Added Date: Feb 11, 2022
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலனே உன்னை ராதை பாடினாள் வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா இதுதான் சுகமோ இறைவன் வரமோ
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலனே உன்னை ராதை பாடினாள்
பெண்: இவளோ கானம் வழங்கிடும் வாணி ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ தலைவா நீயோ தமிழ் இசைத் தேனீ ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ நாள் தோறும் காதல் ஆலாபனை நம் வாழ்வு காமன் ஆராதனை என் ராகம் தாளம் நீயே சங்கீதம் ஆகும் வாழ்வே இது தான் சுகமோ இறைவன் வரமோ
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள் கோபாலனே உன்னை ராதை பாடினாள் வைதேகி பாடும் பாடல் காதில் கேட்குதா என் வளையல் ஓசை உன்னை வளைத்துப் போடுதா இது தான் சுகமோ இறைவன் வரமோ
பெண்: ஸ்ரீ ராமனே உன்னை சீதை தேடினாள்
பெண்: கடலும் வானும் தழுவிடப் பார்க்கும் ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ கனவில் கூட ஏன் வரவில்லை ஒஹொ ஹொஹொ ஹோ ஒஹொ ஹொஹொ ஹோ ஆகாசம் தூவும் செந்தேன் மழை ஆதாரம் ஆகும் காதல் கலை பண்பாடும் பெண்மை இங்கே கண் தேடும் கண்ணன் எங்கே இதுதான் சுகமோ இறைவன் வரமோ

Female: Sree raamanae unnai seethai thaedinaal Gopaalanae unnai raadhai paadinaal Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa En valaiyal osai unnai valaithu podudhaa Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal Gopaalanae unnai raadhai paadinaal
Female: Ivalo gaanam vazhangidum vaani Oho hoho ho oho hoho ho Thalaivaa neeyo thamizh isai thaenee Oho hoho ho oho hoho ho Naal thorum kaadhal aalaabanai Nam vaazhvu kaaman aaraadhanai En raagam thaalam neeyae Sangeetham aagum vaazhvae Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal Gopaalanae unnai raadhai paadinaal Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa En valaiyal osai unnai valaithu podudhaa Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal
Female: Kadalum vaanum thazhuvida paarkkum Oho hoho ho oho hoho ho Kanavil kooda yen varavillai Oho hoho ho oho hoho ho Aagaasam thoovum senthaen mazhai Aadhaaram aagum kaadhal kalai Pan paadum penmai ingae Kan thaedum kannan engae Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal Gopaalanae unnai raadhai paadinaal Vaidhaegi paadum paadal kaadhil ketkudhaa En valaiyal osai unnai valaithu podudhaa Idhu thaan sugamo iraivan varamo
Female: Sree raamanae unnai seethai thaedinaal Gopaalanae unnai raadhai paadinaal
isha yoga songs lyrics in tamil
kanave kanave lyrics
maraigirai
sarpatta parambarai songs lyrics
chill bro lyrics tamil
aigiri nandini lyrics in tamil
3 song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
mgr padal varigal
nila athu vanathu mela karaoke with lyrics
find tamil song by partial lyrics
hare rama hare krishna lyrics in tamil
piano lyrics tamil songs
porale ponnuthayi karaoke
yaar alaipathu song lyrics
padayappa tamil padal
amarkalam padal
kannamma song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
nadu kaatil thanimai song lyrics download