Smayiyai Song Lyrics

Kandukondain Kandukondain cover

இசை அமைப்பாளர்: ஏ. ஆர். ரஹமான்

ஆண் மற்றும்
குழு: ஸ்மையை யை யை ஸ்மையை யை யை மனதைத் திருடி விட்டாய்

ஆண் மற்றும்
குழு: ஸ்மையை யை யை மேக்னெட் விழியால் மனதைத் திருடி விட்டாய்

ஆண்: {ஸ்மையை யை யை ஸ்மையை யை யை ஊ ஊ ஊ ஊ ஊ} (2)

ஆண்: ஸ்மையை யை யை மேக்னெட் விழியால் மனதைத் திருடி விட்டாய் ஒரு சென்டிமீட்டர் பூத்த புன்னகையில் ஜீவன் அளந்துவிட்டாய்

ஆண்: பதினாலில் பூவானேன் பதினேழில் தேனானேன் இந்த வாக்குமூலம் எதற்கு

ஆண்: புல்வெளியில் தாகம் நான் பூஞ்சாரல் மேகம் நீ என்னை நனைத்துப் போகணும் கொஞ்சம் எந்தன் வேரில் உயிர் கொஞ்சம் மிஞ்சும்

ஆண்: ஒரு தூரல் போடு இல்லை சாரல் போடு எந்தன் நாணம் நனையட்டுமே

ஆண்: ஸ்மையை யை யை ஸ்மையை யை யை ஸ்மையை யை யை யை யை ஸ்மையை யை யை ஸ்மையை யை யை ஊ ஊ ஊ ஊ ஊ

குழு: .................

ஆண்: திறந்த வானம் திறந்த பூமி திறந்த வாழ்க்கை வா வா வா வாழ வா

ஆண்: ஒளித்த காதல் ஒளிர்ப்பதில்லை உயிர்ப்பதில்லை வா வா வா வா

ஆண்: கண்ணிலே யே யே யே சொப்பனம் கரையுதே யே யே யே எவ்வனம் ஏன் தாமதம் நிலாவில் பால் கொண்டு செய்த தோள் கண்டு நெருங்கி வா இன்று யை யை யை யை

ஆண்: ஸ்மையை யை யை ஸ்மையை யை யை ஸ்மையை யை யை யை யை

ஆண்: நெருப்பைத் தின்றால் இனிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா கா காதலே

ஆண்: இறக்க சொன்னால் சிரிக்க வேண்டும் அதற்குப் பேர்தான் கா கா காதலே

ஆண்: கூந்தலின் ஹே ஹே ஹே கரையிலே குடித்தனம் ஹோ ஹோ ஹோ கொள்ளவா பூ வாங்கிவா தூக்கம் கலைந்தாலும் கனவு கலையாத வாழ்க்கை வாழ்கின்றேன் யே யே யே யே

Male &
Chorus: Smiyai yai yai Smiyai yai yai Manathai thirudi vittaai

Male &
Chorus: Smiyai yai yai Magnet vizhiyaal Manathai thirudi vittaai

Male: Smiyai yai yai Smiyai yai yai Oooh oooh ooh ooh ooh Smiyai yai yai Smiyai yai yai Oooh oooh ooh ooh ooh

Male: Smiyai yai yai Magnet vizhiyaal Manathai thirudi vittaai Oru centimetre Pootha punnagayil Jeevan alandhu vittaai

Male: Pathinaalil poo aanen Pathinezhil thaen aanen Intha vaaku moolam edharku

Male: Pull veliyin thaagam naan Poonj saaral megam nee Ennai nanaithu poganum konjam Enthan veril uyir konjam minjum

Male: Oru thooral podu Illai saaral podu Enthan naanam nanaiyattumae

Male: Smiyai yai yai Smiyai yai yai Smiyai yai yai yai yai Smiyai yai yai Smiyai yai yai Oooh oooh ooh ooh ooh

Chorus: ...........

Male: Thirantha vaanam Thirantha bhoomi Thirantha vaazhkai Va va va vaazha vaa

Male: Olitha kaadhal Olirpadhillai Uyirpadhillai Va va va vaa

Male: Kannilae yei yei yei sorpanam Karaiyudhae yei yei yei evvanum Yen thaamadham Nilavil paal kondu Seitha tholu kandu Neringi vaa indru Yai yai yai yai

Male: Smiyai yai yai Smiyai yai yai Smiyai yai yai yai yai

Male: Nerupai thindral Innika vendum Atharku per thaan Ka ka kaadhalae

Male: Irakka sonnaal Sirikka vendum Atharku per thaan Ka ka kaadhalae

Male: Koondhalin hae hae hae karaiyilae Koodithanam hoe hoe hoe kollava Poo vaangi vaa Thookam kalaindhaalum Kanavu kalaiyadha Vazhkai vaalgindren Yai yai yai yai

Male: Smiyai yai yai Magnet vizhiyaal Manathai thirudi vittaai Oru centimetre Pootha punnagayil Jeevan alandhu vittaai

Male: Pathinaalil poo aanen Pathinezhil thaen aanen Intha vaaku moolam edharku

Male: Pull vezhiyin thaagam naan Poon saaral megam nee Ennai nanaithu poganum konjam Enthan veril uyir konjam minjum

Male: Oru thooral podu Illai saaral podu Enthan naanam nanaiyattumae

Male: Smiyai yai yai Smiyai yai yai Smiyai yai yai yai Smiyai yai yai Smiyai yai yai Oooh oooh ooh ooh ooh..

Similiar Songs

Most Searched Keywords
  • karaoke tamil songs with english lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • kalvare song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics

  • asku maaro karaoke

  • tamil karaoke download mp3

  • tamil songs lyrics download free

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • master vijay ringtone lyrics

  • find tamil song by partial lyrics

  • unnai ondru ketpen karaoke

  • maraigirai movie

  • sirikkadhey song lyrics

  • mulumathy lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • worship songs lyrics tamil

  • asuran song lyrics in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • master vaathi raid

Recommended Music Directors