Added Date: Feb 11, 2022
பெண்: இந்த காதல் செய்யும் வேலை இதை யாரு சொல்லக் கூடும்
குழு: ம்ம்..ம்ம்...ம்ம்..ம்ம்ம்ம்...
பெண்: இந்த காதல் செய்யும் வேலை இதை யாரு சொல்லக் கூடும் இனி போதும் போதும் என்று அதை யாரு தள்ளக் கூடும் காதலர் இதயங்கள் துடிப்பதும் கனவினில் நினைவினில் மிதப்பதும்
குழு: காதலர் இதயங்கள் துடிப்பதும் கனவினில் நினைவினில் மிதப்பதும்
பெண்: அடடா என் சொல்வேன்
குழு: ஆ...ஆ...ஆஅ.. இந்த காதல் செய்யும் வேலை இதை யாரு சொல்லக் கூடும் இனி போதும் போதும் என்று அதை யாரு தள்ளக் கூடும்
பெண்: அந்திக் குயில் ஆனந்தப் பாட்டு கேட்பதந்த காதல் மொழியே கேட்பதந்த காதல் மொழியே
குழு: கேட்பதந்த காதல் மொழியே கேட்பதந்த காதல் மொழியே
பெண்: சிந்தும் மழை மேகம் பாடும் சிந்து இசை காதல் மொழியே சிந்து இசை காதல் மொழியே
குழு: சிந்து இசை காதல் மொழியே சிந்து இசை காதல் மொழியே
பெண்: நில்லாமல் ஓடும் நதிகள் அது சொல்லாமல் கரையில் துள்ளும் பொல்லாத உலகம் எங்கும் நம்மை கொல்லாமல் காதல் கொல்லும் எங்கும் இருப்பது காதல் என்றும் அதற்கில்லை சாதல் இந்திரன் சந்திரன் என்ன சுந்தரன் மன்மதன் என்ன காதலை விரும்பாதவர் யாரோ
குழு: இந்த காதல் செய்யும் வேலை இதை யாரு சொல்லக் கூடும் இனி போதும் போதும் என்று அதை யாரு தள்ளக் கூடும்
பெண்: காதலர் இதயங்கள் துடிப்பதும் கனவினில் நினைவினில் மிதப்பதும்
குழு: னனனன னனனன னனனனா னனனன னனனன னனனனா
பெண்: அடடா என் சொல்வேன்
குழு: ஆஆ..ஆ..ஆ.
பெண்: இந்த காதல் செய்யும் வேலை இதை யாரு சொல்லக் கூடும் இனி போதும் போதும் என்று அதை யாரு தள்ளக் கூடும்
ஆண்: தள்ளித் தள்ளி எங்கோ சென்றாள் அங்கும் உன்னை காதல் தொடரும் அங்கும் உன்னை காதல் தொடரும்
குழு: என்றும் உன்னை காதல் தொடரும் என்றும் உன்னை காதல் தொடரும்
ஆண்: எல்லை இல்லாக் காதல் அது தான் அங்கும் இங்கும் எங்கும் படரும் அங்கும் இங்கும் எங்கும் படரும்
குழு: அங்கும் இங்கும் எங்கும் படரும் அங்கும் இங்கும் எங்கும் படரும்
ஆண்: இன்பத்தைத் தருகிற காதல் அது துன்பத்தைத் தருவதும் ஏனோ நோயாக வருவதும் காதல் அந்த நோய் தீர்க்கும் மருந்தும் காதல் எங்கும் இருப்பது காதல் என்றும் அதற்கில்லை சாதல் இந்திரன் சந்திரன் என்ன சுந்தரன் மன்மதன் என்ன காதலை விரும்பாதவர் யாரோ
ஆண்: இந்த காதல் செய்யும் வேலை இதை யாரு சொல்லக் கூடும் இனி போதும் போதும் என்று அதை யாரு தள்ளக் கூடும் காதலர் இதயங்கள் துடிப்பதும் கனவினில் நினைவினில் மிதப்பதும் காதலர் இதயங்கள் துடிப்பதும் கனவினில் நினைவினில் மிதப்பதும் அடடா என் சொல்வேன்
குழு: ம்ம்ம்ம்...ம்ம்...ம்ம்ம்..ம்ம்...
