Nenjathin Geetham Song Lyrics

Kangalin Vaarthaigal cover
Movie: Kangalin Vaarthaigal (1998)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Bhavatharani

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா. ஆஹ ஹஹஹா. ஆஹா ஹஹா. ஆ. ஹஹா. ஆ. ஆஅ..ஆஅ...ஆஅ...

பெண்: நெஞ்சத்தின் கீதம் அது காதலா மௌனத்தின் ராகம் அது காதலா விண்வெளியில் மின்னி வரும் மின்னல் காதலா

பெண்: பொன் வசந்தத்தின் ஆரம்பம்தான் காதலா இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா

பெண்: நெஞ்சத்தின் கீதம் அது காதலா விண்வெளியில் மின்னி வரும் மின்னல் காதலா

பெண்: குயிலே கூவும் வேளையில் உன் குரலாக நானும் மாறவா

பெண்: மலரே நீ மலரும் மாலையில் உன் மணமாக நானும் மாறவா அம்மா. ஆ. தன்னைத் தரும் ஜீவன் இங்கே என்னைத் தொடும் தேவன் எங்கே இதயமே மயங்குதே ஆனந்தம்

பெண்: பொன் வசந்தத்தின் ஆரம்பம் தான் காதலா இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா

பெண்: நெஞ்சத்தின் கீதம் அது காதலா

பெண்: உலகெங்கும் யாரும் பேசவே உருவான பாஷை காதலா

பெண்: திசை எங்கும் என்றும் பாடவே உருவான வேதம் காதலா ஓஹோ. ஓ. ஹோ.. மை விழிகள் பேசி விட்டால் மன்னவரும் ஊமைகளே இளமையின் கனவுகளே பேரின்பம்

Female: Aahaa. aaha hahahaa. Aahaa hahaa. aa. hahaa. aa.haa Aaa..aaa..aaa..

Female: Nenjathin geetham adhu kaadhalaa Maunathin raagam adhu kaadhalaa Vin veliyil minni varum minnal kaadhalaa

Female: Nenjathin geetham adhu kaadhalaa Maunathin raagam adhu kaadhalaa Vin veliyil minni varum minnal kaadhalaa Pon vasanthathin aarambam thaan kaadhalaa Ilam paruvathin boogambam thaan kaadhalaa Oru raagathin adaiyaalam adhu kaadhalaa

Female: Nenjathin geetham adhu kaadhalaa Vin veliyil minni varum minnal kaadhalaa

Female: Kuyilae koovum velaiyl Un kuralaaga naanum maaravaa

Female: Malarae nee malarum maalaiyil Un manamaaga naanum maaravaa Ammaa. aaa. Thannai tharum jeevan ingae Ennai thodum dhevan engae Idhayamae mayangudhae aanandham

Female: Nenjathin geetham adhu kaadhalaa Vin veliyil minni varum minnal kaadhalaa Pon vasanthathin aarambam thaan kaadhalaa Ilam paruvathin boogambam thaan kaadhalaa Oru raagathin adaiyaalam adhu kaadhalaa

Female: Nenjathin geetham adhu kaadhalaa

Female: Ulagengum yaarum pesavae Uruvaana baashai kaadhalaa

Female: Dhisai engum endrum paadavae Uruvaana vaedham kaadhalaa Oho. oo. ho. Mai vizhigal pesi vittaal Mannavarum oomaigalae Ilamaiyin kanavugalae paerinbam

Female: Nenjathin geetham adhu kaadhalaa Maunathin raagam adhu kaadhalaa Vin veliyil minni varum minnal kaadhalaa

Female: Nenjathin geetham adhu kaadhalaa Maunathin raagam adhu kaadhalaa Vin veliyil minni varum minnal kaadhalaa Pon vasanthathin aarambam thaan kaadhalaa Ilam paruvathin boogambam thaan kaadhalaa Oru raagathin adaiyaalam adhu kaadhalaa

Female: Nenjathin geetham adhu kaadhalaa Vin veliyil minni varum minnal kaadhalaa

Similiar Songs

Most Searched Keywords
  • mangalyam song lyrics

  • master lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • nanbiye song lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • isaivarigal movie download

  • soorarai pottru songs lyrics in english

  • lyrics status tamil

  • tamil song meaning

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kattu payale full movie

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • thamizha thamizha song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • lyrics whatsapp status tamil

  • sivapuranam lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • neeye oli sarpatta lyrics