Added Date: Feb 11, 2022
ஆண்: அருவிகள் மேலே நோக்கி பாய்ந்திடுதே மலைகளும் துள்ளி துள்ளி நடந்திடுதே என்னை எனக்கே அறிமுகம் செய்தாய் என்னை எனக்கே அறிமுகம் செய்தாய்
ஆண்: அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா மீண்டும் வந்தாள் அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம் லட்சம் மின்னல் தந்தாள்
ஆண்: முதல் முறை பெண்ணின் வாசம் வீசுதே முதல் முறை முக்தி நிலை வந்ததே ஓ என்னை எனக்கே தான் நீ அறிமுகம் செய்தாய் உன்னை எனக்குள்ளே விதைக்கவும் செய்தாய் ஒன்றா ரெண்டா இந்த அவஸ்தை

குழு: {கொஞ்சி கொஞ்சி வந்தாள்.. மிஞ்சி மிஞ்சி போனாள்.}(2)
ஆண்: என்னை சுற்றி இன்ப சிறை கட்டி கொண்டுதான் இன்று வரை வாழ்ந்து முடித்தேன் வாழ்ந்து முடித்தேன்
ஆண்: சிறை சுவர் முட்டி மோதி பூவின் வேர் வந்து என்னை தொட ஆவி சிலிர்த்தேன் ஆவி சிலிர்த்தேன்
ஆண்: என் சுவாசத்தில் பூ வாசம் வந்தது அது யார் என்றேன் சின்ட்ரெல்லா என்றது
குழு: {கொஞ்சி கொஞ்சி வந்தாள்.. மிஞ்சி மிஞ்சி போனாள்.}(5)
ஆண்: வானத்திலே வந்த ஒரு வாழ்த்து செய்தியை எந்தன் காதில் தென்றல் சொன்னது சொர்க்கத்திலே வந்த ஒரு அழைப்பிதழை எந்தன் கையில் பூக்கள் தந்தது ஆகாயம் ஆசிர்வதிக்க என்னுள்ளே ஏதோ நடக்க

ஆண்: சின்ட்ரெல்லா...சின்ட்ரெல்லா...
குழு: {கொஞ்சி கொஞ்சி வந்தாள்.. மிஞ்சி மிஞ்சி போனாள்.}(7)

Male: Aruvigal melae nokki Paaindhidudhae MalaigaLum thulli thulli Nadandhidudhae Ennai enakkae arimugam seidhaai Ennai enakkae arimugam seidhaai
Male: Azhagiya cindrella cindrella Meendum vandhaal Aval vandhu nenjellaam nenjellaam Latcham minnal thandhaal
Male: Mudhal murai pennin Vaasam veesudhae Mudhal murai mukthi nilai Vandhadhae Oh ennai enakkae dhaan Nee arimugam seidhaai Unnai enakkullae Vidhaikkavum seidhaai Ondra renda indha avasthai

Chorus: {Konji konji vandhaal. Minji minji ponaal. }(2)
Male: Ennai sutri inba sirai Katti kondudhaan Indru varai vaazhndhu mudithen Vaazhndhu mudithen
Male: Sirai suvar mutti modhi Poovin vervandhu Ennai thoda aavi silirthen Aavi silirthen
Male: En swaasathil poo vaasam Vandhadhu Adhu yaar endren Cindrella endradhu
Male: Cindrella..cindrella..
Chorus: {Konji konji vandhaal. Minji minji ponaal. }(5)
Male: Vaanathilae vandha oru Vaazhthu seithiyai Endhan kaadhil thendral sonnadhu Sorgathilae vandha oru Azhaippidhazhai Endhan kaiyil pookkal thandhadhu Aagaayam aasirvadhikka Ennullae yedho nadakka
Male: Azhagiya cindrella cindrella Meendum vandhaal Aval vandhu nenjellaam nenjellaam Latcham minnal thandhaal
Male: Mudhal murai pennin Vaasam veesudhae Mudhal murai mukthi nilai Vandhadhae Oh ennai enakkae dhaan Nee arimugam seidhaai Unnai enakkullae Vidhaikkavum seidhaai Ondra renda indha avasthai
Male: Azhagiya cindrella cindrella Meendum vandhaal Aval vandhu nenjellaam nenjellaam Latcham minnal thandhaal
Male: Cindrella..cindrella..
Chorus: {Konji konji vandhaal. Minji minji ponaal. }(7)
soorarai pottru songs lyrics in english
snegithiye songs lyrics
google google song lyrics in tamil
piano lyrics tamil songs
sarpatta lyrics
venmathi venmathiye nillu lyrics
spb songs karaoke with lyrics
movie songs lyrics in tamil
christian padal padal
oke oka lokam nuvve song meaning in tamil
national anthem lyrics tamil
tamil christian songs lyrics in english pdf
soorarai pottru song lyrics tamil
azhage azhage saivam karaoke
chellamma chellamma movie
kadhal album song lyrics in tamil
maruvarthai song lyrics
cuckoo cuckoo tamil song lyrics
kutty pattas full movie in tamil
maara song lyrics in tamil