Theekuruvi Song Lyrics

Kangalal Kaithu Sei cover
Movie: Kangalal Kaithu Sei (2003)
Music: A. R. Rahman
Lyricists: Then Mozhi
Singers: Johnson, Harini and Mukesh

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏதோ மா.
குழு: ஆமா
ஆண்: ஏதோ மாதிரி போலே என்ன
குழு: என்ன
ஆண்: வழியில்லையா

ஆண்: ஏதோ மா.
குழு: ஆமா
ஆண்: ஏதோ மாதிரி போலே என்ன
குழு: என்ன
ஆண்: முடியலையா

ஆண்: {கனவுல இவதான் சில்லுனு பட்டா காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா} (2)

பெண்: {தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே} (2)

பெண்: பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா..ஆ

பெண்: தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே

பெண்: தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய்

ஆண்: நந்திதா பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் நந்திதா..ஆ

ஆண்: ஏதோ மா.
குழு: ஆமா
ஆண்: ஏதோ மாதிரி போலே என்ன
குழு: என்ன
ஆண்: வழியில்லையா
குழு: என்ன என்ன

பெண்: சில்லிடவா சிக்கிடவா கிரங்கிடவா கிறுக்கிடவா கை தொடு தந்திரா

ஆண்: அடி யாழ் உடலிலே வாள் இடையிலே நுழைய மறையாத விரித்திடு நந்திதா

ஆண்: இடை ஓர மூன்றாம் பிறையே முத்தம் ஏந்தி வா வா இமை ஓர தூவல் சிறையே துயில் தூக்கி போ போ

பெண்: தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென
ஆண்: தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென
பெண்: தீ பொழுதினில் தீண்டுகிறாய்

ஆண்: ஹே இடை தொடவா இசைத்திடவா சுவைத்திடவா செதுக்கிடவா சொல்லிடு நந்திதா

பெண்: காலடியில பால் நிலவது பனியா படராதா தேடிடு தந்திரா

ஆண்: மழை நேர காற்றே காற்றே மனம் தின்ன வா வா குடை ஓர ஊற்றே ஊற்றே குணம் சொல்லி தா தா

பெண்: {தீகுருவியாய் தேன்கனியினை தீகைகளில் தீஞ்சுவையென தீ பொழுதினில் தீண்டுகிறாய் தந்திரனே} (2)

பெண்: பூ மந்திர தீ தூண்டுகிறாய் தீயினை தீ நதியினில் தேடுகிறாய் தந்திரா..ஆ ஆஆ..ஆஅ.ஆஅ..ஆஅ.ஆஅ. ஆஅ.ஆஅ.ஆஅ.ஆ.ஆஅ.ஆஅ.

ஆண்: ஏதோ மா.
குழு: ஆமா
ஆண்: ஏதோ மாதிரி போலே என்ன
குழு: என்ன
ஆண்: வழியில்லையா

ஆண்: ஏதோ மா.
குழு: ஆமா
ஆண்: ஏதோ மாதிரி போலே என்ன
குழு: என்ன
ஆண்: முடியலையா

பெண்: ஆஆ.ஆஅ..ஆஅ.ஆஅ.ஆஅ.
ஆண்: கனவுல இவதான் சில்லுனு பட்டா காதலை இவதான்

ஆண்: ஏதோ மா.
குழு: ஆமா
ஆண்: ஏதோ மாதிரி போலே என்ன
குழு: என்ன
ஆண்: வழியில்லையா

ஆண்: ஏதோ மா.
குழு: ஆமா
ஆண்: ஏதோ மாதிரி போலே என்ன
குழு: என்ன
ஆண்: முடியலையா

ஆண்: கனவுல இவதான் சில்லுனு பட்டா காதலை இவதான் சுள்ளுன்னு சுட்டா

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Vazhiyillaiya

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Mudiyalaiya

Male: {Kanavula ivadhaan Sillunu pattaa Kaadhalai ivadhaan Sullunu suttaa} (2)

Female: {Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai thandhiranae} (2)

Female: Poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai thandhiraa..aa

Female: Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai thandhiranae

Female: Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai

Male: Nandhitha poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai nandhithaa..aaa

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Vazhiyillaiya
Chorus: Enna enna

Female: Sillidava sikkidava Kirangidava kirukkidava Kai thodu thandhiraa

Male: Adi yaal udalilae Vaal idaiyilae Nuzhaiya maraiyaadha Viraithidu nandhithaa

Male: Idai ora moondraam piraiyae Muththam yendhi vaa vaa Imai ora thooval siraiyae Thuyil thookki poa poa

Female: Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena
Male: Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena
Female: Thee pozhudhinil Theendugiraai

Male: Nandhitha poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai nandhithaa..aaa

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Vazhiyillaiya

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Mudiyalaiya

Male: Hey idai thodava Isaithidava suvaithidava Sedhukkidava sollidu nandhitha

Female: Kaaladiyila paal nilavadhu Paniya padaraadha Thedidu thandhira

Female: Mazhai nera kaatrae kaatrae Manam thinna vaa vaa Kudai ora ootrae ootrae Gunam solli thaa thaa

Female: {Theekuruviyaai thaenkaniyinai Theekaigalil theenchuvaiyena Thee pozhudhinil Theendugiraai thandhiranae} (2)

Female: Poo mandhira Thee thoondugiraai Theeyinai thee nadhiyinil Thedugiraai thandhiraa..aa Aaaa..aaa...aaa...aaa..aaa. Aaa.aaa..aaa..aa..aaa.aaa.

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Vazhiyillaiya

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Mudiyalaiya

Female: Aaaa..aaa...aaa...aaa..aaa.
Male: Kanavula ivadhaan Sillunu pattaa Kaadhalai ivadhaan

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Vazhiyillaiya

Male: Yedho maa.
Chorus: Aama
Male: Yedho maadhiri Polae enna
Chorus: Enna
Male: Mudiyalaiya

Male: Kanavula ivadhaan Sillunu pattaa Kaadhalai ivadhaan Sullunu suttaa

Other Songs From Kangalal Kaithu Sei (2003)

Similiar Songs

Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Naalai Naalai Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Vivek
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • love lyrics tamil

  • kadhali song lyrics

  • rakita rakita song lyrics

  • semmozhi song lyrics

  • master lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • new songs tamil lyrics

  • chellamma chellamma movie

  • tamil happy birthday song lyrics

  • yaar azhaippadhu song download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • lyrical video tamil songs

  • aathangara marame karaoke

  • nenjodu kalanthidu song lyrics

  • lyrics video tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil songs lyrics in tamil free download