Added Date: Feb 11, 2022
ஆண்: கொக்கே கொக்கே பூவ போடு மக்கா மக்கா கொலவ போடு கெழக்கா மேற்கா வெட்ட போடு இதமா பதமா கம்மல் போடு
ஆண்: விளையாட்டு பயலுங்க யாரு வெண்டைக்கா கம்மல போடு பணக்காரன் மாமன் யாரு வைரத்தில் லோலாக்கு போடு வலி ஏதும் இல்லாம துளி ரத்தம் சிந்தாமல் தோடு போடு சித்தப்பு பெரியப்பு சீரோடு விருந்தொன்னு போடு போடு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: { சுத்துது சுத்துது இந்தாறு சொக்குது சொக்குது இந்தாறு சிக்குது சிக்குது இந்தாறு அத சொன்னா கூட தீராது } (2)
ஆண்: கத்தி எரிஞ்சது போல நீ சுத்தி இழுப்பதினால பஞ்சு வெடிப்பது போல என் நெஞ்சு துடிப்பதுனால அடி மயிலே உன்னால் மனசுக்குள்ள தகராறு
ஆண்: சுத்துது சுத்துது இந்தாறு சொக்குது சொக்குது இந்தாறு சிக்குது சிக்குது இந்தாறு அத சொன்னா கூட தீராது
ஆண்: { உனக்கோர் பேர் தான் கிடையாது அத நான் சொல்ல முடியாது கடல பிடிச்சு கையில் அடக்கிட தெரியாது } (2)
ஆண்: விண்ணில் போனா நிலவாகும் மண்ணில் வந்தா மழையாகும் கோவில் போனா சிலையாகும் கொடியில் பூத்தா மலராகும்
ஆண்: ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா உனது பேரே அழகாகும்

ஆண்: ஓ அழகே உன்னை பார்க்க தானே அத்தனை ஊரும் வருகிறதே தென்னக்காயில் கூட தான் மூணாம் கண்ணும் முளைக்கிறதே

ஆண்: சந்தர்பம் நம்பி போனா சந்திரன் வந்து கடை போடும் அந்த பக்கம் நீ போனா மின்னல் உன்னை எடை போடும்
ஆண்: ஒத்த வார்த்தையில் சொல்ல சொன்னா எல்லோர் மனசும் தடுமாறும்

Male: Kokkae kokkae poova podu Makka makka kolava podu Kezhaka merka vetta podu Idhama pathama kammal podu
Male: Vilaiyaatu payalunga yaaru vendaika kammala podu Panakaaran maman yaaru vairathil lolaaku podu Vali ethum illaama thuli ratham sinthaamal thodu podu Sithapu periyapu seerodu virunthonu podu podu oh oh oh oh oh oh oh oh oh oh
Male: { Suthuthu suthuthu inthaaru Sokuthu sokuthu inthaaru Sikuthu sikuthu inthaaru Adha sonna kooda theeraathu .. } (2)
Male: Kathi erinjathu polae nee suthi izhapathinaala Panju vedipathu polae en nenju thudipathunaala Adi mayilae unnaal manasukula thagaraaru ..
Male: Suthuthu suthuthu inthaaru Sokuthu sokuthu inthaaru Sikuthu sikuthu inthaaru Adha sonna kooda theeraathu
Male: { Unakor perthaan kedayaathu Adha naan solla mudiyathu Kadala pudichu kaiyil Adakida theriyathu } (2)
Male: Vinnil pona nilavaagum Mannil vanthaa mazhai aagum Kovil pona silaiyaagum Kodiyil pootha malaraagum
Male: Otha vaarthaiyil solla sonnaal Unathu perae azhagaagum ...
Male: Suthuthu suthuthu inthaaru Sokuthu sokuthu inthaaru Sikuthu sikuthu inthaaru Adha sonna kooda theeraathu
Male: Oh azhagae unnai paarkathaanae Athanai oorum varugiradhae Thennakaayil koodathaan Moonam kannum molaikiradhae

Male: Santharpam nambi pona Chandhiran vanthu kadai podum Anthapakam nee pona Minnal unnai edai podum
Male: Otha vaarthaiyil solla sonnaal Ellor manasum thadumaarum ...
putham pudhu kaalai tamil lyrics
tamil songs to english translation
google google tamil song lyrics in english
karnan lyrics
unnai ondru ketpen karaoke
tamil bhajan songs lyrics pdf
venmathi song lyrics
tamil poem lyrics
tamil karaoke songs with malayalam lyrics
bujji song tamil
asuran song lyrics in tamil download mp3
tamilpaa gana song
kadhal song lyrics
kutty pasanga song
tamil song lyrics with music
tamil christian songs lyrics in english
tamil christian songs with lyrics and guitar chords
vijay songs lyrics
putham pudhu kaalai song lyrics
tamil christian songs lyrics pdf