Added Date: Feb 11, 2022
குழு: ..................
ஆண்: நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
பெண்: பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா
ஆண்: உச்சந்தலைக்குள்ள ஊசி வெடி போட்டு கிச்சு கிச்சு பண்ணும் காதல்
பெண்: உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னும் கலகம் எல்லாம் பண்ணும் பொல்லாத காதல்
ஆண்: ஹேய் நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா

ஆண்: உன் வெட்கமெல்லாம் போலி தானே மேயச் சொல்லும் வேலி தானே
பெண்: போ போ என்னும் வார்த்தைக்கு எல்லாம் வா வா என்னும் அர்த்தம் தானே
ஆண்: ஏரித் தண்ணீர் உண்டும் தாகம் போகவில்லை போடி... மொத்த தாகம் போக வேண்டும் முத்தம் ஒன்று தாடி...
பெண்: முத்தம் என்றால் வெறுப்பு அது எச்சில் வைத்த நெருப்பு கெட்ட வார்த்தை சொல்லாதே

குழு: ............
ஆண்: ஓரம் சாரம் தொட்டுக் கொண்டே பாரம் கொஞ்சம் தொட்டால் என்ன
பெண்: ஓரம் தொட்டே உசுரு போச்சே பாரம் தொட்டால் என்ன ஆகும்
ஆண்: ஹே தள்ளிப்போடக் காதல் ஒன்னும் தேர்தல் இல்லை வாடி தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை தந்துவிட்டு போடி.ஏ...யெஹ்
பெண்: அத்தை பெண்ணாய் நினைத்தாய் அத்து மீர துடித்தாய் கன்னிப் பெண்ணின் உள்ளத்தை கலைக்கிறாய்
ஆண்: நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா ஹோ
பெண்: பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா மா
பெண்: ஹோ உச்சந்தலைக்குள்ளே ஊசி வெடி போட்டு கிச்சு கிச்சு பண்ணும் காதல்
பெண்: உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னும் கலகமெல்லாம் பண்ணும் பொல்லாத காதல்
ஆண்: ஹோ ஓ நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா

Chorus: ...............
Male: Nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
Female: Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
Male: Uchanthalaikkulla Oosi vedi pottu Kichu kichu pannum kaadhal
Female: Usura mattum vittu Ovvonnaaga thinnum Kalagam ellaam pannum Pol laadha kaadhal
Male: Hey nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
Female: Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
Male: Un vetkam ellaam poli thaanae Maeya sollum vaeli thaanae
Female: Po po ennum vaarthaikku ellaam Vaa vaa endru artham thaanae
Male: Yaeri thanneer undum dhaagam Pogavillai podi. Moththa dhaagam poga vendum Mutham ondru thaadi.
Female: Mutham endraal veruppu Adhu echil vaitha neruppu Ketta vaarthai sollaadhae
Male: Hae nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
Female: Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
Chorus: ...............
Male: Oranchaaram thottu kondae Baaram konjam thottaal enna
Female: Oram thottae usuru pochae Baaram thottaal enna aagum
Male: Thalli podak kaadhal onnum Thaerdhal illai vaadi. Thappu pannum sandharppathai Thandhu vittu podi.yehh
Female: Aththai pennaai ninaithaai Aththu meera thudithaai Kanni pennin ullathai kalaikkiraai
Male: Nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa hoo
Female: Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa maa
Male: Hoo uchanthalaikkulla Oosi vedi pottu Kichu kichu pannum kaadhal
Female: Usura mattum vittu Ovvonnaaga thinnum Kalagam ellaam pannum Pol laadha kaadhal
Male: Hoo oo nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
Female: Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
whatsapp status tamil lyrics
tamil songs lyrics whatsapp status
thangachi song lyrics
vathi coming song lyrics
thalapathy song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
maravamal nenaitheeriya lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil karaoke video songs with lyrics free download
paadal varigal
kutty pasanga song
hanuman chalisa in tamil and english pdf
chellamma song lyrics
soorarai pottru kaattu payale lyrics
kadhali song lyrics
soorarai pottru songs lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
sarpatta parambarai songs list
google google panni parthen song lyrics
tamil love feeling songs lyrics in tamil