Added Date: Feb 11, 2022
பெண்: ஆராரிராரோ ஆராரிராரோ ஆராரிராரோ ராரோ
ஆண்: ஒழுக்கு நிலவே ஆராரோ உனக்கு நானே தாயாரோ அழுக்கு தங்கமே ஆராரோ எனக்கு நீதான் தாயாரோ
பெண்: ஆராரிராரோ ராரோ
ஆண்: எட்டு வச்ச நிலவே கண்ணுறங்கு கொட்டி வச்ச நட்சத்திரம் கண்ணுறங்கு எல்லாமே தொலைஞ்சாலும் என் சொத்து நீதானே சாமிக்கு பிறகு நீதானே உறவு நான் சாகும் போது கூட இரு ஆத்தா ஆத்தா
ஆண்: ஒழுக்கு நிலவே ஆராரோ ஒழுக்கு நிலவே ஆராரோ உனக்கு நானே தாயாரோ
ஆண்: அடி ஏழை வீட்டு வாழப்பூவே இன்னும் என்ன அச்சம் உன் புன்னகை மட்டும் போகும் பத்து லட்சம் உன் கண்ணாடி கண்ணு மேலே காணும் சின்ன மச்சம் அது கடவுள் வச்ச திருஷ்டி பொட்டின் உச்சம்
ஆண்: நீ மச்சக்காரி புகழ் உச்சக்காரி நான் பிச்சைக்காரன் ஓ ஓ... ஏ தர்மத் தாயே நீ தங்கக்கட்டி நான் தகரப்பெட்டி ஓ ஓ..ஓ ஓ உள்ளங்கை மலையே உசுருள்ள சிலையே உன் தந்தை தாயாக வந்தேன் நானாக வா
ஆண்: ஒழுக்கு நிலவே ஆராரோ ஆராரோ உனக்கு நானே தாயாரோ தாயாரோ
ஆண்: நான் பொத்தி பொத்தி வச்ச பூவாழக்கன்னு முதல் மொட்டு விட்டு பூத்துப்போச்சு நின்னு
ஆண்: அட உத்து உத்து பாக்குதய்யா ஊரு சனம் நின்னு ஒரு அம்மன் கோயில் சிற்பம் காணோமின்னு
ஆண்: ஏ கன்னித்தேனே உனை காக்கத்தானே அட நான் வந்தேனே.ஏ.. என் அன்பும் நீயே என் ஆயுள் நீயே என் சாவும் நீயே ஹோ...
ஆண்: வேட்டைக்கு தப்பிச்ச காட்டானை நான் தானே மதயானைக்கேத்த அங்குசம் யாரு நீதானே

Female: Aararirarooo aarariro Aararirarooo raaroo
Male: Ozhakku nelavae aaraaro Onakku naanae thaayaaro Azhukku thangamae aaraaro Enakku nee thaan thaayaaro
Female: Aararirarooo raaroo
Male: Ettu vecha nelavae kannurangu Kotti vecha natchathiram kannurangu Ellaamae tholanjaalum en sothu nee thaanae Saamikku piragu nee thaanae uravu Naan saagum podhum kooda iru aathaa aathaa
Male: Ozhakku nelavae aaraaro Ozhakku nelavae aaraaro Onakku naanae thaayaaro
Male: Adi ezha veettu vaazha poovae Innum enna acham On punnagai mattum Pogum pathu latcham On kannaadi kannu melae Kaanum chinna macham Adhu kadavul vecha Dhrishti pottin ucham
Male: Nee machakkaari Pugazh uchakkaari Naan pichakkaaran oo oo. Ae dharma thaayae Nee thanga katti Naan thagara petti oo oo.oo oo Ullangai malaiyae usurulla silaiyae Un thandhai thaayaaga vandhen Naanaaga vaa
Male: Ozhakku nelavae aaraaro Aaraaro Onakku naanae thaayaaro Thaayaaro
Male: Naan pothi pothi nattu vecha Poo vaazha kannu Mudhal mottu vittu Poothu pochu ninnu
Male: Ada uthu uthu paakkudhaiyaa Ooru sanam ninnu Oru amman koyil Sirpam kaanominnu
Male: Ae kanni thaenae Un kaakka thaanae Ada naan vandhenae.ae. En anbum neeyae En aayul neeyae En saavum neeyae ho.
Male: Vaettaikku thappicha Kaattaanai naan thaanae Madha yaanaikkaetha Angusam yaaru nee thaanae
Male: Ozhakku nelavae aaraaro Aaraaro Onakku naanae thaayaaro Thaayaaro
Female: Aararirarooo raaroo
tamil happy birthday song lyrics
tamil lyrics video songs download
tamil songs lyrics in tamil free download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
master vaathi coming lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil songs lyrics with karaoke
naan pogiren mele mele song lyrics
saraswathi padal tamil lyrics
lyrical video tamil songs
best tamil song lyrics for whatsapp status download
jayam movie songs lyrics in tamil
tamil karaoke download mp3
3 movie song lyrics in tamil
alagiya sirukki ringtone download
ovvoru pookalume karaoke download
tamil songs lyrics whatsapp status
raja raja cholan song lyrics tamil
mgr karaoke songs with lyrics
nanbiye song lyrics