
பெண்: ...........
பெண்: ஓடோ ஓடோ ஓடோடி போறேன் காதல் பாதி தேடோடி போறேன்
பெண்: ஹே என் புது சிறகே நீ ஏன் முளைத்தாய் கேட்காமல் என்னை ஹே என் மனச் சிறையே நீ ஏன் திறந்தாய் கேட்காமல் என்னை
பெண்: ஒற்றைப் பின்னல் அவனுக்காக நெற்றிப் பொட்டும் அவனுக்காக இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே
பெண்: இதழின் ஈரம் அவனுக்காக மனதின் பாரம் அவனுக்காக இன்னும் என்ன என்று என்னைக் கேட்காதே
பெண்: ஓ ஹோ ஹோ என் கூடு மாறப்போறேன் ஓ ஹோ ஹோ என் வானம் மாத்தப்போறேன்
பெண்: ஓடோ ஓடோ ஓடோடி போறேன் காதல் பாதி தேடோடி போறேன்
ஆண்: ...........
பெண்: ஹே நீ சிரிப்பது ஏன் நீ நடிப்பது ஏன் கேட்காதே என்னை ஹே நீ குதிப்பது ஏன் நீ மிதப்பது ஏன் கேட்காதே என்னை
பெண்: தானே பேசி நடக்கும்போதும் காற்றில் முத்தம் கொடுக்கும்போதும் எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே
பெண்: கன்னம் சிவந்து நிற்கும்போதும் கட்டிக்கொண்டு கத்தும்போதும் எனக்கென்ன ஆச்சு என்னைக் கேட்காதே
பெண்: { ஓ ஹோ ஹோ என் கூடு மாறப்போறேன் ஓ ஹோ ஹோ என் வானம் மாத்தப்போறேன் } (2)

Female: ............
Female: { Odo odo ododi poren Kaadhal paathi thedodi poren } (2)
Female: Kanavellam viralodu uzhagellam azhagodu Ini ellam avanodu Female chorus: ........
Female: Poovaagum thaarodu kaatraagum carodu maatrangal verodu Female chorus: ........
Female: Oh hoo ho en koodu maara poren
Oh hoo ho en vaanam maatha poren
Female: .......
Female: Odo odo ododi poren Kaadhal paathi thedodi poren
Female: Hey en puthu siragae Nee yen mulaithaai ketkaamal ennai Hey en mana sirayae Nee yen thiranthaai ketkaamal ennai
Female: Otrai pinnal avanukaga Netri pottum avanukaga Innum enna endru ennai ketkaadhae
Female: Idhazhin eeram avanukaga Manathin baaram avanukaga Innum enna endru ennai ketkaadhae
Female: Oh hoo ho en koodu maara poren Oh hoo ho en vaanam maatha poren
Female: Odo odo ododi poren Kaadhal paathi thedodi poren
Male: .............
Female: Hey nee siripathu yen nee nadipathu yen Ketkaadhae ennai Hey nee kuthipathu yen nee mithapathu yen Ketkaadhae ennai
Female: Thaanae pesi nadakum bodhum Kaatril mutham kodukum bodhum Enakenna aachu ennai ketkaadhae
Female: Kannam sivanthu nirkum pothum Katti kondu kathum podhum Enakenna achu ennai ketkaadhae
Female: { Oh hoo ho en koodu maara poren Oh hoo ho en vaanam maatha poren } (2)
mgr karaoke songs with lyrics
96 song lyrics in tamil
lyrics with song in tamil
raja raja cholan song lyrics in tamil
kannana kanne malayalam
tamilpaa gana song
tamil songs lyrics download for mobile
karnan movie songs lyrics
love lyrics tamil
tamil christian songs lyrics free download
alagiya sirukki ringtone download
tamil karaoke video songs with lyrics free download
cuckoo cuckoo song lyrics tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
google google tamil song lyrics in english
thalapathy song lyrics in tamil
enjoy en jaami lyrics
spb songs karaoke with lyrics
ovvoru pookalume song karaoke
kanne kalaimane karaoke tamil