Added Date: Feb 11, 2022
பெண்: கண்டேன் காதலை..(8)
ஆண்: ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே
ஆண்: கண்டேனே கடிக்கின்ற மானை பெண்ணுக்குள் இருக்கின்ற ஆணை பார்த்தாலேப் பயந்தோடும் சேனை
ஆண்: வெட்கத்தில் அடங்காத பெண்மை நெஞ்சத்தில் நெறுப்பேற்றும் கண்ணை மொத்தத்தில் பறித்தாளே என்னை
குழு: ..........
ஆண்: ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே ஆல்வேஸ் பீ மைன் ஆல்வேஸ் பீ மைன்..யெஹ்
ஆண்: அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே யு மேக் மீ ஸ்மைல் யு மேக் மீ ஸ்மைல்..யெஹ்
குழு: ..........
ஆண்: {படப்படப் படபடப்பில் பார்த்தாலே பயமேற தொடத்தொடத் தொடதொடப்பில் உள்நெஞ்சில் இரயில் ஓட வாயாடிப் பெண்ணாக வந்தாளே என் நெஞ்சைப் பந்தாடிச் சென்றாளே} (2)
ஆண்: சின்னச்சின்னக் கண்ணாலே
குழு: சின்னச்சின்னக் கண்ணாலே
ஆண்: சிக்க வச்சிப் போனாளே
குழு: சிக்க வச்சிப் போனாளே
ஆண்: சக்கரத்தைப் போலத்தான் சுத்த வச்சிப்போனாளே
குழு: போனாளே முதல் அவளா முதல் முதல் அவளா முதல் முறைத் தொலைத்தேனே
குழு: ..........
ஆண்: ஒரு நாள் இரவில் பகல் போல் நிலவில் பருவம் பதினாறு கண்டேனே அடடா அருகில் அழகோ அழகில் இதயம் நழுவாது நின்றேனே
குழு: ..........
குழு: ..........
ஆண்: {மற மற என்றாலும் மனதோடு வந்தாளே சர சர சரவெடியாய் திரியேற்றிச் சென்றாளே ஐய்யையோ ஐய்யையோ யாரோ நீ எந்நாளும் எனை ஆளும் மகாராணி} (2)
ஆண்: அஞ்சு மீட்டர் பக்கத்தில் நெஞ்சிருக்கும் வெப்பத்தில் காதல் என்னும் யுத்தத்தில் என்னை வென்றாள் மொத்தத்தில் முதல் அவளா முதல் முதல் அவளா முதல் முறைத் தொலைத்தேனே
குழு: ..............

Female: Kanden kaadhalai..(8)
Male: Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae
Male: Kandenae kadikkindra maanai
Pennukkul irukkindra aanai
Paarthalae payanthodum senai
Chorus: Ohh she is one of the kind
Male: Vetkathil adangadha penmai Nenjathil neruppetrum kannai Mothathil parithalae ennai..
Chorus: ............
Male: Oru naal iravil pagal pol nilavil Paruvam pathinaaru kandenae Always be mine Always be mine.yeah
Male: Adada arugil azhago azhagil Idhayam nazhuvadhu nindranae U make me smile U make me smile ..yeah.
Chorus: Aaah ha ha ha haa aahhh Aaah ha ha ha haa aahhh
Male: {Pada pada padapadappil Parthalae bayam yera Thoda thoda thodathodappil Ul nenjil rail oda Vaayadi pennaga vandhalae En nenjai panthadi sendralae} (2)
Male: Chinna chinna kannalae
Chorus: Chinna chinna kannalae
Male: Sikka vaichu ponalae
Chorus: Sikka vaichu ponalae
Male: Sakkaratha pola thaan
Sutha vaichu ponalae
Chorus: Ponalae
Mudhal avala mudhal mudhal avala
Mudhal murai tholaithenae
Chorus: ............
Male: Oru naal iravil pagal pol nilavil
Paruvam pathinaaru kandenae
Chorus: Oh yow oh yow
Male: Adada arugil azhago azhagil
Idhayam nazhuvadhu nindranae
Chorus: Oh yow oh yow
Chorus: Hmm.hmmm.hmmm. Hmm hm hmm hmm Hmm.hmmm.hmmm. Hmm hm hmm hmm
Male: {Mara mara endralum Manadhodu vandhalae Sara sara sara vediyaai Thiri yetri sendralae Ayyayyo ayyayyo yaaro nee Ennalum enai aalum maharani} (2)
Male: Anju meter pakkathil Nenjirukku veppathil Kaadhal ennum yudhathil Ennai vendral mothathil
Male: Mudhal avala Mudhal mudhal avala Maru murai tholaithenae
Chorus: ..............
soorarai pottru kaattu payale song lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
kangal neeye karaoke download
sarpatta parambarai song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
new tamil karaoke songs with lyrics
tamil female karaoke songs with lyrics
tamil karaoke songs with lyrics for female
tamil christian devotional songs lyrics
aathangara marame karaoke
kanne kalaimane song lyrics
kinemaster lyrics download tamil
cuckoo cuckoo lyrics dhee
tamil2lyrics
tamil christian songs lyrics in english pdf
piano lyrics tamil songs
gal karke full movie in tamil
aagasam soorarai pottru lyrics
i songs lyrics in tamil