Added Date: Feb 11, 2022
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலனே உன்னை ராதை பாடினாள் வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலனே உன்னை ராதை பாடினாள்
ஆண்: நீயோ கானம் வழங்கிடும் வாணி ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ நானோ பாடும் தமிழ் இசைத் தேனீ ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ நாள் தோறும் காதல் ஆலாபனை நம் வாழ்வு காமன் ஆராதனை என் ராகம் தாளம் நீயே சங்கீதம் ஆகும் வாழ்வே இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண்: வா கண்மணி புது வசந்தம் காணலாம்
பெண்: வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
ஆண்: என் கண்கள் கூறும் வார்த்தை உனக்கு கேட்குதா
பெண்: இதுதான் சுகமோ இறைவன் வரமோ
ஆண்: வா கண்மணி புது வசந்தம் காணலாம்
ஆண்: லலா லலா லலா ஆ. உலகம் யாவும் உயிர்களின் தோட்டம் ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ உயிர்களில் தானே காதலின் நாட்டம் ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ
பெண்: ஆகாசம் தூவும் செந்தேன் மழை ஆதாரம் ஆகும் காதல் கலை பண்பாடும் பெண்மை இங்கே கண் தேடும் கண்ணன் எங்கே இதுதான் சுகமோ இறைவன் வரமோ
ஆண்: வா கண்மணி புது வசந்தம் காணலாம்
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண்: என் கண்கள் கூறும் வார்த்தை உனக்கு கேட்குதா
பெண்: வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா
ஆண்: இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
ஆண்: லா லாலலா லல லலல லாலலா ஆ ஹாஹ ஹா.

Female: Sree raamanae unnai seethai thaedinaal Gopaalanae unnai raadhai paadinaal Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa En valaiyal osai unnai valaithu podudhaa Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal Gopaalanae unnai raadhai paadinaal
Male: Neeyo gaanam vazhangidum vaani Oho hoho ho oho hoho ho Naano paadum thamizh isai thaenee Oho hoho ho oho hoho ho Naal thorum kaadhal aalaabanai Nam vaazhvu kaaman aaraadhanai En raagam thaalam neeyae Sangeetham aagum vaazhvae Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal
Male: Vaa kanmani pudhu vasantham kaanalaam
Female: Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa
Male: En kangal koorum vaarthai unakku ketkudhaa
Female: Idhu thaan sugamo iraivan varamo
Male: Vaa kanmani pudhu vasantham kaanalaam
Male: Lalaa lalaa lalaa aaa. Ulagam yaavum uyirgalin thottam Oho hoho ho oho hoho ho Uyirgalil thaanae kaadhalin naattam Oho hoho ho oho hoho ho
Female: Aagaasam thoovum senthaen mazhai Aadhaaram aagum kaadhal kalai Pan paadum penmai ingae Kan thaedum kannan engae Idhu thaan sugamo iraivan varamo
Male: Vaa kanmani pudhu vasantham kaanalaam
Female: Sree raamanae unnai seethai thaedinaal
Male: En kangal koorum vaarthai unakku ketkudhaa
Female: Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa
Male: Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal
Male: Laa laalalaa lala lalala laalalaa Aa haaha haa.
kaiyile aagasam soorarai pottru lyrics
medley song lyrics in tamil
mannikka vendugiren song lyrics
anthimaalai neram karaoke
tamil karaoke songs with malayalam lyrics
tamil karaoke old songs with lyrics 1970
google song lyrics in tamil
tamil christian songs lyrics free download
karnan lyrics tamil
tamil songs english translation
yesu tamil
soorarai pottru movie song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
old tamil songs lyrics
bujjisong lyrics
master movie lyrics in tamil
ovvoru pookalume song karaoke
neerparavai padal
i songs lyrics in tamil
ilaya nila karaoke download