ஆண்: {இந்த காதல் செய்யும் வேலை இதை யாரு சொல்லக் கூடும் இனி போதும் போதும் என்று அதை யாரு தள்ளக் கூடும்}

Female: Indha kaadhal seiyum velai Idhai yaaru solla koodum
Chorus: Mm.mm.mm.mmm..
Female: Indha kaadhal seiyum velai Idhai yaaru solla koodum Ini podhum podhum endru Adhai yaaru thalla koodum Kaadhalar idhayangal thudippadhum Kanavinil ninaivinil midhappadhum
Chorus: Kaadhalar idhayangal thudippadhum Kanavinil ninaivinil midhappadhum
Female: Adadaa yen solven
Chorus: Aa..aaa..aaa Indha kaadhal seiyum velai Idhai yaaru solla koodum Ini podhum podhum endru Adhai yaaru thalla koodum
Female: Andhi kuyil aanandha paattu Ketpadhandha kaadhal mozhiyae Ketpadhandha kaadhal mozhiyae
Chorus: Ketpadhandha kaadhal mozhiyae Ketpadhandha kaadhal mozhiyae
Female: Sindhum mazhai megam paadu Sindhu isai kaadhal mozhiyae Sindhu isai kaadhal mozhiyae
Chorus: Sindhu isai kaadhal mozhiyae Sindhu isai kaadhal mozhiyae
Female: Nillaamal odum nadhigal Adhu sollaamal karaiyil thullum Pollaadha ulagam engum Nammai kollaamal kaadhal kollum Engum iruppadhu kaadhal Endrum adharkkillai saadhal Indhiran chandhiran enna Sundharan manmadhan enna Kaadhalai virumbaadhavar yaaro
Chorus: Indha kaadhal seiyum velai Idhai yaaru solla koodum Ini podhum podhum endru Adhai yaaru thalla koodum
Female: Kaadhalar idhayangal thudippadhum Kanavinil ninaivinil midhappadhum
Chorus: Nananana nananana nanananaa Nananana nananana nanananaa
Female: Adadaa yen solven
Chorus: Aaa..aa..aaa.
Female: Indha kaadhal seiyum velai Idhai yaaru solla koodum Ini podhum podhum endru Adhai yaaru thalla koodum
Male: Thalli thalli engo sendraal Angum unnai kaadhal thodarum Angum unnai kaadhal thodarum
Chorus: Endrum unnai kaadhal thodarum Endrum unnai kaadhal thodarum
Male: Ellai illaa kaadhal adhu thaan Angum ingum engum padarum Angum ingum engum padarum
Chorus: Angum ingum engum padarum Angum ingum engum padarum
Male: Inbathai tharugindra kaadhal Adhu thunbathai tharuvadhum yaeno Noyaaga varuvadhum kaadhal Andha noi theerkkum marundhum kaadhal Engum iruppadhu kaadhal Endrum adharkkillai saadhal Indhiran chandhiran enna Sundharan manmadhan enna Kaadhalai virumbaadhavar yaaro
Male: Indha kaadhal seiyum velai Idhai yaaru solla koodum Ini podhum podhum endru Adhai yaaru thalla koodum Kaadhalar idhayangal thudippadhum Kanavinil ninaivinil midhappadhum Kaadhalar idhayangal thudippadhum Kanavinil ninaivinil midhappadhum Adadaa yen solven
Chorus: Mmm.mm..mmm.mm..
Male: {Indha kaadhal seiyum velai
Idhai yaaru solla koodum
Ini podhum podhum endru
Adhai yaaru thalla koodum }
pagal iravai kan vizhithidava song lyrics
raja raja cholan song lyrics tamil
kannamma song lyrics
tamil love song lyrics for whatsapp status download
sarpatta parambarai song lyrics tamil
kannathil muthamittal song lyrics free download
narumugaye song lyrics
songs with lyrics tamil
soorarai pottru song lyrics tamil
yaar alaipathu song lyrics
nanbiye song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
nattupura padalgal lyrics in tamil
ovvoru pookalume karaoke
share chat lyrics video tamil
tamil love song lyrics for whatsapp status
master the blaster lyrics in tamil
azhagu song lyrics
jayam movie songs lyrics in tamil
asuran song lyrics download